புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- saronபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010
First topic message reminder :
அன்புக்கு அகராதி நீ:அக வலிமை அகரம் நீ
ஆசையற்ற அருந் தியாகி நீ:ஆகமத்தின் ஆசனம் நீ
இறைவனின் சாயல் நீ:இயற்கையின் குணங்கள் நீ
ஈகையின் இருக்கை நீ :ஈடில்லா ஈர்ப்பு சக்தி நீ
உணர்வின் உயர் சாதி நீ :உயிர்த்தோற்றம் உத்வேகம் நீ
ஊக்கத்தின் ஊன்றுகோல் நீ: ஊட்டச்சத்து ஊற்று நீ
எரிசக்தி எரிமலை நீ :எழுத்துரு எஃகு வாள் நீ
ஏற்றம் ஏந்தும் ஏவுகலன் நீ:ஏர் உழும் தொழுஉரம் நீ
ஐம்புலன் ஐக்கியம் நீ :ஐந்தெழுத்து சிறப்பும் நீ
ஒளிக்கதிர் உறைவிடம் நீ:ஒலிக்கின்ற ஒலிதம் நீ
ஓங்கார நெடிலும் நீ:ஓரெழுத்து மந்திரம் நீ
ஒளடதம் கொடுக்கும் தாதி நீ ஒளதகம் காக்கும் ஆதி நீ
ஃதே நீயே என் அன்னையே ஃதே சரணம் உனையே!!!!!!!!
விக்சனரி
ஒளடதம் -மருந்து
ஒளதகம் (உதகம்) உலகம்

kalaimoon70 wrote:பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்கள் கவிதை வெள்ளோட்டம் .
பாராட்டு பத்திரம் வாசித்த அன்பருக்கு நன்றிகள்
- saronபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010
balakarthik wrote:saron wrote:balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை நமக்கு உயிரூட்டிய அன்னைக்கு உங்களின் உயிரெழுத்து கவிதை மிக அருமை
உடனடி பின்னூட்டம் ...மகிழ்ந்தேன் நான் என் தமிழ் போலவே
நான் நண்பன் இல்லை.நண்பி
என்னோட முதல் பதிவை இன்னும் படிக்கலையோ
அது கொஞ்சம் செபெல்லிங் மிஸ்டேக் , கொம்பு காலா மாறிடிச்சு அதான்
இந்த வம்பு தானே வேணாங்கிறது
saron wrote:balakarthik wrote:saron wrote:balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை நமக்கு உயிரூட்டிய அன்னைக்கு உங்களின் உயிரெழுத்து கவிதை மிக அருமை
உடனடி பின்னூட்டம் ...மகிழ்ந்தேன் நான் என் தமிழ் போலவே
நான் நண்பன் இல்லை.நண்பி
என்னோட முதல் பதிவை இன்னும் படிக்கலையோ
அது கொஞ்சம் செபெல்லிங் மிஸ்டேக் , கொம்பு காலா மாறிடிச்சு அதான்
இந்த வம்பு தானே வேணாங்கிறது
இது கதையல்ல நிஜம் , இப்படிக்கு ரோஸ், சன் டிவி நிஜம் , அப்புறம் பூத கண்ணாடி எல்லாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
saronsaron wrote:அன்புக்கு அகராதி நீ:அக வலிமை அகரம் நீ ஆசையற்ற அருந் தியாகி நீ:ஆகமத்தின் ஆசனம் நீ இறைவனின் சாயல் நீ:இயற்கையின் குணங்கள் நீ ஈகையின் இருக்கை நீ :ஈடில்லா ஈர்ப்பு சக்தி நீ உணர்வின் உயர் சாதி நீ :உயிர்த்தோற்றம் உத்வேகம் நீ ஊக்கத்தின் ஊன்றுகோல் நீ: ஊட்டச்சத்து ஊற்று நீ சரோன் அவர்களுக்கு , வருகை நல வரவாகட்டும்.! ஆரம்பமே ஆத்திசுடியில் அமர்க்களம்.!! வாழ்த்துக்கள்.! ஆனால், ஒரே ஒரு சந்தேகம். "ஓளதகம்" என்ற வார்த்தை இருக்கிறதா? "ஒளகம்" என்று ஒன்று இருக்கிறது. தமிழ் ஆர்வம் காரணமாகவும், மக்களுக்கு தெரியவேண்டும் என்பதால் இந்த பதிவு. அன்புடன், ரமணீயன். எரிசக்தி எரிமலை நீ :எழுத்துரு எஃகு வாள் நீ ஏற்றம் ஏந்தும் ஏவுகலன் நீ:ஏர் உழும் தொழுஉரம் நீ ஐம்புலன் ஐக்கியம் நீ :ஐந்தெழுத்து சிறப்பும் நீ ஒளிக்கதிர் உறைவிடம் நீ:ஒலிக்கின்ற ஒலிதம் நீ ஓங்கார நெடிலும் நீ:ஓரெழுத்து மந்திரம் நீ ஒளடதம் கொடுக்கும் தாதி நீ ஒளதகம் காக்கும் ஆதி நீ ஃதே நீயே என் அன்னையே ஃதே சரணம் உனையே!!!!!!!! விக்சனரி ஒளடதம் -மருந்து ஒளதகம் (உதகம்) உலகம்
சரோன் அவர்களுக்கு ,
வருகை நல வரவாகட்டும்.!
ஆரம்பமே ஆத்திசுடியில் அமர்க்களம்.!! வாழ்த்துக்கள். !
ஆனால், ஒரே ஒரு சந்தேகம்.
"ஓளதகம்" என்ற வார்த்தை இருக்கிறதா?
"ஒளகம்" என்று ஒன்று இருக்கிறது.
தமிழ் ஆர்வம் காரணமாகவும், மக்களுக்கு தெரியவேண்டும் என்பதால் இந்த பதிவு.
அன்புடன்,
ரமணீயன்.
- saronபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010
பிச்ச wrote:அருமை...பாராட்டுக்கள்...
நன்றி உங்கள் பாராட்டுக்கு
- saronபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010
T.N.Balasubramanian wrote:saronsaron wrote:அன்புக்கு அகராதி நீ:அக வலிமை அகரம் நீ ஆசையற்ற அருந் தியாகி நீ:ஆகமத்தின் ஆசனம் நீ இறைவனின் சாயல் நீ:இயற்கையின் குணங்கள் நீ ஈகையின் இருக்கை நீ :ஈடில்லா ஈர்ப்பு சக்தி நீ உணர்வின் உயர் சாதி நீ :உயிர்த்தோற்றம் உத்வேகம் நீ ஊக்கத்தின் ஊன்றுகோல் நீ: ஊட்டச்சத்து ஊற்று நீ சரோன் அவர்களுக்கு , வருகை நல வரவாகட்டும்.! ஆரம்பமே ஆத்திசுடியில் அமர்க்களம்.!! வாழ்த்துக்கள்.! ஆனால், ஒரே ஒரு சந்தேகம். "ஓளதகம்" என்ற வார்த்தை இருக்கிறதா? "ஒளகம்" என்று ஒன்று இருக்கிறது. தமிழ் ஆர்வம் காரணமாகவும், மக்களுக்கு தெரியவேண்டும் என்பதால் இந்த பதிவு. அன்புடன், ரமணீயன். எரிசக்தி எரிமலை நீ :எழுத்துரு எஃகு வாள் நீ ஏற்றம் ஏந்தும் ஏவுகலன் நீ:ஏர் உழும் தொழுஉரம் நீ ஐம்புலன் ஐக்கியம் நீ :ஐந்தெழுத்து சிறப்பும் நீ ஒளிக்கதிர் உறைவிடம் நீ:ஒலிக்கின்ற ஒலிதம் நீ ஓங்கார நெடிலும் நீ:ஓரெழுத்து மந்திரம் நீ ஒளடதம் கொடுக்கும் தாதி நீ ஒளதகம் காக்கும் ஆதி நீ ஃதே நீயே என் அன்னையே ஃதே சரணம் உனையே!!!!!!!! விக்சனரி ஒளடதம் -மருந்து ஒளதகம் (உதகம்) உலகம்
சரோன் அவர்களுக்கு ,
வருகை நல வரவாகட்டும்.!
ஆரம்பமே ஆத்திசுடியில் அமர்க்களம்.!! வாழ்த்துக்கள். !
ஆனால், ஒரே ஒரு சந்தேகம்.
"ஓளதகம்" என்ற வார்த்தை இருக்கிறதா?
"ஒளகம்" என்று ஒன்று இருக்கிறது.
தமிழ் ஆர்வம் காரணமாகவும், மக்களுக்கு தெரியவேண்டும் என்பதால் இந்த பதிவு.
அன்புடன்,
ரமணீயன்.
நன்றி உங்கள் மனம் திறந்த பாராட்டிற்கு.
தமிழ் அகராதியை பல முறை புரட்டிய பின்னரே இந்த வரிகளை நான் எழுதினேன்....
ஔதகம் என்னும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் கொடுக்கப் பட்டுள்ளது
உலகம் ,நீல ரத்தினம்,...
ஔதகம் = நீரோடு தொடர்புடையது
தவறாய் இருந்தால் மன்னிக்கவும்.திருத்திக் கொள்கிறேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வணக்கம்.
"ஒள " அதிக வார்த்தைகள் பழக்கத்தில் இல்லாததே இதற்கு காரணம். பொதுவாக http://ta.WIKtionary.org என்ற வலை தளத்தில் சென்று, என் சந்தேகத்தை நிவர்த்திப்பேன். அதில் "ஒளகம்" என்ற சொல்லை கண்டேன். தங்களும் அந்த வலை தளம் சென்று,இந்த வார்த்தையை ஆதாரம் காட்டி சேர்க்கலாம். தமிழுக்கு செய்யும் சேவை ஆகும்.
அன்புடன்,
ரமணீயன். .
"ஒள " அதிக வார்த்தைகள் பழக்கத்தில் இல்லாததே இதற்கு காரணம். பொதுவாக http://ta.WIKtionary.org என்ற வலை தளத்தில் சென்று, என் சந்தேகத்தை நிவர்த்திப்பேன். அதில் "ஒளகம்" என்ற சொல்லை கண்டேன். தங்களும் அந்த வலை தளம் சென்று,இந்த வார்த்தையை ஆதாரம் காட்டி சேர்க்கலாம். தமிழுக்கு செய்யும் சேவை ஆகும்.
அன்புடன்,
ரமணீயன். .
- saronபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010
T.N.Balasubramanian wrote:வணக்கம்.
"ஒள " அதிக வார்த்தைகள் பழக்கத்தில் இல்லாததே இதற்கு காரணம். பொதுவாக http://ta.WIKtionary.org என்ற வலை தளத்தில் சென்று, என் சந்தேகத்தை நிவர்த்திப்பேன். அதில் "ஒளகம்" என்ற சொல்லை கண்டேன். தங்களும் அந்த வலை தளம் சென்று,இந்த வார்த்தையை ஆதாரம் காட்டி சேர்க்கலாம். தமிழுக்கு செய்யும் சேவை ஆகும்.
அன்புடன்,
ரமணீயன். .
நீங்கள் கொடுத்த வலை தளத்தில் நானும் புதிய வார்த்தைகளை பதிவு செய்து விட்டேன்.
உங்கள் அன்பான வழி காட்டுதலுக்கு நன்றி ஐய்யா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3