புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10எங்கே போகிறது கோலிவுட்? Poll_m10எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10 
1 Post - 50%
heezulia
எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10எங்கே போகிறது கோலிவுட்? Poll_m10எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10எங்கே போகிறது கோலிவுட்? Poll_m10எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10எங்கே போகிறது கோலிவுட்? Poll_m10எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10எங்கே போகிறது கோலிவுட்? Poll_m10எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10எங்கே போகிறது கோலிவுட்? Poll_m10எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10எங்கே போகிறது கோலிவுட்? Poll_m10எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10 
20 Posts - 3%
prajai
எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10எங்கே போகிறது கோலிவுட்? Poll_m10எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10எங்கே போகிறது கோலிவுட்? Poll_m10எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10எங்கே போகிறது கோலிவுட்? Poll_m10எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10எங்கே போகிறது கோலிவுட்? Poll_m10எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10எங்கே போகிறது கோலிவுட்? Poll_m10எங்கே போகிறது கோலிவுட்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போகிறது கோலிவுட்?


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 09, 2010 12:33 pm

தமிழ் சினிமா போகும் போக்கு நல்ல கதையையும், நல்ல சினிமாக்களையும் விரும்பும், நேசிக்கும் ரசிகர்களுக்கு பெரும் அருவறுப்பையும், கவலையையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

நாளிதழ்களில் வரும் கலர் கலர் சினிமா விளம்பரங்களைப் பார்ப்போருக்கு ஒரு வித்தியாசம் நன்றாகத் தெரியும். முக்கால்வாசி விளம்பரங்களில் ஆபாசமான, கவர்ச்சிகரமான போஸ்களுடன் கூடிய நடிகைகளைத்தான் பார்க்க முடிகிறது. அப்படி இல்லாவிட்டால் டபுள் மீனிங்குடன் கூடிய பன்ச் லைன்களுடன் கூடிய விளம்பரத்தைக் காணலாம்.

ஏன் இப்படி...?

கெட்டியான கதைகளைக் காட்டி ரசிகர்களை இழுத்தது அந்தக் காலம். ஆனால் இப்போதோ விதம் விதமான 'குட்டிகளின் சதை'களைக் காட்டி கலர் கலராக விளம்பரம் கொடுத்து, ஒரு மாதிரியான பன்ச் லைன்களுடன் கூடிய விளம்பரங்களைக் கொடுத்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான, உண்மையிலேயே அருமையான படங்களும் வரத்தான் செய்கிறது. ஆனால் அவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கால் விரல்களையும் சேர்த்து வைத்து எண்ணினாலும் போதாது என்று கூறும் அளவுக்கு காமத்தையும், செக்ஸையும், வன்முறையையும் வைத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகி விட்டது.

இலக்கணப் பிழை என்று ஒரு படம். எவ்வளவு அழகான தமிழ் வார்த்தை என்று ரசித்தபடி அந்தப் படத்தின் ஸ்டில்லைப் பார்த்தால் படத்தின் நாயகியை படு கவர்ச்சிகரமாக போட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு கோணத்தில் அந்த நடிகை படுத்தபடியும், சாய்ந்தபடியுமே காணப்படுகிறார்.

அதேபோல தேவலீலை என்ற படத்தின் விளம்பரமும் இப்படித்தான் கந்தரகோலமாக காமாந்திர சாயலுடன் உள்ளது. அந்தரங்கம் என்ற படத்துக்கும் இப்படித்தான் விளம்பரம் கொடுத்தனர்.

துரோகம் நடந்தது என்ன என்ற படத்துக்கான விளம்பரங்கள் படு கவர்ச்சிகரமாக, பட்டவர்த்தனமான காமச்சாயலுடன் வெளியானது-அதுவும் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில்.

தமிழ் சினிமாவில் தற்போது தயாரிப்பில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் இப்படித்தான் காமத்தையும், வன்முறையையும், கள்ளக்காதல்களையும் மையமாக கொண்டு உருவாக்கப்படுகின்றனவாம். கேட்டால் சினிமாவில் கவர்ச்சி தவிர்க்க முடியாதது என்கிறார்கள் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலர்.

கவர்ச்சி சரிதான், அதுவே 'கவுச்சி'யாகி விட்டால் நாற்றம் தாங்க முடியாதே!?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 09, 2010 12:51 pm

கூடிய சீக்கிரம் கொலிவூட் காமவூட் மாறிவிடும்.........நல்ல முன்னேற்றம்.... எங்கே போகிறது கோலிவுட்? 755837

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 1:56 pm

அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 1:58 pm

maniajith007 wrote:அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்

எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? 230655 எங்கே போகிறது கோலிவுட்? 230655 எங்கே போகிறது கோலிவுட்? 230655




எங்கே போகிறது கோலிவுட்? Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 2:03 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்

எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? 230655 எங்கே போகிறது கோலிவுட்? 230655 எங்கே போகிறது கோலிவுட்? 230655

என்ன சொல்லி புட்டேன் இப்படி ஓடுறீங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 09, 2010 2:03 pm

maniajith007 wrote:அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்
எதாவது புத்தரிடம் இருந்து ஞாநம் கிடைச்சுத.....இப்படி பேசுறிங்க..... எங்கே போகிறது கோலிவுட்? 755837

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 2:07 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்

எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? 230655 எங்கே போகிறது கோலிவுட்? 230655 எங்கே போகிறது கோலிவுட்? 230655

என்ன சொல்லி புட்டேன் இப்படி ஓடுறீங்க

உங்களுக்கு ஒரு CD வாங்கிட்டு வரலாம்னு ஓடினேன் எங்கே போகிறது கோலிவுட்? Icon_lol எங்கே போகிறது கோலிவுட்? Icon_lol




எங்கே போகிறது கோலிவுட்? Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 2:17 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்

எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? 230655 எங்கே போகிறது கோலிவுட்? 230655 எங்கே போகிறது கோலிவுட்? 230655

என்ன சொல்லி புட்டேன் இப்படி ஓடுறீங்க

உங்களுக்கு ஒரு CD வாங்கிட்டு வரலாம்னு ஓடினேன் எங்கே போகிறது கோலிவுட்? Icon_lol எங்கே போகிறது கோலிவுட்? Icon_lol

என்ன படம் என்ன படம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 2:56 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்

எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? 230655 எங்கே போகிறது கோலிவுட்? 230655 எங்கே போகிறது கோலிவுட்? 230655

என்ன சொல்லி புட்டேன் இப்படி ஓடுறீங்க

உங்களுக்கு ஒரு CD வாங்கிட்டு வரலாம்னு ஓடினேன் எங்கே போகிறது கோலிவுட்? Icon_lol எங்கே போகிறது கோலிவுட்? Icon_lol

என்ன படம் என்ன படம்

எங்கே போகிறது கோலிவுட்? 56667 எங்கே போகிறது கோலிவுட்? 56667 எங்கே போகிறது கோலிவுட்? 56667




எங்கே போகிறது கோலிவுட்? Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 2:57 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்

எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? Icon_eek எங்கே போகிறது கோலிவுட்? 230655 எங்கே போகிறது கோலிவுட்? 230655 எங்கே போகிறது கோலிவுட்? 230655

என்ன சொல்லி புட்டேன் இப்படி ஓடுறீங்க

உங்களுக்கு ஒரு CD வாங்கிட்டு வரலாம்னு ஓடினேன் எங்கே போகிறது கோலிவுட்? Icon_lol எங்கே போகிறது கோலிவுட்? Icon_lol

என்ன படம் என்ன படம்

காவல் காதல் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கே போகிறது கோலிவுட்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக