புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிய முறைகள் - Page 3 Poll_c10எளிய முறைகள் - Page 3 Poll_m10எளிய முறைகள் - Page 3 Poll_c10 
10 Posts - 56%
heezulia
எளிய முறைகள் - Page 3 Poll_c10எளிய முறைகள் - Page 3 Poll_m10எளிய முறைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
எளிய முறைகள் - Page 3 Poll_c10எளிய முறைகள் - Page 3 Poll_m10எளிய முறைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
எளிய முறைகள் - Page 3 Poll_c10எளிய முறைகள் - Page 3 Poll_m10எளிய முறைகள் - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிய முறைகள் - Page 3 Poll_c10எளிய முறைகள் - Page 3 Poll_m10எளிய முறைகள் - Page 3 Poll_c10 
10 Posts - 56%
heezulia
எளிய முறைகள் - Page 3 Poll_c10எளிய முறைகள் - Page 3 Poll_m10எளிய முறைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
எளிய முறைகள் - Page 3 Poll_c10எளிய முறைகள் - Page 3 Poll_m10எளிய முறைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
எளிய முறைகள் - Page 3 Poll_c10எளிய முறைகள் - Page 3 Poll_m10எளிய முறைகள் - Page 3 Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிய முறைகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 4:30 pm

First topic message reminder :

பொடுகு பிரச்சனையா.
உங்கள் மவுத்வாஷ் போதுமே...1/9 பங்கு நீரில் கலந்துதலை குளித்த பிறகு தலையில் தடவிவிட்டு பத்துநிமிடங்களுக்கு அப்பால் நல்ல நீரில அலசி வர பொடுகு தொல்லை இனி இல்லை!!!!!மவுத்வாசில் உள்ள லிச்டேரின் பொருள் தான் பொடுகை எதிர்க்கும்



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 6:23 pm

மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:
மு௫கனடிமை wrote:நிலாசகி அம்மா

என் மூஞ்சி எப்ப பாத்தாலும் பாலைவனத்துல இருக்கிற மாதிரி

வரட்சியாவே இருக்குதுங்க.

என் மூஞ்ச சோலை வனமா மாத்துறதுக்கு என்ன பண்ணனும்

நிறைய பால் மாறும் அது சார்ந்த பொருட்களும் சாப்பிடவேண்டும்.ஆலிவ்எண்ணெய் பயன் படுத்தலாம்.எப்பொழுதும் சிரிக்கணும்

ஆலிவ் ஆயில் போட்டா மூஞ்சி என்ன வடிஞ்ச மாதிரி ஆகாதா தாயே

யார பாத்துமா எப்போதும் சிரிக்கணும்


ஆண் பெண் வித்தியாசம் பாக்காம் சிரிக்கணும்

ஆலிவ் எண்ணையை தேய்த்து அரைமணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும்....அப்படியும் சரியாக வில்லை என்றால் தோல் மருத்துவரின் ஆலோசனையை
பெறவும்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 24, 2009 6:28 pm

நிலாசகி wrote:
மு௫கனடிமை wrote:

ஆலிவ் ஆயில் போட்டா மூஞ்சி என்ன வடிஞ்ச மாதிரி ஆகாதா தாயே

யார பாத்துமா எப்போதும் சிரிக்கணும்


ஆண் பெண் வித்தியாசம் பாக்காம் சிரிக்கணும்

ஆலிவ் எண்ணையை தேய்த்து அரைமணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும்....அப்படியும் சரியாக வில்லை என்றால் தோல் மருத்துவரின் ஆலோசனையை
பெறவும்[/quote]

சூப்பர் நிலா சகி அம்மா

ஓங்க டிப்ஸ் ரொம்ப நல்லா இருக்கு

செஞ்சி பாத்திட்டு சொல்றேன்

செரிம்மா இன்னைல இருந்து ரோட்டல போற ஆண் பெண் அனைவரையும்

பாத்து சிரிக்கிறேன்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 6:29 pm

புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 24, 2009 6:32 pm

நிலாசகி wrote:புன்னகை


நிலா சகி அம்மா

ஆலிவ் ஆயில் எப்ப போடணும்

வேலைக்கு போறதுக்கு முன்னாடியா

தூங்குறதுக்கு முன்னாடியா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 6:35 pm

மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:புன்னகை


நிலா சகி அம்மா

ஆலிவ் ஆயில் எப்ப போடணும்

வேலைக்கு போறதுக்கு முன்னாடியா

தூங்குறதுக்கு முன்னாடியா

ஆலிவ் என்னை பூசிவிட்டு வெயில் பட்டால் முகம் கறுத்து விடும்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 24, 2009 6:43 pm

நிலாசகி wrote:
மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:புன்னகை


நிலா சகி அம்மா

ஆலிவ் ஆயில் எப்ப போடணும்

வேலைக்கு போறதுக்கு முன்னாடியா

தூங்குறதுக்கு முன்னாடியா

ஆலிவ் என்னை பூசிவிட்டு வெயில் பட்டால் முகம் கறுத்து விடும்


ஐயயோ

அப்படின்னா என்னம்மா பண்ணனும்

ஆலிவ் ஆயில் வேஸ்டா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 6:46 pm

இரவில் பயன் படுத்துங்கள் அய்யா.........

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 24, 2009 6:48 pm

நிலாசகி wrote:இரவில் பயன் படுத்துங்கள் அய்யா.........

நன்றி தாயே

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 24, 2009 6:54 pm

நிலா சகி அம்மா

காண்டக்ட் லென்ஸ் (சும்மா ஸ்டைலுக்கு தான்)

பயன்படுத்துவது நல்லதா எப்டி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 7:03 pm

மு௫கனடிமை wrote:நிலா சகி அம்மா

காண்டக்ட் லென்ஸ் (சும்மா ஸ்டைலுக்கு தான்)

பயன்படுத்துவது நல்லதா எப்டி
குறைந்த நேரம் பயன்படுத்துவது தப்பில்லை.இன்னும் சில ஆண்டுகளில் அதன் பாதகங்கள் வெளியிடப்படலாம்.அதற்கு பல எளிய laser முறைகள் வந்துவிட்டதே.

நல்ல தரமான லென்சுகளை சுத்தமாக வைத்துக்கொண்டால் பிரச்சநை இல்லையாம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக