புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_m10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_m10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10 
48 Posts - 37%
i6appar
எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_m10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_m10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_m10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_m10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_m10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_m10எண்ணெய் குளியல் நல்லதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணெய் குளியல் நல்லதா?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 09, 2010 5:24 pm

சில மருத்துவர்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் எந்த நன்மையையும் கிடையாது என்று கூறுகின்றனர். இது உண்மையில்லை என்கிறார் மருத்துவர். டி . மோகன், மதுரை. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் முடி கொட்டுவது, இளநரை போன்றவற்றை தவிர்க்கலாம். உடல் சூடு தணியும், தோலுக்கு நல்லது என கூறுகிறார்.
சில பெண்களுக்கு, அதுவும் இளம் பெண்களுக்கு முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். அவர்கள் தலைக்கு நன்றாக எண்ணெய் தேய்த்து ஊற வைத்து, இளம் சூடான நீரில் குளிப்பதால் இந்தப் பிரச்சினையை சமாளிக்கலாம். மேலும் பொடுகு , இளம் நரை உள்ளவர்கள் இதை கடைபிடித்தால் தீர்வு காணலாம் என்கிறார்.

வியர்வை காரணமாக தோலில் அழுக்கு படர்ந்து இருப்பதை, எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் நீக்கலாம். இதனால் தோல் வியாதிகள் வராது, வியர்வையும் தடையின்றி வெளிப்படும் மேலும் வேனல் கட்டிகள், வேர்க்குரு, கொப்புளங்கள் ஏற்ப்படாமல் தடுக்கலாம்.

வெப்பத்தால் ஏற்ப்படும் கண் எரிச்சல், பொங்குவது போன்றவற்றை தவிர்க்க தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

பிறகு ஏன் மருத்துவர்கள் இதை ஆதரிப்பதில்லை. அதற்கு இவர் கூறும் விளக்கம், பிரிட்டன் போன்ற நாடுகளில் சூடு என்பது மிகவும் குறைவு, அங்கு, வேனல் கட்டி, வேர்க்குரு, கண் எரிச்சல் போன்றவை வர வாய்புகள் இல்லை, அதனால் அவர்கள் இதற்கு அதரவு தரவில்லை, ஆனால், அவர்கள் இங்கு வந்து, கேரளா போன்ற இடங்களில் மூலிகை எண்ணெய் குளியல், மசாஜ் செய்து கொள்கிறார்கள். இப்போது தான் அவர்களுக்கு இதன் அருமை தெரிய வருகிறது.

நல்ல எண்ணெய் பொதுவாக எண்ணெய் குளியலுக்கு பயன் படுத்தலாம். குழந்தைகள், சீயக்காய் அலர்ஜி உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்.

ஆகவே, நண்பர்களே தீவாளிக்கு, மட்டும் எண்ணெய் தேய்த்து குளித்தல் என்று இல்லாமல் மாதம் ஒருமுறை என் எண்ணெய்க் குளியல் போடலாம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 5:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் எண்ணெய் குளியல் நல்லதா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 5:27 pm

எண்ணெய் தேய்க்காவிட்டாலும், சும்மாவாவது தினமும் குளிப்பது உடலுக்கு நல்லது! நண்பர்கள் நிச்சயம் குளிக்க வேண்டுகிறேன்.

எண்ணெய் குளியல் நல்லதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 5:30 pm

சிவா wrote:எண்ணெய் தேய்க்காவிட்டாலும், சும்மாவாவது தினமும் குளிப்பது உடலுக்கு நல்லது! நண்பர்கள் நிச்சயம் குளிக்க வேண்டுகிறேன்.

எண்ணெய் குளியல் நல்லதா? 168300 எண்ணெய் குளியல் நல்லதா? 168300 எண்ணெய் குளியல் நல்லதா? 168300 எண்ணெய் குளியல் நல்லதா? 168300 எண்ணெய் குளியல் நல்லதா? 168300 எண்ணெய் குளியல் நல்லதா? 168300 எண்ணெய் குளியல் நல்லதா? 168300

எண்ணெய் குளியல் நல்லதா? Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 5:31 pm

சிவா wrote:எண்ணெய் தேய்க்காவிட்டாலும், சும்மாவாவது தினமும் குளிப்பது உடலுக்கு நல்லது! நண்பர்கள் நிச்சயம் குளிக்க வேண்டுகிறேன்.

தினமும் குளிச்சா சுறுசுறுப்பு வரும் தூக்கம் களையும் நிறையா வேலை செய்யதொனும் வேலை செஞ்சா மறுபடியும் டயர்டா ஆயிடும் அப்புறம் திரும்பவும் குளிக்கணும் இருக்குற தண்ணி பஞ்சத்துக்கு ஒரு ரூபா வாட்டர் பாகேட்டுல நாங்கெல்லாம் குளிக்குறோம் இதுல அனாவசியமா மக்களை தூண்டிவிட பாகுரின்களா

ஈகரை தமிழ் களஞ்சியம் எண்ணெய் குளியல் நல்லதா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 09, 2010 5:31 pm

சிவா wrote:எண்ணெய் தேய்க்காவிட்டாலும், சும்மாவாவது தினமும் குளிப்பது உடலுக்கு நல்லது! நண்பர்கள் நிச்சயம் குளிக்க வேண்டுகிறேன்.
எண்ணெய் குளியல் நல்லதா? 705463 எண்ணெய் குளியல் நல்லதா? 705463 எண்ணெய் குளியல் நல்லதா? 705463 எண்ணெய் குளியல் நல்லதா? 705463 எண்ணெய் குளியல் நல்லதா? 705463

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 5:34 pm

balakarthik wrote:
சிவா wrote:எண்ணெய் தேய்க்காவிட்டாலும், சும்மாவாவது தினமும் குளிப்பது உடலுக்கு நல்லது! நண்பர்கள் நிச்சயம் குளிக்க வேண்டுகிறேன்.

தினமும் குளிச்சா சுறுசுறுப்பு வரும் தூக்கம் களையும் நிறையா வேலை செய்யதொனும் வேலை செஞ்சா மறுபடியும் டயர்டா ஆயிடும் அப்புறம் திரும்பவும் குளிக்கணும் இருக்குற தண்ணி பஞ்சத்துக்கு ஒரு ரூபா வாட்டர் பாகேட்டுல நாங்கெல்லாம் குளிக்குறோம் இதுல அனாவசியமா மக்களை தூண்டிவிட பாகுரின்களா

இப்படி வேறு பிரச்சனைகள் உள்ளதா? சரி சரி! உங்களுக்கு மட்டும் விதிவிலக்கு! தீபாவளிக்கு கண்டிப்பாகக் குளிக்க வேண்டும் சரியா...!

எண்ணெய் குளியல் நல்லதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 09, 2010 5:34 pm

நல்ல விஷயத்த சொன்னீர்கள் மேகா.....எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது இன்றைக்கு வந்த விஷ்யமல்ல..காலங்காலமாக நம் வாழ்க்கையில் ஊறிவிட்ட ஒன்று...இன்றைய நாகரீக மோகத்தால் நமது இளையோர்கள், அதன் நன்மை தெரியாமல் உதாஷினப்படுத்துகிறார்கள்...நம் மூதாதயர்கள் சொன்னது, செய்தது எதுவும் பொய்ததில்லை..அனைத்துக்கும் காரண கரியம் உண்டு என்பது உண்மை.....அனைவரும் படித்து பயன்பெற ஒரு செய்தி..உங்களுக்கு நன்றி..... ஆமோதித்தல்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 09, 2010 5:36 pm

சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:எண்ணெய் தேய்க்காவிட்டாலும், சும்மாவாவது தினமும் குளிப்பது உடலுக்கு நல்லது! நண்பர்கள் நிச்சயம் குளிக்க வேண்டுகிறேன்.

தினமும் குளிச்சா சுறுசுறுப்பு வரும் தூக்கம் களையும் நிறையா வேலை செய்யதொனும் வேலை செஞ்சா மறுபடியும் டயர்டா ஆயிடும் அப்புறம் திரும்பவும் குளிக்கணும் இருக்குற தண்ணி பஞ்சத்துக்கு ஒரு ரூபா வாட்டர் பாகேட்டுல நாங்கெல்லாம் குளிக்குறோம் இதுல அனாவசியமா மக்களை தூண்டிவிட பாகுரின்களா

இப்படி வேறு பிரச்சனைகள் உள்ளதா? சரி சரி! உங்களுக்கு மட்டும் விதிவிலக்கு! தீபாவளிக்கு கண்டிப்பாகக் குளிக்க வேண்டும் சரியா...!

என்ன சிவா,, பாலா குளிக்க மாட்டாரா.........சீ...சீ.......போ....போ.... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 5:36 pm

சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:எண்ணெய் தேய்க்காவிட்டாலும், சும்மாவாவது தினமும் குளிப்பது உடலுக்கு நல்லது! நண்பர்கள் நிச்சயம் குளிக்க வேண்டுகிறேன்.

தினமும் குளிச்சா சுறுசுறுப்பு வரும் தூக்கம் களையும் நிறையா வேலை செய்யதொனும் வேலை செஞ்சா மறுபடியும் டயர்டா ஆயிடும் அப்புறம் திரும்பவும் குளிக்கணும் இருக்குற தண்ணி பஞ்சத்துக்கு ஒரு ரூபா வாட்டர் பாகேட்டுல நாங்கெல்லாம் குளிக்குறோம் இதுல அனாவசியமா மக்களை தூண்டிவிட பாகுரின்களா

இப்படி வேறு பிரச்சனைகள் உள்ளதா? சரி சரி! உங்களுக்கு மட்டும் விதிவிலக்கு! தீபாவளிக்கு கண்டிப்பாகக் குளிக்க வேண்டும் சரியா...!

தீபாவுக்கு வலிவந்தா நான் ஏன் குளிக்கணும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் எண்ணெய் குளியல் நல்லதா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக