புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்து கார் மீது ரயில் மோதி நால்வர் பலி Poll_c10ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்து கார் மீது ரயில் மோதி நால்வர் பலி Poll_m10ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்து கார் மீது ரயில் மோதி நால்வர் பலி Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

153 Posts - 41%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்து கார் மீது ரயில் மோதி நால்வர் பலி Poll_c10ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்து கார் மீது ரயில் மோதி நால்வர் பலி Poll_m10ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்து கார் மீது ரயில் மோதி நால்வர் பலி Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்து கார் மீது ரயில் மோதி நால்வர் பலி Poll_c10ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்து கார் மீது ரயில் மோதி நால்வர் பலி Poll_m10ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்து கார் மீது ரயில் மோதி நால்வர் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்து கார் மீது ரயில் மோதி நால்வர் பலி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 9:15 am

ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்து கார் மீது ரயில் மோதி நால்வர் பலி Large58637

மாராரிக்குளம்:

ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில் சென்ற கார் மீது,
ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில்
பயணம் செய்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர்
பலியாயினர். ஜெர்மனி நாட்டில் ஹானோவர் பகுதியைச் சேர்ந்தவர் மான்பிரெட்
ஹெர்பட் குஸ்தாப் ரடோல்ப் மரியா (54). இவரது மனைவி காதரீன் சூசன்னா (47).
இவர்களது வளர்ப்பு குழந்தைகள் ரூபா (6) மற்றும் மாக்லோக் (13) ஆகியோரும்
கேரளா வந்தனர். இத்தம்பதியினர் வளர்ப்பு குழந்தைகளில் ரூபாவை ஒரிசா
தலைநகர் புவனேஸ்வரில் இருந்தும், மாக்லோக் என்ற சிறுமியை வியட்நாம்
நாட்டில் இருந்தும் தத்து எடுத்துள்ளனர். இவர்கள் ஆலப்புழா அருகே
மாராரிக்குளம் பகுதியில் உள்ள பீச் ரிசார்ட்டுக்கு 7ம் தேதி காலை 11.30
மணிக்கு வந்து தங்கினர்.நேற்று முன்தினம் காலை காதரீனுக்கு திடீரென
வயிற்று வலி ஏற்பட்டது. இதை அடுத்து, தத்து குழந்தைகளை ரிசார்ட்டிலேயே
விட்டு, விட்டு சேர்த்தலா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில்
செல்ல முடிவெடுத்தனர். அத்தம்பதியினருடன், அர்த்துங்கல் போலீஸ் நிலைய
டிரைவராக பணியாற்றி வரும் ஷாஜி என்பவரது மகள் ஷானிமோள் (21) என்பவர்
உதவியாக சென்றார். இவர் பெங்களூரில் தனியார் கல்லூரியில், சுற்றுலா
நிர்வாகத் துறையில் முதுகலை கல்வி முடித்து மேற்கண்ட ரிசார்ட்டில் பயிற்சி
பெற்று வந்தார். அம்மூவரும் காரில் சேர்த்தலா மருத்துவமனைக்கு
புறப்பட்டனர். கார் பூப்பள்ளிக்காவு பகுதியில் உள்ள ஆளில்லா லெவல்
கிராசிங்கை கடக்கும்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆலப்புழா நோக்கிச்
சென்ற எக்ஸ்பிரஸ், அந்த கார் மீது வேகமாக மோதியது. கார் 50 மீட்டர்
தூரத்திற்கு வீசி எறியப்பட்டது. ரயில் மோதியதால், அப்பளம் போல் நொறுங்கிய
கார் வயல்வெளியில் விழுந்தது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து
வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரின் பின் பகுதியில், உயிருக்குப்
போராடிக் கொண்டிருந்த காதரீனை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்துக்குள் ளான காரை ஓட்டிய டிரைவர் தங்கச்சன் ஆன்டனி (34), மான்பிரெட்
ஹெர்பெட், ஷானிமோள் ஆகியோர் காரிலேயே உடல் நசுங்கி பலியாயினர்.போலீசாரும்,
தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து காரை வெல்டிங் கருவி கொண்டு,
துண்டித்து உடல்களை வெளியே எடுத்தனர். சீட் பெல்ட் அணிந்து காரை
செலுத்திய டிரைவரது உடல் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் வெளியே
எடுக்கப்பட்டது. விபத்தில் அவரது தலை பிளந்து காணப்பட்டது. விபத்தை
உண்டாக்கிய ரயில் சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, தகவல்
கிடைத்ததும் ரயில்வே இணை அமைச்சர் அகமது, வேணுகோபால் எம்.பி., மாநில
அமைச்சர் ரத்னாகர் உட்பட பலரும் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மீண்டும் அனாதைகளான குழந்தைகள்: ஜெர்மனி நாட்டு தம்பதியினர்
ஆசையோடு தத்தெடுத்த ஒரிசா மாநில தலைநகர் புவனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த
ரூபா (6) மற்றும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த மாக்லோக் (13) ஆகியோரை
எப்படி எல்லாம் வளர்க்கவேண்டும் என்று நினைத்திருந்தனரோ தெரியவில்லை.
ஆனால் விதி வலியது என்பதற்கிணங்க, காரில் பயணம் செய்த தம்பதியினரின்
கனவுகளை எமன் வடிவில் வந்த ரயில் சின்னாபின்னமாக்கியது. மேலும்,
தங்களுக்கு ஆசையான பெற்றோர் கிடைத்துள்ளனர் என்ற மகிழ்ச்சியில் இருந்த,
அக்குழந்தைகள்
தங்களது வளர்ப்பு பெற்றோரை பறிகொடுத்த நிலையில், மீண்டும் அனாதைகளாக
கண்ணீருடன் நிற்கின்றனர். விபத்தில் தங்களது வளர்ப்பு பெற்றோர் இறந்து
விட்ட செய்தியை ரிசார்ட் நிர்வாகம் முதலில் தெரிவிக்க தயங்கியது.
இருப்பினும் வேறு வழியின்றி, அக்குழந்தைகளிடம் மெதுவாக நிலைமையை விளக்கிக்
கூறியதும், அவர்களது முகம் வாடி சோகத்துடன் காணப்பட்டது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக