புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
171 Posts - 80%
heezulia
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
3 Posts - 1%
prajai
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
1 Post - 0%
Pampu
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
336 Posts - 79%
heezulia
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
8 Posts - 2%
prajai
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 12:27 am

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Karpak10

கற்பகப் பிள்ளையார் கோவில் கிட்டத்தட்ட உரும்பிராயின் நடுப்பகுதியில் அமைந்திருக்கின்றது. உரும்பிராயில் உள்ள இந்து ஆலயங்களில் மிகப்பெரிய ஆலயம் இது. உரும்பிராய்ச் சந்தியிலிருந்து சுமார் 800 யார் தூரத்தில், ஊரெளு நோக்கிச் செல்லும் பலாலி வீதியில் ஓடயம்பதியில் அமைந்திருக்கின்றது.

ஆலயத்தின் முகப்பில் உரும்பிராயின் எந்தப்பகுதியிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய பஞ்ச தளங்களைக் கொண்ட கம்பீரமான இராஜகோபுரமும், அதனருகே இருபுறமும் அமைந்திருக்கும் மணிக்கூட்டுக் கோபுரங்களும் ஆலயத்திற்கு மேலும் அழகூட்டுகின்றன. ஆலயத்தின் தென்மேற்குப் பகுதியில் அம்மன் கோவிலும், வடக்குப் பகுதியில் வையிரவர் கோவிலும் ஆலயத்திற்கென தனியழகை ஊட்டுவனவாக அமைந்திருக்கின்றன.

ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயமும், கிழக்குப்பகுதியில் உரும்பிராய் பலநோக்குக் கூட்டுறவுச்சங்க மண்டபமும், வடக்குப்பகுதியில் உரும்பிராய் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையும் அமைந்திருக்கின்றன. அதிகாலை வேளைகளில் கணீரென்று ஒலிக்கும் ஆலயமணி காதுகளைக் குளிர வைப்பதோடு அனைவரையும் துயிலெழுப்பி பக்திப்பரவசத்தில் ஆழ்த்திவிடும். புலம்பெயர்ந்த உரும்பிராயின் மக்களால் அண்மைக் காலத்தில் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டுப் பதுப்பொலிவுடன் காணப்படுகின்றது.

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Katpak10

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 09, 2010 10:16 am

இது எந்த நாட்டுல இருக்கு சிவா. உரும்பிராய் அப்படின்னு ஒரு இடமா?

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Uகற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Dகற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Aகற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Yகற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Aகற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Sகற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Uகற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Dகற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Hகற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் A
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 09, 2010 10:47 am

உரும்பிராய் என்பது, இலங்கையில் வடக்கில் உள்ளது என நினைகின்றேன். சரி தானே சிவா,

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 1:56 pm

அருமை தகவலுக்கு நன்றி கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் 677196 கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் 678642

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 1:57 pm

இது தமிழகத்தில் இல்லை ஏனென்றால் ராஜ கோபுரம் உள்ள பிள்ளையார் கோவில் பிள்ளையார்பட்டி மட்டும்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 1:58 pm

maniajith007 wrote:இது தமிழகத்தில் இல்லை ஏனென்றால் ராஜ கோபுரம் உள்ள பிள்ளையார் கோவில் பிள்ளையார்பட்டி மட்டும்

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் 678642 கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் 678642

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Power-Star-Srinivasan
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Aug 09, 2010 3:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எப்படி அண்ணாச்சி முடிந்தது ?
உண்மையில் சக்திவாய்ந்த பிள்ளையாராக யாழ்ப்பாணத்தில் உரும் பிராயில் குடி கொண்டிருக்கின்றார் ..இந்திய கலைஞர்கள் பதிகங்கள் கூட பாடியிருக்கின்றனர் ..அதன்தொகுப்பு வேண்டுமென்றால் தருகின்றேன் ..
இது எங்க மண்ணு கோவில் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 3:35 pm

ப்ரியதர்ஷி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எப்படி அண்ணாச்சி முடிந்தது ?
உண்மையில் சக்திவாய்ந்த பிள்ளையாராக யாழ்ப்பாணத்தில் உரும் பிராயில் குடி கொண்டிருக்கின்றார் ..இந்திய கலைஞர்கள் பதிகங்கள் கூட பாடியிருக்கின்றனர் ..அதன்தொகுப்பு வேண்டுமென்றால் தருகின்றேன் ..
இது எங்க மண்ணு கோவில் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உங்க மண்ணுனா என்ன..? உங்க தலைல இருக்கிற களிமண்ணா? கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் 168300 கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் 168300

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 5:10 pm

ப்ரியதர்ஷி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எப்படி அண்ணாச்சி முடிந்தது ?
உண்மையில் சக்திவாய்ந்த பிள்ளையாராக யாழ்ப்பாணத்தில் உரும் பிராயில் குடி கொண்டிருக்கின்றார் ..இந்திய கலைஞர்கள் பதிகங்கள் கூட பாடியிருக்கின்றனர் ..அதன்தொகுப்பு வேண்டுமென்றால் தருகின்றேன் ..
இது எங்க மண்ணு கோவில் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உங்களைத் தேடி வந்தபொழுது இந்தக் கோவில் கண்ணில் பட்டது..! அதுதான் இங்கு பதிந்துவிட்டேன்!

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 5:12 pm

உதயசுதா wrote:இது எந்த நாட்டுல இருக்கு சிவா. உரும்பிராய் அப்படின்னு ஒரு இடமா?

உரும்பிராய்

உரும்பிராய் அல்லது உரும்பராய் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்திலே உள்ள ஒரு ஊராகும். இது, யாழ்ப்பாணம் - பலாலி வீதியில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து 3 3/4 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. பலாலி வீதியும், அதற்குக் குறுக்காகச் செல்லும் மருதனார் மடம் - கைதடி வீதியும், இவ்வூரை 4 பிரிவுகளாகப் பிரிக்கின்றன. இவ்விரு வீதிகளும் சந்திக்கும் இடம் உரும்பராய்ச் சந்தி எனப்படுகின்றது. உரும்பராய்க்கு வடக்கில் ஊரெழுவும், தெற்கில் கோண்டாவிலும், மேற்கில் இணுவிலும், கிழக்கில் கோப்பாயும் எல்லைகளாக அமைந்துள்ளன.

செம்மண் பகுதியாகிய இது, நல்ல வளமான மண்ணையும், நல்ல நிலத்தடி நீர் வசதியையும் கொண்டுள்ள ஒரு இடமாகும். உரும்பராய், வாழை, மரவள்ளிக் கிழங்கு, பல வகையான காய்கறி வகைகள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய பயிர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் அவற்றைப் பயிரிடுவதில் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற இடங்களில் உரும்பிராயும் ஒன்று. யாழ்ப்பாணத்துக்கும் புதிய பயிர்களான, திராட்சை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் 70 களிலும் 80 களிலும் வெற்றிகரமாக இங்கே பயிரிடப்பட்டன.

இவ்வூரின் மேற்கு எல்லைக்கு அருகில் பிள்ளையார், முருகன், அம்மன் ஆகிய கடவுளர்களுக்கான மூன்று கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. இவற்றுள் கருணாகரப் பிள்ளையார் கோயில், காலத்தால் முந்தியது. கருணாகரத் தொண்டைமானால் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவற்றைவிட, கற்பகப் பிள்ளையார் கோயில், ஞான வைரவர் கோயில், என்பனவும் இங்கேயுள்ளன. ஆண்டு தோறும் ஆடு,கோழி ஆகியவற்றைப் பலி கொடுத்து விழாவெடுக்கும் வழக்கத்தை மிக அண்மைக்காலம் வரை கொண்டிருந்ததும், யாழ் மாவட்டத்தில் பரவலாக அறியப்பட்டதுமான காட்டு வைரவர் கோயிலும் இங்கேதான் அமைந்துள்ளது. கோயில்களில் விலங்குகளைப் பலி கொடுப்பதை அரசு தடை செய்ததனால் இவ் வழக்கம் கைவிடப்பட்டது.

இங்குள்ள பாடசாலைகளில் பெரியது உரும்பராய் இந்துக் கல்லூரியாகும். இது பலாலி வீதியில் உரும்பிராய் சந்தியிலிருந்து ஊரெழுவிற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. மேலும் உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை, உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியசாலை ஆகிய பாடசாலைகளும் ஆரம்பக் கல்விக்கு உகந்த பாடசாலைகளாக காணப்படுகின்றன.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக