புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_m10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_m10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_m10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_m10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_m10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_m10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_m10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_m10ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு' Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு'

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 08, 2010 3:55 pm

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்ட திருச்செந்தூர் நிகழ்ச்சியில் ஒரு மூத்த திமுக தலைவர், ராஜீவ் காந்தி, ராகுல் காந்தியை மிகக் கடுமையாக பேசியுள்ளார். அந்த சிடியை வெளியிட்டால் காங்கிரஸார் கொந்தளித்துப் போவார்கள். இதுகுறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

திமுகவுக்கும், இளங்கோவனுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அவரது சீண்டல், முதல்வர் கருணாநிதியையும் கோப்படுத்தி வருகிறது. இளங்கோவனின் பேச்சு கூட்டணிக்கு வலிமை சேர்க்காது, மாறாக வலியையே சேர்க்கும் என்று முதல்வர் சூடாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், மீண்டும் திமுகவை சீண்டியுள்ளார் இளங்கோவன். சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கடந்த 31-ம் தேதி திருச்செந்தூரில் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி, ராகுல் காந்தி பற்றி திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார்.

அதன் குறுந்தகடு எனக்கு வந்துள்ளது. அதை வெளியிட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்துப் போவார்கள். என்னுடைய பேச்சுகள் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் வலியை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள கருணாநிதி, திருச்செந்தூர் பேச்சு பற்றி இதுவரை எதுவும் கூறாதது ஏன் என்று தெரிவிக்க வேண்டும்.

ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

நான்கு ஆண்டுகளாக நாங்கள் பொறுமையாக இருந்தோம். நீங்கள் யார் என்பதை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. இதுபோன்ற பிரச்சார கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடக்கும் என்றார்.

காமராஜருக்கு செய்யத் தெரியாததா...?

அதேபோல இலவசத் திட்டங்கள் குறித்து இளங்கோவன் கருத்து தெரிவிக்கையில், பெருந்தலைவர் காமராஜர் நினைத்திருந்தால் ஆளுக்கு ஒரு இலவச ரேடியோவைக் கொடுத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் ஆட்சியை நிரந்தரமாக அவர் தக்க வைத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக மக்களின் முன்னேற்றத்தை மட்டுமே அவர் கருத்தில் கொண்டு செயல்பட்டார் என்றார்.

ராமதாஸின் நல்ல கருத்து

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, டாக்டர் ராமதாஸ் எப்போதாவது இதுபோன்ற நல்ல கருத்துகளைக் கூறுவதுண்டு. தமிழகத்தில் நல்லவர்கள் பலரின் கருத்துகளும் இதுதான் என்றார் இளங்கோவன்.

இளங்கோவன் சற்றும் தொய்வில்லாமல் திமுகவை கடுமையாக வாரி வருவது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படும் வகையில், விமர்சித்துப் பேசக் கூடாது என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு எச்சரிக்கை விடுத்தும் கூட தொடர்ந்து இளங்கோவன் அதேபோல பேசி வருவதால் அவரது பேச்சைக் கன்ட்ரோல் செய்யும் அதிகாரம் தற்போது வேறு 'எங்கோ' இருப்பதாகவும் திமுகவினர் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக