புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_m10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10 
90 Posts - 78%
heezulia
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_m10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_m10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_m10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_m10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_m10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_m10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10 
255 Posts - 77%
heezulia
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_m10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_m10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_m10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_m10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_m10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_m10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_m10அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
saron
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Postsaron Mon Aug 09, 2010 6:35 pm

First topic message reminder :

ன்புக்கு அகராதி நீ:அக வலிமை அகரம் நீ

சையற்ற அருந் தியாகி நீ:ஆகமத்தின் ஆசனம் நீ

றைவனின் சாயல் நீ:இயற்கையின் குணங்கள் நீ

கையின் இருக்கை நீ :ஈடில்லா ஈர்ப்பு சக்தி நீ

ணர்வின் உயர் சாதி நீ :உயிர்த்தோற்றம் உத்வேகம் நீ

க்கத்தின் ஊன்றுகோல் நீ: ஊட்டச்சத்து ஊற்று நீ

ரிசக்தி எரிமலை நீ :எழுத்துரு எஃகு வாள் நீ

ற்றம் ஏந்தும் ஏவுகலன் நீ:ஏர் உழும் தொழுஉரம் நீ

ம்புலன் ஐக்கியம் நீ :ஐந்தெழுத்து சிறப்பும் நீ

ளிக்கதிர் உறைவிடம் நீ:ஒலிக்கின்ற ஒலிதம் நீ

ங்கார நெடிலும் நீ:ஓரெழுத்து மந்திரம் நீ

ளடதம் கொடுக்கும் தாதி நீ ஒளதகம் காக்கும் ஆதி நீ

தே நீயே என் அன்னையே தே சரணம் உனையே!!!!!!!!

விக்சனரி
ஒளடதம் -மருந்து
ஒளதகம் (உதகம்) உலகம்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Aug 09, 2010 7:46 pm

பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்கள் கவிதை வெள்ளோட்டம் .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
saron
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Postsaron Mon Aug 09, 2010 7:48 pm

kalaimoon70 wrote:பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்கள் கவிதை வெள்ளோட்டம் .

பாராட்டு பத்திரம் வாசித்த அன்பருக்கு நன்றிகள் அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 Icon_cheers

avatar
saron
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Postsaron Mon Aug 09, 2010 7:50 pm

balakarthik wrote:
saron wrote:
balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை நமக்கு உயிரூட்டிய அன்னைக்கு உங்களின் உயிரெழுத்து கவிதை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உடனடி பின்னூட்டம் ...மகிழ்ந்தேன் நான் என் தமிழ் போலவே
நான் நண்பன் இல்லை.நண்பி அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 68516
என்னோட முதல் பதிவை இன்னும் படிக்கலையோ அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 56667

அது கொஞ்சம் செபெல்லிங் அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 502589 மிஸ்டேக் , கொம்பு காலா மாறிடிச்சு அதான்

இந்த வம்பு தானே வேணாங்கிறது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 7:52 pm

saron wrote:
balakarthik wrote:
saron wrote:
balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை நமக்கு உயிரூட்டிய அன்னைக்கு உங்களின் உயிரெழுத்து கவிதை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உடனடி பின்னூட்டம் ...மகிழ்ந்தேன் நான் என் தமிழ் போலவே
நான் நண்பன் இல்லை.நண்பி அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 68516
என்னோட முதல் பதிவை இன்னும் படிக்கலையோ அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 56667

அது கொஞ்சம் செபெல்லிங் அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 502589 மிஸ்டேக் , கொம்பு காலா மாறிடிச்சு அதான்

இந்த வம்பு தானே வேணாங்கிறது

இது கதையல்ல நிஜம் , இப்படிக்கு ரோஸ், சன் டிவி நிஜம் , அப்புறம் பூத கண்ணாடி எல்லாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Aug 10, 2010 12:53 am

அருமை...பாராட்டுக்கள்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 10, 2010 6:56 am

saron wrote:ன்புக்கு அகராதி நீ:அக வலிமை அகரம் நீ சையற்ற அருந் தியாகி நீ:ஆகமத்தின் ஆசனம் நீ றைவனின் சாயல் நீ:இயற்கையின் குணங்கள் நீ கையின் இருக்கை நீ :ஈடில்லா ஈர்ப்பு சக்தி நீ ணர்வின் உயர் சாதி நீ :உயிர்த்தோற்றம் உத்வேகம் நீ க்கத்தின் ஊன்றுகோல் நீ: ஊட்டச்சத்து ஊற்று நீ சரோன் அவர்களுக்கு , வருகை நல வரவாகட்டும்.! ஆரம்பமே ஆத்திசுடியில் அமர்க்களம்.!! வாழ்த்துக்கள்.! ஆனால், ஒரே ஒரு சந்தேகம். "ஓளதகம்" என்ற வார்த்தை இருக்கிறதா? "ஒளகம்" என்று ஒன்று இருக்கிறது. தமிழ் ஆர்வம் காரணமாகவும், மக்களுக்கு தெரியவேண்டும் என்பதால் இந்த பதிவு. அன்புடன், ரமணீயன். ரிசக்தி எரிமலை நீ :எழுத்துரு எஃகு வாள் நீ ற்றம் ஏந்தும் ஏவுகலன் நீ:ஏர் உழும் தொழுஉரம் நீ ம்புலன் ஐக்கியம் நீ :ஐந்தெழுத்து சிறப்பும் நீ ளிக்கதிர் உறைவிடம் நீ:ஒலிக்கின்ற ஒலிதம் நீ ங்கார நெடிலும் நீ:ஓரெழுத்து மந்திரம் நீ ளடதம் கொடுக்கும் தாதி நீ ஒளதகம் காக்கும் ஆதி நீ தே நீயே என் அன்னையே தே சரணம் உனையே!!!!!!!! விக்சனரி ஒளடதம் -மருந்து ஒளதகம் (உதகம்) உலகம்
saron

சரோன் அவர்களுக்கு ,
வருகை நல வரவாகட்டும்.!
ஆரம்பமே ஆத்திசுடியில் அமர்க்களம்.!! வாழ்த்துக்கள். அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 154550 !

ஆனால், ஒரே ஒரு சந்தேகம்.
"ஓளதகம்" என்ற வார்த்தை இருக்கிறதா?
"ஒளகம்" என்று ஒன்று இருக்கிறது.

தமிழ் ஆர்வம் காரணமாகவும், மக்களுக்கு தெரியவேண்டும் என்பதால் இந்த பதிவு.

அன்புடன்,
ரமணீயன்.

avatar
saron
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Postsaron Tue Aug 10, 2010 9:47 pm

பிச்ச wrote:அருமை...பாராட்டுக்கள்...

நன்றி உங்கள் பாராட்டுக்கு

avatar
saron
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Postsaron Tue Aug 10, 2010 9:52 pm

T.N.Balasubramanian wrote:
saron wrote:ன்புக்கு அகராதி நீ:அக வலிமை அகரம் நீ சையற்ற அருந் தியாகி நீ:ஆகமத்தின் ஆசனம் நீ றைவனின் சாயல் நீ:இயற்கையின் குணங்கள் நீ கையின் இருக்கை நீ :ஈடில்லா ஈர்ப்பு சக்தி நீ ணர்வின் உயர் சாதி நீ :உயிர்த்தோற்றம் உத்வேகம் நீ க்கத்தின் ஊன்றுகோல் நீ: ஊட்டச்சத்து ஊற்று நீ சரோன் அவர்களுக்கு , வருகை நல வரவாகட்டும்.! ஆரம்பமே ஆத்திசுடியில் அமர்க்களம்.!! வாழ்த்துக்கள்.! ஆனால், ஒரே ஒரு சந்தேகம். "ஓளதகம்" என்ற வார்த்தை இருக்கிறதா? "ஒளகம்" என்று ஒன்று இருக்கிறது. தமிழ் ஆர்வம் காரணமாகவும், மக்களுக்கு தெரியவேண்டும் என்பதால் இந்த பதிவு. அன்புடன், ரமணீயன். ரிசக்தி எரிமலை நீ :எழுத்துரு எஃகு வாள் நீ ற்றம் ஏந்தும் ஏவுகலன் நீ:ஏர் உழும் தொழுஉரம் நீ ம்புலன் ஐக்கியம் நீ :ஐந்தெழுத்து சிறப்பும் நீ ளிக்கதிர் உறைவிடம் நீ:ஒலிக்கின்ற ஒலிதம் நீ ங்கார நெடிலும் நீ:ஓரெழுத்து மந்திரம் நீ ளடதம் கொடுக்கும் தாதி நீ ஒளதகம் காக்கும் ஆதி நீ தே நீயே என் அன்னையே தே சரணம் உனையே!!!!!!!! விக்சனரி ஒளடதம் -மருந்து ஒளதகம் (உதகம்) உலகம்
saron

சரோன் அவர்களுக்கு ,
வருகை நல வரவாகட்டும்.!
ஆரம்பமே ஆத்திசுடியில் அமர்க்களம்.!! வாழ்த்துக்கள். அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 154550 !

ஆனால், ஒரே ஒரு சந்தேகம்.
"ஓளதகம்" என்ற வார்த்தை இருக்கிறதா?
"ஒளகம்" என்று ஒன்று இருக்கிறது.

தமிழ் ஆர்வம் காரணமாகவும், மக்களுக்கு தெரியவேண்டும் என்பதால் இந்த பதிவு.

அன்புடன்,
ரமணீயன்.

நன்றி உங்கள் மனம் திறந்த பாராட்டிற்கு.
தமிழ் அகராதியை பல முறை புரட்டிய பின்னரே இந்த வரிகளை நான் எழுதினேன்....
ஔதகம் என்னும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் கொடுக்கப் பட்டுள்ளது
உலகம் ,நீல ரத்தினம்,...
ஔதகம் = நீரோடு தொடர்புடையது

தவறாய் இருந்தால் மன்னிக்கவும்.திருத்திக் கொள்கிறேன் அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 2 440806

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 10, 2010 10:47 pm

வணக்கம்.
"ஒள " அதிக வார்த்தைகள் பழக்கத்தில் இல்லாததே இதற்கு காரணம். பொதுவாக http://ta.WIKtionary.org என்ற வலை தளத்தில் சென்று, என் சந்தேகத்தை நிவர்த்திப்பேன். அதில் "ஒளகம்" என்ற சொல்லை கண்டேன். தங்களும் அந்த வலை தளம் சென்று,இந்த வார்த்தையை ஆதாரம் காட்டி சேர்க்கலாம். தமிழுக்கு செய்யும் சேவை ஆகும்.
அன்புடன்,
ரமணீயன். .

avatar
saron
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Postsaron Wed Aug 11, 2010 3:00 pm

T.N.Balasubramanian wrote:வணக்கம்.
"ஒள " அதிக வார்த்தைகள் பழக்கத்தில் இல்லாததே இதற்கு காரணம். பொதுவாக http://ta.WIKtionary.org என்ற வலை தளத்தில் சென்று, என் சந்தேகத்தை நிவர்த்திப்பேன். அதில் "ஒளகம்" என்ற சொல்லை கண்டேன். தங்களும் அந்த வலை தளம் சென்று,இந்த வார்த்தையை ஆதாரம் காட்டி சேர்க்கலாம். தமிழுக்கு செய்யும் சேவை ஆகும்.
அன்புடன்,
ரமணீயன். .

நீங்கள் கொடுத்த வலை தளத்தில் நானும் புதிய வார்த்தைகளை பதிவு செய்து விட்டேன்.
உங்கள் அன்பான வழி காட்டுதலுக்கு நன்றி ஐய்யா

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக