புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10 
5 Posts - 56%
Barushree
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10 
1 Post - 11%
kavithasankar
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10 
1 Post - 11%
prajai
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10 
2 Posts - 3%

Shivanya
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu 23 Jul 2009 - 21:07

First topic message reminder :

ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

பெண்கள்தான் சமையல் செய்யவேண்டும் எண்ணும் எண்ணம் பல ஆண்கள் நடைமுறையில் உள்ள போதும்

ஆண்களுக்கும் சமையல் கலையில் பங்கு உண்டு என பெண்கள் மனதில் ஒரு விவாதமும் உள்ளது.

இதுபற்றி உங்கள் கருத்துதான் என்ன?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu 23 Jul 2009 - 22:11

ஈழமகன் wrote:
நிலாசகி, ஆமா அரிதாகத்தான் கிடைக்கும் என்டு சொன்னீங்களே. நீங்க கல்லூரி வகுப்புகளுக்கு வராம நிப்பீங்கலே அன்டைக்கு அப்பா சமைப்பாரா அல்லது அதுக்கு முதல்னால் சமைச்சிருப்பாரா?

வகுப்புக்கு லீவு போட 2 காரணம் இருக்கு

1. அப்பா அன்டைக்கு சுப்பறா சமைக்கிறது சாப்பிட லீவு
2. சாப்பிட்டதால லீவு போட வேண்டிவந்திருக்கும்..

நான் விடுதியில் தங்கி படித்தேன்...விடுமுறைக்கு மட்டுமே வீட்டுக்கு வருவேன்

avatar
Guest
Guest

PostGuest Thu 23 Jul 2009 - 22:12

நிலாசகி wrote:

ஒ அப்படியா செரி செரி

நிலா சகி அம்மா நீங்க நல்லா படிக்கிற அம்ம்மாவ எப்டி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu 23 Jul 2009 - 22:16

ஈழமகன் wrote:

அவங்களுக்கும் அப்படிதான்........இதை அவங்களிடம் சொன்ன ரொம்ப சந்தோஷ படுவாங்க

மூன்டு நேரமும் இந்த வெக்கையில நின்டு அவிச்சு கொட்டுறன் அது உனக்கு ரேஷ்ட் இல்ல அவர் சமையல் ரேஷ்ட் என்டு சொன்னியாமே!!! ஒரு பச்ச தண்ணி கூட தரமாட்டன்....

நிலாசகி: அழுகை அம்மாஆஆஆ... நான் சும்மா சொன்னன் உங்க சமையல்தான் சூப்பர்
[/quote]

அம்மா:ஒன்னுவிடாம சாப்பிட்டு முடிச்சிட்டு அப்புறம் குறைவேற என்ன நெனசிட்ருக்க நீயும் என்ன மாதிரி ஒரு நாள் சமைப்பெலா அப்பா தெரியும்..மாமியாருட்ட நல்ல திட்டுவாங்குவ ...........உன் பிள்ளைங்களும் உன்னைய இப்படிதான் சொல்லும்
நிலாசகி:யாரம்மா இவ்வளவு நேரம் திட்டிட்டு இருந்தீங்க? அப்புறம் இன்னைக்கு மதியம் இன்ன சாப்பாடு?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu 23 Jul 2009 - 22:17

மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:
ஈழமகன் wrote:
நிலாசகி, ஆமா அரிதாகத்தான் கிடைக்கும் என்டு சொன்னீங்களே. நீங்க கல்லூரி வகுப்புகளுக்கு வராம நிப்பீங்கலே அன்டைக்கு அப்பா சமைப்பாரா அல்லது அதுக்கு முதல்னால் சமைச்சிருப்பாரா?

வகுப்புக்கு லீவு போட 2 காரணம் இருக்கு

1. அப்பா அன்டைக்கு சுப்பறா சமைக்கிறது சாப்பிட லீவு
2. சாப்பிட்டதால லீவு போட வேண்டிவந்திருக்கும்..

நான் விடுதியில் தங்கி படித்தேன்...விடுமுறைக்கு மட்டுமே வீட்டுக்கு வருவேன்

ஒ அப்படியா செரி செரி

நிலா சகி அம்மா நீங்க நல்லா படிக்கிற அம்ம்மாவ எப்டி
ரெண்டு அரியர் கணக்கு பாடத்தில் இருந்துச்சு??

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu 23 Jul 2009 - 22:17

என்னை மாதிரி சமைக்கத் தெரியாத பெண்களுக்கு சமைக்க தெரிந்த ஆண்கள் கிடைத்தால் எவ்வளவு உதவியாக இருக்கும் :P :P ...நான் இதனை முற்றிலும் ஆதரிக்கின்றேன்....!!! மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Thu 23 Jul 2009 - 22:18

நிலாசகி wrote:
ஈழமகன் wrote:

அவங்களுக்கும் அப்படிதான்........இதை அவங்களிடம் சொன்ன ரொம்ப சந்தோஷ படுவாங்க

மூன்டு நேரமும் இந்த வெக்கையில நின்டு அவிச்சு கொட்டுறன் அது உனக்கு ரேஷ்ட் இல்ல அவர் சமையல் ரேஷ்ட் என்டு சொன்னியாமே!!! ஒரு பச்ச தண்ணி கூட தரமாட்டன்....

நிலாசகி: அழுகை அம்மாஆஆஆ... நான் சும்மா சொன்னன் உங்க சமையல்தான் சூப்பர்

அம்மா:ஒன்னுவிடாம சாப்பிட்டு முடிச்சிட்டு அப்புறம் குறைவேற என்ன நெனசிட்ருக்க நீயும் என்ன மாதிரி ஒரு நாள் சமைப்பெலா அப்பா தெரியும்..மாமியாருட்ட நல்ல திட்டுவாங்குவ ...........உன் பிள்ளைங்களும் உன்னைய இப்படிதான் சொல்லும்
நிலாசகி:யாரம்மா இவ்வளவு நேரம் திட்டிட்டு இருந்தீங்க? அப்புறம் இன்னைக்கு மதியம் இன்ன சாப்பாடு?[/quote]

தாயே இதெல்லாம் நடந்ததா நடக்க போறதா அநியாயம்

ஆனா நல்லா காமெடியா இருக்கு

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu 23 Jul 2009 - 22:19

இரண்டுமில்லை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu 23 Jul 2009 - 22:20

தினமும் நடப்பது

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu 23 Jul 2009 - 22:21

ம்ம்ம் என்னோட அப்பா லீவு நாளில அம்மாக்கு ஓய்வு குடுத்திட்டு நானும் அப்பாவும் தான் சமைப்பம். நாம சமைச்சிட்டு அம்மாட்ட இருந்து கொமன்ஷ் எதிபாத்டிட்டு இருப்பம் என்னதான் இருந்தாலும் அம்மா சுப்பர் என்டுதான் சொல்லுவா அப்ப அப்பா கொளர தூக்கி விடுவார்.

குடுப்பம் என்று வந்தபிறகு இந்த வேலை நீதான் செய்யனும், நான் செய்ய மாட்டன் என்று ஒரு மன நிலை இருக்க கூடாது. சமையல் எல்லாருக்கும் பொதுவான ஒன்று. கணவனும் மனைவியும் வீட்டு வேலைகளை பங்கிட்டு ஒருவரேடு ஒருவர் ஒத்துளைத்து செய்தால் அவங்க மனசுல புரிந்துனர்வு அதிகரிக்குமாம்.

avatar
Guest
Guest

PostGuest Thu 23 Jul 2009 - 22:22

நிலாசகி wrote:தினமும் நடப்பது

மொத்தத்துல என்ன சொல்ல வர்றீங்க நிலா சகி அம்மா

ஆம்பளைங்க சேலை கெட்டிட்டு சமையல் கட்டுள இருக்கணும்னு

சொல்ரீங்கலமா

Sponsored content

PostSponsored content

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக