புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெகுவாக அழிந்து வரும் "உலக்கை' தொழில்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஈரோடு:
முந்தைய காலத்தில் நெல் மற்றும் தானியங்களை குத்த பயன்பட்ட
உலக்கையை இன்று பார்ப்பதே அரிதாகிவிட்டது. "உலக்கை' தயாரிப்பு தொழிலும்
வெகுவாக அழிந்து வருவதால், தொழிலாளர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.
ஆச்சா மரம் போன்ற திடமான மரத்தின் உள் பகுதியை கொண்டு உலக்கை தயார்
செய்யப்படுகிறது. அக்காலத்தில் உணவு தானிய வகைகளான கம்பு, நெல் போன்றவற்றை
குத்த "உலக்கை'யும், ராகி அரைக்க "கல்லும்' வெகுவாக பயன்பட்டது. நீண்ட
காலமாக நெல், கம்பு குத்துவதற்காக பயன்பட்ட உலக்கையின் தேவை தற்காலத்தில்
குறைந்து விட்டது.விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, அரிசி அரைக்க மிஷின், மாவு
அரைக்க கிரைண்டர், மிக்ஸி என எந்திர ஆதிக்கம் அதிகரிப்புதான் காரணம்.
உலக்கை கொண்டு நெல், கம்பு குத்துவதால், உடலுக்கு புத்துணர்ச்சி
ஏற்படுவதுடன், நோய் நொடியின்றி நீண்ட நாள் வாழ தேக பயிற்சியாகவும் அது
அமைந்தது.ஆனால், தற்காலத்தில் வியர்வை வராமல், கஷ்டப்படாமல் வேலை செய்ய
வேண்டும் என்பதில், பெண்கள் மிக கவனமாக இருக்கின்றன. மிக்ஸி, கிரைண்டர்,
வாஷிங் மிஷின் போன்ற எந்திரங்களை பயன்படுத்தும் அவர்களுக்கு, நடுத்தர
வயதிலேயே பல நோய்கள் ஏற்படுகிறது. நெல் குத்த பயன்படும் உலக்கை
அந்தியூரில் தயாரித்து விற்கப்படுகிறது. 40 ஆண்டுக்கு முன், வெகு சிறப்பாக
நடந்து வந்த உலக்கை தொழில், தற்போது முடங்கிவிட்டது. ஆனாலும், இதையே
தொழிலாக செய்து வரும் தொழிலாளர்கள், இதை விட்டு மாறாமல் தொடர்ந்து உலக்கை
தயார் செய்கின்றனர். அந்தியூரில் செய்யப்படும் உலக்கை ஒன்று 250
ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐந்து அடி நீளமும், கைக்கு அடக்கமான
விட்டமும் உடையது. கடந்த காலத்தில் நெல், கம்பு குத்த பயன்பட்ட உலக்கை,
தற்காலத்தில் திருமண சடங்குக்காக மட்டுமே அதிகம் வாங்கி செல்கின்றனர்.
அதிலும், கிராமப்புற மக்கள் மட்டுமே சடங்குக்கு வாங்கி செல்கின்றனரே தவிர,
நகர்ப்புற மக்கள் கண்டு கொள்வதில்லை. மாதம் 100க்கும் மேற்பட்ட உலக்கை
விற்கப்பட்ட நிலையில், தற்போது, 35 உலக்கை'களே விற்பனையாகின்றன. இத்தொழில்
வெகுவாக வீழ்ச்சியடைந்து வருவதால், தொழிலாளர்கள் பெரும்
கவலையடைந்துள்ளனர். உலக்கை செய்யும் தொழிலில் ஈடுபடும் சம்பத் கூறியதாவது:
கடந்த காலத்தில் நெல், கம்பு குத்த உலக்கை அதிகளவில் பயன்பட்டது. "ஆர்டர்'
பேரில் நிறைய உலக்கைகள் தயார் செய்து கொடுத்தோம். தற்போது, கிரைண்டர்,
மிக்ஸி போன்ற எந்திரங்களின் ஆதிக்கத்தால், இத்தொழில் அழிந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|