புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்முறையை கைவிட்டு பேச வருமாறு நக்சல்களுக்கு அழைப்பு:லால்கர் பேரணியில் மம்தா பங்கேற்பு Poll_c10வன்முறையை கைவிட்டு பேச வருமாறு நக்சல்களுக்கு அழைப்பு:லால்கர் பேரணியில் மம்தா பங்கேற்பு Poll_m10வன்முறையை கைவிட்டு பேச வருமாறு நக்சல்களுக்கு அழைப்பு:லால்கர் பேரணியில் மம்தா பங்கேற்பு Poll_c10 
91 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

sram_1977

1 Post - 1%
nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

145 Posts - 74%

27 Posts - 14%

8 Posts - 4%

5 Posts - 3%

Karthikakulanthaivel

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்முறையை கைவிட்டு பேச வருமாறு நக்சல்களுக்கு அழைப்பு:லால்கர் பேரணியில் மம்தா பங்கேற்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 9:04 am

வன்முறையை கைவிட்டு பேச வருமாறு நக்சல்களுக்கு அழைப்பு:லால்கர் பேரணியில் மம்தா பங்கேற்பு Large58472

லால்கர் :

"நக்சலைட்கள் வன்முறையை உடனடியாக கைவிட வேண்டும்; அரசுடன்
பேச்சு நடத்த முன்வர வேண்டும்' என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி
பேசினார். மேற்கு வங்கத்தில், நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள
லால்கரில், "பயங்கரவாதத்துக்கு எதிரான களம்' என்ற தலைப்பில் நேற்று பொதுக்
கூட்டம் நடந்தது. இந்த கூட்டம், நக்சலைட் ஆதரவுடன் நடப்பதாக மேற்கு வங்க
மாநில அரசு ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே பொதுக் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், ரயில்வே அமைச்சரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி
பேசியதாவது: நக்சலைட்கள் வன்முறையை உடனடியாகக் கைவிட்டு, அமைதி பேச்சு
வார்த்தைக்கு திரும்ப வேண்டும்; கொலை செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் இன்றே துவக்க வேண்டும். இந்த விஷயத்தில், மற்ற
மாநிலங்களுக்கு மேற்கு வங்கம் முன் மாதிரியாக திகழட்டும். உங்களுக்கு
என்னிடம் ஏதாவது பிரச்னை இருந்தால், சமூக சேவகர்களான மேதா பட்கர், சுவாமி
அக்னிவேஷ் ஆகியோரை அணுகி, உங்கள் பிரச்னைகளை தெரிவிக்கலாம். இந்த
பகுதியின் வளர்ச்சிக்கு உங்களுக்கு என்ன தேவையோ, அதை நிறைவேற்றுவேன் என
உறுதி அளிக்கிறேன். பள்ளி, சாலை, கல்லூரி, மின்சாரம் என, எந்த தேவையாக
இருந்தாலும் நிறைவேற்றித் தருகிறேன். தேவைப்பட்டால், ரயில் பெட்டி
தயாரிப்பு தொழிற்சாலையை கூட, இங்கு அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மேற்கு
வங்கத்தில் நீண்ட காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி
நடக்கிறது. ஆனால், இன்னும் ஒரு மருத்துவமனையைக் கூட இங்கு அவர்களால்
ஏற்படுத்த முடியவில்லை. எனக்கு துப்பாக்கிகளின் மொழி புரியாது; அமைதியின்
மொழி தான் புரியும். ஜனநாயக நடவடிக்கைகள் மூலம் வெற்றி பெற முடியும் என்ற
நம்பிக்கை உள்ளது. இவ்வாறு மம்தா கூறினார். இதற்கிடையே, கூட்டம் நடந்த
இடத்திற்கு அருகே, போலீசாருக்கு எதிரான மக்கள் நடவடிக்கை குழுவைச் சேர்ந்த
நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். லோக்சபாவில் எதிரொலி: மம்தா
பானர்ஜி, லால்கர் பொதுக் கூட்டத்தில் பேசிய சம்பவம், லோக்சபாவில் நேற்று
எதிரொலித்தது.
மார்க்சிஸ்ட் எம்.பி., சம்பத் பேசியதாவது: நக்சலைட் ஆதரவுடன் நடந்த
கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் பங்கேற்றுள்ளார். இதில், தங்களது நிலை
என்ன என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். நக்சலைட்கள், நாட்டின் மிகப்
பெரிய ஆபத்து என பிரதமர் கூறியுள்ளார். ஆனால், நக்சலைட் ஆதரவுடன்
நடக்கும் கூட்டத்தில், மத்திய அமைச்சர் பங்கேற்கிறார். இது ஆச்சர்யமாக
உள்ளது. இவ்வாறு சம்பத் பேசினார். ஆனால், திரிணமுல் காங்கிரஸ் சுதீப்
பந்தோபாத்யாயா பேசுகையில், "அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மம்தா
அங்கு சென்றிருக்கிறார்' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக