புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போட்டோ கிராபர்களை துப்பாக்கியால் சுட முயன்ற, தி.மு.க., நகராட்சி தலைவர்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ராமேஸ்வரம் :
கும்பலாக பெண்ணை கற்பழித்த வழக்கில் கைதான ராமேஸ்வரம்
தி.மு.க., நகராட்சி தலைவர் ஜலீல் உள்ளிட்ட ஆறு பேரை ராமேஸ்வரம்
கோர்ட்டுக்கு போலீசார் நேற்று மாலை அழைத்து வந்தனர். அப்போது, போலீசாரின்
துப்பாக்கியை பறித்து, படம் எடுக்க முயன்ற பத்திரிகை போட்டோ கிராபர்களை
ஜலீல் சுட முயன்றார்.
ஜலீலிடம் கொடுத்த பணத்தை வாங்க வந்த கீழக்கரையை சேர்ந்த யாஸ்மின்பானு
என்ற பெண்ணை, கும்பலாக சேர்ந்து கற்பழித்த வழக்கில், ஜலீல் உட்பட ஆறுபேர்
கைது செய்யப்பட்டனர். அவர்களை கோர்ட் உத்தரவுப்படி மருத்துவ பரிசோதனைக்காக
போலீசார் ராமநாதபுரம் அழைத்துச் சென்றனர். இரண்டு நாட்களுக்கு பின்,
மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த, நேற்று மாலை ஆறு பேரையும் போலீசார்
வேனில் ராமேஸ்வரம் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். இவர்களை படம் எடுக்க,
நாளிதழ் மற்றும் தனியார் "டிவி' போட்டோகிராபர்கள் கோர்ட் வாசலில்
காத்திருந்தனர். போலீஸ் வேன் வந்ததும், கீழே இறங்கிய ஜலீல், "படம் எடுக்க
கூடாது', என தகாதவார்த்தையில் திட்டினார்.
திடீரென, பாதுகாப்பிற்கு வந்த போலீசாரின் துப்பாக்கியை பறித்து,
போட்டோகிராபர்களை சுட முயன்றார். உடனே போலீசார், ஜலீலை மடக்கிப் பிடித்து,
அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்தனர். அப்போது மயக்கம் அடைந்தது போல்
நடித்த ஜலீல் முகத்தில், போலீசார் தண்ணீர் தெளித்து மீண்டும் வேனிற்குள்
கொண்டு சென்றனர். பின், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன்
உள்ளிட்ட ஐந்து பேரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த
மாஜிஸ்திரேட் குமரேசன், அவர்களை ஆக., 20 வரை சிறையில் அடைக்க
உத்தரவிட்டர். ஜலீல் உள்ளிட்ட ஆறுபேரும் மதுரை சிறைக்கு கொண்டு
செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் அட்மிட் செய்ய டாக்டர்கள் சான்றிதழ் :*ராமநாதபுரம்
அரசு மருத்துவமனையில் நகராட்சி தலைவரை பரிசோதித்த டாக்டர்கள், தொடர்ந்து
மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும் என சான்றிதழ் கொடுத்துள்ளதால்,
இவருக்கு முறையான பரிசோதனை நடத்திட வேண்டும், என பாதிக்கப்பட்டவர்கள்
தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
*கோர்ட்டில் படம் எடுக்க சென்ற
போட்டோகிராபர்களை துப்பாக்கியால் சுட முயன்ற ஜலீல் குறித்து, நேற்று மாலை
ராமேஸ்வரம் வந்த ராமநாதபுரம் எஸ்.பி., பிரதீப்குமாரிடம் புகார் தெரிவித்த
நிருபர்கள்,"பாதுகாப்பு வழங்கும்படி,' கேட்டுக்கொண்டனர்.

Similar topics
» 52 நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை அறிவித்தார் ஜெ
» நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை
» கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
» நெல்லையிலிருந்து அமெரிக்கா போன 'ஹில்' கிருஷ்ணன்... நியூயார்க் நகராட்சி தேர்தலில் போட்டி!
» நாட்டில் முதன்முறையாக நகராட்சி மேயராகியுள்ள திருநங்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|