புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_m10இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 9:20 pm

First topic message reminder :

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Gandhi_m

“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்.” (யங் இந்தியா, ஜூன் 10, 1921)

“நம் தொலைநோக்குடைய முன்னோர்கள் ஏன் சேதுபந்தனத்தை தெற்கிலும் ஜகன்னாத்தை கிழக்கிலும் ஹரித்துவாரை வடக்கிலும் புனிதத்தலங்களாக நிறுவினார்கள்? அவர்கள் மூளையற்றவர்கள் அல்ல. ஒருவர் வீட்டிலேயே கடவுளை வணங்கமுடியும் என அறிந்தவர்கள்தான். நல்லிதயம் கொண்டவர்கள் வீட்டில் கங்கையின் புனிதம் இருப்பதாக கூறியவர்கள்தாம். ஆனால் அவர்கள் இதனை பாரதம் இயற்கையாகவே ஒரு பிரிக்கப்படாத ஒரு தேசமாக அமைந்துள்ளது என உணர்த்திட செய்தார்கள். உலகில் வேறெங்கும் காணப்பட முடியாத நிகழ்வாக புனித தலங்களின் மூலம் இந்தியர்களின் மனங்களில் தேசியத்தின் ஜுவாலையை ஏற்றினார்கள். ” (ஹிந்த் சுவராச்சியம் அத்தியாயம்:9)

“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என் ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது. மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல் கீதையிலும், உபநிஷதங்களிலும் எனக்குக் கிடைக்கிறது. மலைப் பிரசங்கத்தில் உள்ள ஒரு ஆழ்ந்த கருத்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதல்ல. ஆனால் மனம் திறந்து சொல்கிறேன் : எப்போது ஐயங்கள் என்னை அச்சுறுத்துகின்றனவோ, ஏமாற்றங்கள் என் முகத்தில் அறைகின்றனவோ, தொடுவானில் ஒரு ஒளிக் கீற்றாவது தோன்றும் சாத்தியம் கூட இல்லாது போகிறதோ, அந்தத் தருணத்திலும் கீதையிடம் வருகிறேன், என் மனத்திற்கு அடைக்கலம் தரும் ஒரு சுலோகத்தைக் காண்கிறேன். கட்டுப் படுத்தமுடியாத அந்தத் துயரத்திற்கு நடுவிலும் புன்னகைக்கத் தொடங்குகிறேன். என் வாழ்க்கை முழுவதும் புறத் துயரங்களால் சூழப் பட்டிருந்தும், அவை என்மீது எந்த காயத்தையும், வடுக்களையும் ஏற்படுத்த முடிவதில்லை என்றால், கீதையின் மகத்தான உபதேசங்களுக்குத் தான் இதற்காகக் கடமைப் பட்டுள்ளேன்” (யங் இந்தியா, 6-8-1925, p274. )

“விலைமதிக்கமுடியாத மணிகளைத் தன்னகத்தே அடக்கிய எல்லையில்லாத பெரும் சமுத்திரம் இந்து தர்மம். நீங்கள் நீந்திச் செல்லும் ஆழத்தைப் பொறுத்து அளப்பரிய புதையல்கள் உங்களுக்குக் கிடைக்கும்” ( The Essence of Hinduism - By M. K. Gandhi p. 205)

“மாறாத சத்தியத்திற்கான உண்மையான தேடல் இந்துமதத்தில் தான் உள்ளது, ஏனெனில் ‘சத்தியமே கடவுள்’ என்று அது முரசறைகிறது. இன்று நாம் தேக்கநிலையிலும், ஊக்கமின்றியும், வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் போலவும் இருக்கிறோமென்றால், அதற்குக் காரணம் நாம் களைத்திருக்கிறோம், அயர்ந்திருக்கிறோம். இந்த அயற்சி நீங்கியவுடனேயே முன் எப்போதும் கண்டிராத உத்வேகத்துடன் இந்துமதம் விழிப்புற்று உலகெங்கும் பரவும்” (Young India, 24/11/1924 p. 390-396)

“இந்துமதம் கங்கை நதியைப் போன்றது. மூலத்தில் எந்த மாசுகளும் அற்று
தூய்மையாகவும், செல்லும் வழியில் வந்து சேரும் சில கசடுகளையும் தன்னகத்தே கொண்டும் அது விளங்குகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அன்னை கங்கையைப் போன்றே, அது உலகிற்குப் பெரும் நன்மை பயப்பதாகவே இருக்கிறது. கங்கையும் சரி, இந்துமதமும் சரி, ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் தோன்றினாலும், இந்த எல்லா இடங்களிலும் சாரமான உட்பொருள் அப்படியே தான் இருக்கிறது” (Young India 8-4-1926)

“கீதை எனக்கு வெறும் பைபிள் மட்டுமல்ல, வெறும் குரான் மட்டுமல்ல, ஞானத்தை வாரி வழங்கும் அன்னை” (”கீதை என் அன்னை” முன்னுரை)

“ஒரு பேச்சுக்காக, ஒருவேளை எல்லா உபநிடதங்களும், புனிதநூல்களும் திடீரென்று ஒரேயடியாக அழிந்து மறைந்து, ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ (இவை அனைத்திலும் நிரம்பியிருப்பது ஈசனே) என்ற உபநிடதத்தின் முதல்வரி மட்டுமே இந்துக்களின் நினனவில் எஞ்சியிருந்தாலும், இந்துமதம் என்றென்றும் உயிர்வாழும்

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Aug 08, 2010 4:38 pm

மஞ்சுபாஷிணி wrote:
kalaimoon70 wrote:அவரவருக்கு அவரவர் மதங்கள் உயர்வாக கருதப்படுகிறது....

அவரவர் மதத்தில் தர்மத்தை மட்டுமே போதிக்கின்றன... நல்லவனாய் இரு..... தர்மம் செய்..... மனிதநேயம் போற்று..... யார் மனமும் புண்படாது செயல்களை செய்...... அன்பை பகிர்..... எளியோரை இகழாது வரியோரை விலக்காது நட்புடன் உலகை சண்டையில்லாமல் காத்துவிட எல்லோரும் ஒன்றாய் இருப்போம்....

அவரவர் மதத்தை பின்பற்றி மற்ற மதங்களை துவேஷிக்காது மனித நேயத்துடன் அன்புடன் உலகை நம் வசமாக்குவோம்.

நன்றி தோழர் பாலா!
நன்றி தோழி மஞ்சுபாஷிணி.

ஹஜ் போய் வந்தீங்களாப்பா? உங்க அவதார்ல பார்த்தேன்.. எப்பவோ கேட்கனும்னு நினைத்தேன்.. மறந்து மறந்து போவேன்.... அன்பு நன்றிகள் நண்பரே...

உமராஹ் சென்று வந்தேன் !(ஹஜ் காலத்தில் செய்வதே ஹஜ்.மற்ற எல்லா காலத்திலும் செய்வது உம்ராஹ்) கடந்த மாதம் சென்றுவந்தேன்.வந்தபின் எடுத்த
புகைப்படம் தான் தற்ப்போது உள்ளது .

நன்றி தோழியே ............

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 08, 2010 5:28 pm

arun_vzp wrote:“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன்
அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என்
ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது.
மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல்
இதை நான் மறுக்கிறேன் பாலா...... பாலா வுக்கு ஒன்று சொல்ல விரும்பிகிறேன் ....மலைப்பிரசங்கத்தில்
கேட்டுத்தான் லட்சகணக்கான மக்கள் இயேசுவின் பின்னால்
சென்றார்கள்.....ஒருசமயம் மலைபொழிவு பிரசங்கம் நடந்து முடிய இரவு நேரம்
ஆகிவிட்டன அப்போது மக்கள் பசியோடு உள்ளார்கள் என் புரிந்து கொண்டு
அங்குள்ள ஒரு சிர்வனிடம் உள்ள 5 மீன் துண்டுகள் அதை வாங்கி போதித்து
12000 பேருக்கு பகிர்தளிதார்........என்று பைபிள் கூறுகிறது.......
அதுமுதல் எங்கு மலைப்பிரசங்கம் நடந்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.......... . .

நண்பா ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் நான் எந்த மதத்தையோ குறைவாக குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை திருப்தி படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 08, 2010 6:46 pm

balakarthik wrote:
arun_vzp wrote:“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன்
அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என்
ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது.
மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல்
இதை நான் மறுக்கிறேன் பாலா...... பாலா வுக்கு ஒன்று சொல்ல விரும்பிகிறேன் ....மலைப்பிரசங்கத்தில்
கேட்டுத்தான் லட்சகணக்கான மக்கள் இயேசுவின் பின்னால்
சென்றார்கள்.....ஒருசமயம் மலைபொழிவு பிரசங்கம் நடந்து முடிய இரவு நேரம்
ஆகிவிட்டன அப்போது மக்கள் பசியோடு உள்ளார்கள் என் புரிந்து கொண்டு
அங்குள்ள ஒரு சிர்வனிடம் உள்ள 5 மீன் துண்டுகள் அதை வாங்கி போதித்து
12000 பேருக்கு பகிர்தளிதார்........என்று பைபிள் கூறுகிறது.......
அதுமுதல் எங்கு மலைப்பிரசங்கம் நடந்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.......... . .

நண்பா ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் நான் எந்த மதத்தையோ குறைவாக குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை
நானும் உங்களை குறை கூறவில்லை நீங்கள் ஒரு வேலை கிறித்துவன இருந்தால் அந்த திருப்தி கிடைக்கும் என் நினைகிறேன்........

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 6:48 pm

arun_vzp wrote:
balakarthik wrote:குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை
நானும் உங்களை குறை கூறவில்லை நீங்கள் ஒரு வேலை கிறித்துவன இருந்தால் அந்த திருப்தி கிடைக்கும் என் நினைகிறேன்........

போப்பா போய் புள்ள குட்டிய படிக்க வை இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Icon_lol இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Icon_lol இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Icon_lol

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 08, 2010 6:51 pm

பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:
balakarthik wrote:குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை
நானும் உங்களை குறை கூறவில்லை நீங்கள் ஒரு வேலை கிறித்துவன இருந்தால் அந்த திருப்தி கிடைக்கும் என் நினைகிறேன்........

போப்பா போய் புள்ள குட்டிய படிக்க வை இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Icon_lol இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Icon_lol இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Icon_lol
வந்துடருபுப கைப்புள்ள..............கருது சொல்றதுக்கு..... சிரிப்பு சிப்பு வருது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 08, 2010 7:26 pm

arun_vzp wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன்
அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என்
ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது.
மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல்
இதை நான் மறுக்கிறேன் பாலா...... பாலா வுக்கு ஒன்று சொல்ல விரும்பிகிறேன் ....மலைப்பிரசங்கத்தில்
கேட்டுத்தான் லட்சகணக்கான மக்கள் இயேசுவின் பின்னால்
சென்றார்கள்.....ஒருசமயம் மலைபொழிவு பிரசங்கம் நடந்து முடிய இரவு நேரம்
ஆகிவிட்டன அப்போது மக்கள் பசியோடு உள்ளார்கள் என் புரிந்து கொண்டு
அங்குள்ள ஒரு சிர்வனிடம் உள்ள 5 மீன் துண்டுகள் அதை வாங்கி போதித்து
12000 பேருக்கு பகிர்தளிதார்........என்று பைபிள் கூறுகிறது.......
அதுமுதல் எங்கு மலைப்பிரசங்கம் நடந்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.......... . .

நண்பா ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் நான் எந்த மதத்தையோ குறைவாக குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை
நானும் உங்களை குறை கூறவில்லை நீங்கள் ஒரு வேலை கிறித்துவன இருந்தால் அந்த திருப்தி கிடைக்கும் என் நினைகிறேன்........

கண்டிப்பா இதற்க்கு நான் உடன்படுகிறேன் சின்ன வயசுல நம் மனதில் பதிகிற விஷயங்கள் கேட்கிற கதைகள் போல கடவுள் நம்பிக்கையும் பதிந்துவிடுகிறது நன்றி அருண் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

BLAEK
BLAEK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 10/08/2010

PostBLAEK Tue Aug 10, 2010 3:26 am

இந்துவாய் இருப்பதில் பெருமை கொள்கிறேன்]

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 15, 2010 7:53 pm

நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

gnsraaga
gnsraaga
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009

Postgnsraaga Wed Sep 15, 2010 8:12 pm

“விலைமதிக்கமுடியாத மணிகளைத் தன்னகத்தே அடக்கிய எல்லையில்லாத பெரும் சமுத்திரம் இந்து தர்மம். நீங்கள் நீந்திச் செல்லும் ஆழத்தைப் பொறுத்து அளப்பரிய புதையல்கள் உங்களுக்குக் கிடைக்கும்"

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Sep 15, 2010 9:42 pm

பகிர்விற்கு நன்றி பலா..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக