புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரே வீட்டிலுள்ள இரண்டு குழந்தைகளில் ஒன்று நன்றாகப் படிக்கலாம். மற்றவர் படிப்பதற்கு சிரமப்படலாம். உடனே படிப்பவனை உயர்த்தும் விதத்தில், பரிசு, உயர்ந்த ஆடை வகையை எடுத்துக் கொடுத்து,"" இதோ பார், அவன் நன்றாகப் படித்ததால் இதை வாங்கிக் கொடுத்தேன். நீ வீட்டை விட்டு வெளியே போ, மாடு மேய்க்கப் போ, ஓட்டலில் போய் கிளாஸ் கழுவு என்றெல்லாம் திட்டக்கூடாது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை. பெற்றவர்களிடம் கூட சில குறைகள் இருக்கலாம். குழந்தை இருக்கிறானே, அவன் முன்னால் புகை பிடிப்பது தவறல்லவா என்று உணராத தந்தைமார் எத்தனையோ பேர் உள்ளனர். "பலவீனம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. வளர்ந்த பிள்ளைகளாக இருக்கும் பட்சத்தில், ஒருவன் தான் வாங்கும் சம்பளம் முழுவதையும் பெற்றவர்களிடம் கொடுத்துவிடலாம். இன்னொருவன், அதை செலவழித்துவிட்டு,
கடமைக்கு ஏதோ தொகையைக் கொடுப்பவனாக இருப்பான். இவர்களை அன்பால் தான் திருத்த வேண்டுமே ஒழிய, "" எனக்கு கொடுத்தவனுக்கு என் சொத்தில் முக்கால் பங்கு, உனக்கு வெறும் கால் பங்கு, என ஆரம்பித்துவிடக்கூடாது. குழந்தைகளின் குணம் மாறுபட்டிருக்கலாம். ஆனால், பெற்றவர்களும் அவர்களைப் போலவே இருக்கக்கூடாது. அவர்களை சமமாக நடத்தினால், அவர்கள் தானாகவே திருந்தி விடுவார்கள். இந்தக் கருத்தில் தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ""அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் குழந்தைகளிடையே சமத்துவ உணர்வுடன் நடந்து கொள்ளுங்கள், என்கிறார்கள்.
நன்றி : தினமலர்

- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நோன்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நாம், பல விஷயங்களை சிந்தித்தோம். இவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.உலகில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன. படுகுழியில் தள்ளும் விஷயங்களும் இருக்கின்றன. எல்லா நவீன கண்டுபிடிப்புகளிலும் அறிவுப்பூர்வமான விஷயங்களும் உள்ளன. நேரத்தையும், மனதையும் வீணடிப்பவையும் இருக்கின்றன. இதில் நல்லதைத் தேர்ந்தெடுப்பவன் விரைவில் முன்னேறுவான். மற்றவர்கள் பின்தங்கி போவார்கள்.ஒரு முறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்களிடையே பேசும் போது, ""உங்கள் ஒவ்வொருவருக்கும் சொர்க்கமும், நரகமும் முன்பே எழுதப்பட்டுவிட்டது,'' என்றார்கள். உடனே மக்களில் சிலர், ""அப்படியானால், நாங்கள் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை ஒப்புக் கொண்டு அதன்படியே செயல்படலாம் அல்லவா?'' என்றனர். அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், "" யார், தனது பொருளை செலவு செய்து இறைவனுக்கு பயந்து நன்மையான செயல்களை செய்கிறானோ அவனுக்கு சொர்க்கத்துக்கு செல்லும் பாதை காட்டப்படுகிறது. எவன் தன் பொருளை வழங்குவதில் கஞ்சத்தனம் செய்து இறைவனால் சொல்லப்பட்டதை அலட்சியம் செய்கிறானோ, அவனுக்கு துன்பம் மிகுந்த நரக வாழ்க்கைக்குரிய பாதை காட்டப்படுகிறது,'' என்றார்கள். இதில் இருந்து, இறைவன் தந்துள்ளவற்றில் நல்லதை தேர்ந்தெடுக்கும் உரிமையும், கெட்டதை தேர்ந்தெடுக்கும் உரிமையும் நமக்கு உள்ளது. கெட்டதை தேர்ந்தெடுத்தால் இவ்வுலகில் தற்காலிக சுகம் கிடைக்கலாம். ஆனால், மறுமை நாளில் நரகத்தில் கிடந்து வேக வேண்டும். இங்கே நல்லது செய்து சிரமப்பட்டாலும் பரவாயில்லை. சொர்க்கத்தில் இனிய வாழ்வை அனுபவிக்கலாம். எதைச் செய்ய வேண்டுமென நீங்களே தீர்மானித்துக் கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாட தயாராவோம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1