புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துன்பம் தீர ஒரே வழி  Poll_c10துன்பம் தீர ஒரே வழி  Poll_m10துன்பம் தீர ஒரே வழி  Poll_c10 
44 Posts - 57%
ayyasamy ram
துன்பம் தீர ஒரே வழி  Poll_c10துன்பம் தீர ஒரே வழி  Poll_m10துன்பம் தீர ஒரே வழி  Poll_c10 
30 Posts - 39%
mohamed nizamudeen
துன்பம் தீர ஒரே வழி  Poll_c10துன்பம் தீர ஒரே வழி  Poll_m10துன்பம் தீர ஒரே வழி  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
துன்பம் தீர ஒரே வழி  Poll_c10துன்பம் தீர ஒரே வழி  Poll_m10துன்பம் தீர ஒரே வழி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்பம் தீர ஒரே வழி  Poll_c10துன்பம் தீர ஒரே வழி  Poll_m10துன்பம் தீர ஒரே வழி  Poll_c10 
467 Posts - 55%
heezulia
துன்பம் தீர ஒரே வழி  Poll_c10துன்பம் தீர ஒரே வழி  Poll_m10துன்பம் தீர ஒரே வழி  Poll_c10 
327 Posts - 38%
mohamed nizamudeen
துன்பம் தீர ஒரே வழி  Poll_c10துன்பம் தீர ஒரே வழி  Poll_m10துன்பம் தீர ஒரே வழி  Poll_c10 
27 Posts - 3%
prajai
துன்பம் தீர ஒரே வழி  Poll_c10துன்பம் தீர ஒரே வழி  Poll_m10துன்பம் தீர ஒரே வழி  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
துன்பம் தீர ஒரே வழி  Poll_c10துன்பம் தீர ஒரே வழி  Poll_m10துன்பம் தீர ஒரே வழி  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
துன்பம் தீர ஒரே வழி  Poll_c10துன்பம் தீர ஒரே வழி  Poll_m10துன்பம் தீர ஒரே வழி  Poll_c10 
5 Posts - 1%
mini
துன்பம் தீர ஒரே வழி  Poll_c10துன்பம் தீர ஒரே வழி  Poll_m10துன்பம் தீர ஒரே வழி  Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
துன்பம் தீர ஒரே வழி  Poll_c10துன்பம் தீர ஒரே வழி  Poll_m10துன்பம் தீர ஒரே வழி  Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
துன்பம் தீர ஒரே வழி  Poll_c10துன்பம் தீர ஒரே வழி  Poll_m10துன்பம் தீர ஒரே வழி  Poll_c10 
3 Posts - 0%
vista
துன்பம் தீர ஒரே வழி  Poll_c10துன்பம் தீர ஒரே வழி  Poll_m10துன்பம் தீர ஒரே வழி  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பம் தீர ஒரே வழி


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sun Aug 08, 2010 11:43 am

துன்பம் தீர ஒரே வழி  1b8bcfca-1634-408f-a9ab-daaa84a867ff6.13+angry+man ரு வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் உடைசல். விரிசல்களைப் பூசி வெள்ளையடித்து அதன் பிறகு தான் மனிதர்களை குடி அமர்த்துகிறோம்.



சாதாரண மனிதர்களை குடிவைப்பதற்கே இத்தனை பிரயத்தனமென்றால் சர்வ வல்லமை
படைத்த இறைவனை நம் உள்ளத்தில் குடிவைக்க நமக்குள் இருக்கும் எத்தனை மாசுகளை
நாம் துடைத்தெறிய வேண்டும்? அதற்கு நாம் எவ்வளவு அரும்பாடுபட்டு உழைக்க
வேண்டும் என்பதை உணரும்போது பெரும்மலைப்பாக இருக்கிறது.



நம் அனைத்து தீய செயல்களுக்கும், நம் தவறான நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும்
நம் மனமே மூல காரணமாக இருக்கிறது, ஒரு மீன் வியாபாரி இருந்தான்,
வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் போது பெரும்மழை
பிடித்துக் கொண்டதால் வழியில் இருந்த அவன் பூக்கார நண்பன் வீட்டில் இரவு
தங்கினான், அன்று இரவு முழுக்க அவனுக்கு உறக்கம் வரவில்லை ஏன்? மீன்
நாற்றத்திலேயே உறங்கிப் பழக்கப்பட்டவனுக்கு பூவசாம் பெரும் தொல்லையாக
இருந்தது, அதேபோன்றுதான் நம் மனம் முடைநாற்றம் வீசும் எண்ணங்களுக்குள்ளேயே
முடங்கிக் கிடப்பதனால் பக்திப் படியேறி ஞானரத்தில் பயணம் செய்ய முடியாமல்
தட்டுத் தடுமாறி தரங்கெட்டுக் கிடக்கிறோம்,



இல்லையே? நான் அப்படி இல்லையே? நான் தினசரி பூஜை செய்கிறேன், தியானம்
செய்கிறேன் அனைத்து விரதங்களையும் தவறாமல் கடைபிடிக்கிறேன், ஆனாலும்
ஞானரதப் பயணம் எனக்குக் கிடைக்கவில்லையே? துன்பத்திலே அல்லவா துவண்டு
கிடக்கிறேன்? தோல்வியில் அல்லவா துடிதுடித்து சாகின்றேன்? என்று சிலர்
முணுமுணுப்பது நமக்குக் கேட்கிறது,



துன்பம் தீர ஒரே வழி  Angry+man

அவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன், உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்
உங்கள் விரதமும். பூஜையும் பகவானை நோக்கியா? பகட்டான வாழ்வை நோக்கியா?
நிச்சயமாக நாம் வெளிப்பொருள் வேண்டியே வேள்விகள் செய்கிறோம்,



ஒரு விவசாயி இரவு முழுவதும் கரும்புத் தோட்டத்திற்கு தண்ணீர்
பாய்ச்சினான், விடிந்தபின் தோட்டத்தைப் பார்த்த விவசாயி பதைத்து போனான்,
காரணம் இரவு முழுவதும் கஷ்டப்பட்டு இரைத்து பாய்ச்சிய தண்ணீர்
தோட்டத்திற்குள் துளிகூட இல்லை, எலி ஒன்று தோண்டிய வளையால் வாய்க்கால் வழி
உடைந்து வெற்று நிலத்திற்கு நீரெல்லாம் போய்விட்டது, புகழ். வெற்றி. பொருள்
ஆகியவற்றில் கருத்தூன்றி பக்தன் செய்யும் அனைத்து விதமான ஈஸ்வர ஆராதனை ஒரு
பலனும் இல்லாமல் எலி வளைத் தண்ணீராகத் தான் முடியும்,



இப்படிப்பட்ட பூஜையும். பிரார்த்தனையும் ஆயுள் முழுக்க செய்தாலும்
புறப்பட்ட இடத்திலேயே நகரவே நகராமல் நடந்து கொண்டிருப்போம், குழந்தை
தாயிடம் ஆடை கேட்கிறதா? அணிகலன்கள் கேட்கிறதா? ஆனாலும் தாய் அவைகளை
குழந்தைக்குத் தராமலா இருக்கிறாள், தாய்க்குத் தெரியும் தன் குழந்தைக்கு
எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று, நாம் விவரம் புரியாமல் வெய்யில்
காலத்தில் கம்பளியும். பனிக்காலத்தில் ஜஸ்கிரிமும் கேட்டால் எந்தத்
தாய்தான் தருவாள்?

துன்பம் தீர ஒரே வழி  SASASA

தாயை விட சாலப்பரிவு உடையவன் இறைவன், அவனிடம் உன்னை முழுவதுமாக
ஒப்புவித்துவிடு, உன் குறைகளை நிறையாக்குவது அவன் வேலை,அவனை மட்டுமே அடைய
அழுவதும். தொழுவதும் தான் உன்வேலை, அவனை நீ அடைய வேண்டுமென்றால் உன்னை அவன்
முதலில் அடைய வேண்டும், அதற்கு நீ ஆமை போல் ஐம்புலன்களையும் அடக்க
பிரயத்தனம் எடுக்க வேண்டும், மந்திரித்த கடுகை பேய் பிடித்தவன் மீது அள்ளி
வீசினால் பேய் அகன்று விடும்,



ஆனால் பேய் கடுகுக்குள்யேயே புகுந்து விட்டால் அந்தக் கடுகு எப்படிப்
பேயை விரட்டும், அதேபோன்றுதான் பகவானை மனதால் தியானிக்க வேண்டும்,
தியானிக்க வேண்டிய மனதிலேயே காமகுரோதங்கள் நிறைந்து விட்டால் அதைக் கொண்டு
எப்படி தியானிப்பது, படகைக்கொண்டு தான் ஆற்றைக் கடக்க வேண்டும், படகே
பாம்பானால் அக்கரையுமில்லாமல். இக்கரையுமில்லாமல் நடு ஆற்றிலே நிற்கதியாகப்
போகவேண்டியதுதான்,

துன்பம் தீர ஒரே வழி  FDSFGD

மன மாசுக்களை அகற்றும் எண்ணம் ஞானத்தால் மட்டுமே உருவாகும், அந்த
ஞானத்தைத் தருவது சூரியனாகும், சூரியன் என்பது வானத்தில் உள்ள வட்டப்
பொட்டு அல்ல! உன் புருவங்களுக்கு மத்தியில் உள்ள மூளையின் வாசல் . ஓடுகின்ற
மனத பிடித்து இழுத்து வந்து அந்த மையத்தில் கட்டு மனதிற்குள் மண்டிக்
கிடக்கும் அஞ்ஞானக் குப்பைகள் பற்றி எரியும் அகங்கார கோபங்கள் வெந்து
சாம்பலாகும்

Read More click here 

துன்பம் தீர ஒரே வழி  Sri+ramananda+guruj+3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக