புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 4 Poll_c10கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 4 Poll_m10கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 4 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 6:13 pm

First topic message reminder :

செங்குருதியில் தோய்ந்த எம் சந்ததியின் ஓலம் கருகி மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்ட சம்பவம், சேலைகட்டி கௌரவமாய் வாழ்ந்த என் சகோதரிகள் நிர்வாணமாய் கதறிக் கதறி கற்பிழந்து உயிரைவிட்ட கணங்கள், எமக்கு வழிகாட்டி நம் கைபிடித்து நம்பிக்கையோடு வழிநடத்திய மூதாதைகள் பாற்பார் இன்றி உண்ண உணவு இன்றி தெருவழியில் பிணமான பொழுது, இறந்துபோன தாயின் முலைதேடி பால்குடித்தா எம் புதிய சிறிய சொந்தங்கள் இவை எல்லாம் உருக்குலைந்து தசைகுவியல்லளாய் சுடு தீயில் பொசுங்கிய போது எல்லாரும் வேடிக்கை பார்த்தார்களே அதிகார அரியனையில் இருந்தவர்கள் கண்டு மகிழ்ந்தார்களே.

தன்னை தமிழர்களின் தலைவன் என்று கூறும் கருணாநிதி நினைத்திருந்தால் நம் மக்களை காப்பாற்றியுருக்க முடியாதா? சொல்லுங்கள்? ஏன் செய்யவில்லை? ஏன் செய்யமுடியாத கையாளாகாதவரானார்?

அவர் செய்தது சரியா?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 24, 2009 8:14 pm

மக்களும் அங்கே குட்ட குட்ட குனிந்து கொண்டுதானே இருகிறார்கள்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 8:16 pm

kirupairajah wrote:மக்களும் அங்கே குட்ட குட்ட குனிந்து கொண்டுதானே இருகிறார்கள்
குட்ட குட்ட குனிந்து இப்பொழுது குட்டபடுவதையே சுகமாக நினைத்து விட்டார்கள்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 24, 2009 8:17 pm

நிலாசகி wrote:
kirupairajah wrote:மக்களும் அங்கே குட்ட குட்ட குனிந்து கொண்டுதானே இருகிறார்கள்
குட்ட குட்ட குனிந்து இப்பொழுது குட்டபடுவதையே சுகமாக நினைத்து விட்டார்கள்

முருகா இது உங்களின் கவனத்திற்கு

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 24, 2009 8:22 pm

சிவா சார் கைல கம்போட இருக்கார்

பாத்துதான் பேச வேண்டி இருக்குது

ஈழமகன் சார்

உண்மையை சொல்ல போனால் எனக்கு அரசியலில் ஈடுபாடு உண்டு

ஆனால் அரசியல் பற்றி அரட்டை அடிக்க தெரியாது

அவ்வளவு ஏன்

நீங்கள் அனைவரும் கிழி கிழி என்று நார் நாராக பிரிக்கிரீர்களே

அந்த கட்சிக்கும் (DMK) எனக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு

ஆனால் நீங்கள் உங்கள் மனக்குறைகளை கொட்டுவதற்கு

என்னுடைய அரசியல் வாதம் தடையாக இருக்க கூடாது

என்பதால்தான் நான் அரசியல் பற்றி எதுவும் வாய்

திறக்கவில்லை அன்பு மலர்

எனக்கு மற்றவர்களை குறை சொல்வதோ புண்படுத்தவோ

மனசு வராது சிரி

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 8:23 pm

சிவா wrote:
ஈழமகன் wrote:
சிவா wrote:சோனியாவின் மனது திருப்தியடைய வேண்டும், அதன் மூலம் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் பதவி சுகம் நிலைத்திருக்க வேண்டும். இது மட்டுமே அவரது கொள்கை! தமிழன் வாழ்ந்தால் என்ன இறந்தால் என்ன, அவரின் குடும்பம் இன்னும் கோடி கோடியாக சொத்துக் குவிக்க சோனியாவின் தயவு தேவை!

அப்புறம் ஏன் சிவாண்ணா நம்ம ஆக்கள் அவனுக்கு வோட்டு போட்டாங்க! 1ரூபாக்கு 1 கிலோ அரிசிக்காகவா? கலர் தொலைக்காட்சிப் பெட்டிக்காகவா? நாமும் தமிழ்னாட்டு மக்களும் ஒரே இரத்தம் இல்லையா? எமக்கு வலிக்கும் போது அவங்க மனசு துடிக்காதா? சத்தியமா எங்களுக்கு துடிக்குமண்ணா, தமிழ்னாட்டில வெள்ளமாம், புயலாம், கொலையாம் என்றுசொல்லும் போது முகம் தெரியாத என் உறவுகளை நினைச்சு கவலப்பட்டுவன். நாம எப்படு கண்முன்னாலயே கொல்லப்படும்போது ஏன் அண்ணா எல்லாரும் அரசியலாப்பாத்தாங்க?

இல்லையே! தமிழகத்தில் ஈழம் பற்றிய உணர்வு சாதாரண மக்களிடம் கொஞ்சம்கூட இல்லை! அவர்களுக்கு தேவை என்ன சீரியல் எத்தனை மணிக்கு, என்ன புதுப் படம் ரிலீஸாகிறது - இது பற்றிய அறிவும் அக்கரையும்தான் அதிகமாக இருக்கிறது!

ஈழம் பற்றி மக்கள் அறியக்கூடாது என்பதில் அரசியல்வாதிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்!

நமது மக்களை கைபொம்மைகளாக்கும் திட்டத்தில் பல வெற்றிகள் கண்டு விட்டார்கள். தனது வீட்டில் இழவு விழும்வரை அழுகை தெரியாத மனிதர்களாக ஆகிவிட்டனரே! திகிழூட்டும் செய்தியாக, ஒரு பொழுது போக்காக கதைத்திருப்பார்கள் என்ன? நான் ஒரு கட்டுரை ஈகரைக்கு எழுதினேன் குண்டு வெடிப்பிலிருந்து தப்புவது எப்படி என்று அது என் ஈழமக்களுக்காக எழுதவில்லை என் தமிழ்னாட்டு மக்களின் பாதுகாப்புக்கு வேண்டித்தான் எழுதினேன் அதை எத்தனை பேர் படித்தார்களோ தெரியாது ஒரு காலத்தில் இது நிச்சயமாக நமக்கு கை குடுக்கும், நாம் எப்போது நம்மை பற்றி சிந்திக்காமல் போகிறோமோ அன்று நம் குடும்மத்தைப் பற்றி சிந்திக்காமல் போகிறோம் நாம் எப்போது நம் குடும்பத்தைப்பற்றி சிந்திக்கவில்லையோ நம் நாட்டைப் பற்றி சிந்திக்காமல் போகிறோம். இதுதான் நம்மை அழிக்க மற்றவர்க்கு நாம் குடுக்கும் சந்தர்ப்பம்.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 8:30 pm

மு௫கனடிமை wrote:சிவா சார் கைல கம்போட இருக்கார்

பாத்துதான் பேச வேண்டி இருக்குது

ஈழமகன் சார்

உண்மையை சொல்ல போனால் எனக்கு அரசியலில் ஈடுபாடு உண்டு

ஆனால் அரசியல் பற்றி அரட்டை அடிக்க தெரியாது

அவ்வளவு ஏன்

நீங்கள் அனைவரும் கிழி கிழி என்று நார் நாராக பிரிக்கிரீர்களே

அந்த கட்சிக்கும் (DMK) எனக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு

ஆனால் நீங்கள் உங்கள் மனக்குறைகளை கொட்டுவதற்கு

என்னுடைய அரசியல் வாதம் தடையாக இருக்க கூடாது

என்பதால்தான் நான் அரசியல் பற்றி எதுவும் வாய்

திறக்கவில்லை அன்பு மலர்

எனக்கு மற்றவர்களை குறை சொல்வதோ புண்படுத்தவோ

மனசு வராது சிரி

சத்தியமா நினைச்சன். ஈகரையில் கருத்து சுதந்திரம் 100% இருக்கிறாது, நாம் சொல்வதுதான் சரி என்று யாரும் வாதிட முடியாது எனவே உங்கள் பக்கம் ஏதவது கருத்து இருந்தால் நிச்சயமாக சொல்லுங்கள் ஏன் எனில் நமது மௌனம்
தான் நம்முடைய எதிரி.

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 24, 2009 8:35 pm

சே....

என்னுடைய தவறுக்காக ஈகரையை குறை சொல்லக்கூடாது

ஈகரை கருத்து சுதந்திரம் உள்ள ஒரு தளம் (இதில் சந்தேகம் வரக்கூடாது)

நீங்கள் பேசுவது போல் உணர்ச்சிகளுடன் பேச வராது

இந்த செக்சன் தங்களை போல் பற்றுள்ள இளைஞர்களுக்குத்தானேயொழிய

என்னை போன்ற ஜடங்களுக்கல்லா சிரி

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 8:59 pm

எங்க எல்லாரயும் காண‌ல.

எல்லாரும் சொல்லுங்க நீங்க தமிழக முதலமைச்சரா இருந்து இருந்தா ஈழத்தமிழர் பிரச்சனைக்கு என்ன செய்து இருப்பீர்கள்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 8:59 pm

நீங்க சொல்லுங்க.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 9:15 pm

ஈழமகன் wrote:
எங்க எல்லாரயும் காண‌ல.

எல்லாரும் சொல்லுங்க நீங்க தமிழக முதலமைச்சரா இருந்து இருந்தா ஈழத்தமிழர் பிரச்சனைக்கு என்ன செய்து இருப்பீர்கள்
சோகம்

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக