புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10 
85 Posts - 79%
heezulia
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 6 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?


   
   

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Jul 23, 2009 7:37 pm

First topic message reminder :

ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

பெண்கள்தான் சமையல் செய்யவேண்டும் எண்ணும் எண்ணம் பல ஆண்கள் நடைமுறையில் உள்ள போதும்

ஆண்களுக்கும் சமையல் கலையில் பங்கு உண்டு என பெண்கள் மனதில் ஒரு விவாதமும் உள்ளது.

இதுபற்றி உங்கள் கருத்துதான் என்ன?



amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 23, 2009 8:53 pm

ஈழமகன் wrote:
ம்ம்ம் என்னோட அப்பா லீவு நாளில அம்மாக்கு ஓய்வு குடுத்திட்டு நானும் அப்பாவும் தான் சமைப்பம். நாம சமைச்சிட்டு அம்மாட்ட இருந்து கொமன்ஷ் எதிபாத்டிட்டு இருப்பம் என்னதான் இருந்தாலும் அம்மா சுப்பர் என்டுதான் சொல்லுவா அப்ப அப்பா கொளர தூக்கி விடுவார்.

குடுப்பம் என்று வந்தபிறகு இந்த வேலை நீதான் செய்யனும், நான் செய்ய மாட்டன் என்று ஒரு மன நிலை இருக்க கூடாது. சமையல் எல்லாருக்கும் பொதுவான ஒன்று. கணவனும் மனைவியும் வீட்டு வேலைகளை பங்கிட்டு ஒருவரேடு ஒருவர் ஒத்துளைத்து செய்தால் அவங்க மனசுல புரிந்துனர்வு அதிகரிக்குமாம்.


woww... சூப்பர்...ஆனால் அம்மா நல்ல ருசித்து சாப்பிடுவார்களா??? ஒன்னும் புரியல

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 23, 2009 8:53 pm

ஈழமகன் wrote:
ம்ம்ம் என்னோட அப்பா லீவு நாளில அம்மாக்கு ஓய்வு குடுத்திட்டு நானும் அப்பாவும் தான் சமைப்பம். நாம சமைச்சிட்டு அம்மாட்ட இருந்து கொமன்ஷ் எதிபாத்டிட்டு இருப்பம் என்னதான் இருந்தாலும் அம்மா சுப்பர் என்டுதான் சொல்லுவா அப்ப அப்பா கொளர தூக்கி விடுவார்.

குடுப்பம் என்று வந்தபிறகு இந்த வேலை நீதான் செய்யனும், நான் செய்ய மாட்டன் என்று ஒரு மன நிலை இருக்க கூடாது. சமையல் எல்லாருக்கும் பொதுவான ஒன்று. கணவனும் மனைவியும் வீட்டு வேலைகளை பங்கிட்டு ஒருவரேடு ஒருவர் ஒத்துளைத்து செய்தால் அவங்க மனசுல புரிந்துனர்வு அதிகரிக்குமாம்.




சூப்பர் சார் அசத்துறீங்க

படிக்க நல்லாத்தான் இருக்கு

ஆனா நடைமுறைக்கு எப்டின்னு தெரியலைங்கோ

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 23, 2009 8:54 pm

மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:தினமும் நடப்பது

மொத்தத்துல என்ன சொல்ல வர்றீங்க நிலா சகி அம்மா

ஆம்பளைங்க சேலை கெட்டிட்டு சமையல் கட்டுள இருக்கணும்னு

சொல்ரீங்கலமா


ஏன் இவருக்கு எல்லாமே தப்பு தப்பாக புரியுது??????????????

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 23, 2009 8:54 pm

சரா சார் கோவப்படாதீங்க ராஜா சார் தான் தினசரி அவங்க வீட்ல சமைக்கிறாங்க அதுக்காக அவங்க பீல் பன்னது இல்ல இதெல்லாம் தப்பு இல்ல சார்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jul 23, 2009 8:55 pm

மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:தினமும் நடப்பது

மொத்தத்துல என்ன சொல்ல வர்றீங்க நிலா சகி அம்மா

ஆம்பளைங்க சேலை கெட்டிட்டு சமையல் கட்டுள இருக்கணும்னு

சொல்ரீங்கலமா
சேலை கட்டுபவர்கல்தான் சமைக்க வேண்டுமா?..



குடும்பத்தை கவனிக்க வேலைக்கு போகும் பெண்ணை எதிர்பார்க்கும் ஆண்கள்..ஏன் சமயல் வேலையையும் பங்கிட்டு கொள்ளக்கூடாது..........
நீங்க சுடிதார் போட்டுட்டு கூட சாமிங்க யார் கேக்க போறா

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 23, 2009 8:55 pm

நிலாசகி wrote:
மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:
ஈழமகன் wrote:
நிலாசகி, ஆமா அரிதாகத்தான் கிடைக்கும் என்டு சொன்னீங்களே. நீங்க கல்லூரி வகுப்புகளுக்கு வராம நிப்பீங்கலே அன்டைக்கு அப்பா சமைப்பாரா அல்லது அதுக்கு முதல்னால் சமைச்சிருப்பாரா?

வகுப்புக்கு லீவு போட 2 காரணம் இருக்கு

1. அப்பா அன்டைக்கு சுப்பறா சமைக்கிறது சாப்பிட லீவு
2. சாப்பிட்டதால லீவு போட வேண்டிவந்திருக்கும்..



நான் விடுதியில் தங்கி படித்தேன்...விடுமுறைக்கு மட்டுமே வீட்டுக்கு வருவேன்



ஒ அப்படியா செரி செரி

நிலா சகி அம்மா நீங்க நல்லா படிக்கிற அம்ம்மாவ எப்டி
ரெண்டு அரியர் கணக்கு பாடத்தில் இருந்துச்சு??

என்ன நிலா சகி அம்மா

ஒங்களுக்கு ஒழுங்கா கணக்கு (Maths) பண்ண தெரியாதா

எப்டி கணக்கு (?) பண்ணனும்னு சொல்லி தரணுமா தாயே :P

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 23, 2009 8:57 pm

இங்க என்ன இப்ப சண்டை.............

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 23, 2009 8:57 pm

இத பாருடா இன்னும் வளையல் போட்டுக்க சொல்வாங்க போலிருக்கு..! அதிர்ச்சி



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 23, 2009 8:58 pm

சொல்ல முடியாது அதையும் சொல்லுவாங்கனு நினைக்கிறேன்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jul 23, 2009 8:59 pm

மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:
மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:
ஈழமகன் wrote:
நிலாசகி, ஆமா அரிதாகத்தான் கிடைக்கும் என்டு சொன்னீங்களே. நீங்க கல்லூரி வகுப்புகளுக்கு வராம நிப்பீங்கலே அன்டைக்கு அப்பா சமைப்பாரா அல்லது அதுக்கு முதல்னால் சமைச்சிருப்பாரா?

வகுப்புக்கு லீவு போட 2 காரணம் இருக்கு

1. அப்பா அன்டைக்கு சுப்பறா சமைக்கிறது சாப்பிட லீவு
2. சாப்பிட்டதால லீவு போட வேண்டிவந்திருக்கும்..



நான் விடுதியில் தங்கி படித்தேன்...விடுமுறைக்கு மட்டுமே வீட்டுக்கு வருவேன்



ஒ அப்படியா செரி செரி

நிலா சகி அம்மா நீங்க நல்லா படிக்கிற அம்ம்மாவ எப்டி
ரெண்டு அரியர் கணக்கு பாடத்தில் இருந்துச்சு??

என்ன நிலா சகி அம்மா

ஒங்களுக்கு ஒழுங்கா கணக்கு (Maths) பண்ண தெரியாதா

எப்டி கணக்கு பண்ணனும்னு சொல்லி தரணுமா தாயே :P


எனக்கு அந்த கணக்கு பகுதிகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை.பல கணக்கு பாடங்கள்.....வாழ்க்கையில பயன்படாது..அப்படி ஒரு கண்க்கு பாடத்தில் அரியர் வாங்கியதை எண்ணி பெருமை அடைக்கிறேன்.


நடை முறை வாழ்க்கையில யார் எப்படி பட்டவர்கள் என்று calculation போட தெரியும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரியும் .அது போதும்..
பயன்படாத அந்த கணக்கு எனக்கு தேவையில்லை
தங்கள் அக்கரைக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக