புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
90 Posts - 71%
heezulia
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
255 Posts - 75%
heezulia
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
8 Posts - 2%
prajai
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_m10மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 5:52 pm

மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம் 56041620

மும்பை :

தேசிய ஜவுளிக் கழகத்துக்கு (என்டிசி) சொந்தமான மூடப்பட்ட மும்பை பாரத் டெக்ஸ்டைல் மில்லின் 8.37 ஏக்கர் நிலம் ஆன்லைன் ஏலத்தில் ஸி1,505 கோடிக்கு விற்பனையானது. பழைய ஏலமுறையை மாற்றி ஆன்லைனில் நடத்த உத்தரவிட்ட மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் புதிய முயற்சியால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.நலிவடைந்து மூடப்பட்ட என்டிசி மில்கள், அவற்றின் நிலங்கள் சமீப காலம் வரை பழைய ஏலத்தில் விடப்பட்டு வந்தன. இந்நிலையில், ஏல நடைமுறையை வெளிப்படையானதாகவும், தவறு நடக்காத வகையிலும் ஆன்லைனில் நடத்த மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் சமீபத்தில் உத்தரவிட்டார். அதன்படி, மில் நிலத்தை விற்க ஆன்லைன் மூலம் ஏலம் விடும் திட்டத்தை கடந்த வாரம் அவர் தொடங்கி வைத்தார். கடந்த 4 நாட்கள் முன்பு மும்பையின் போடர் மில்லுக்கு சொந்தமான 2.39 ஏக்கர் நிலம் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. அதில் ஸி474 கோடி கிடைத்தது. மும்பையில் உள்ள மற்றொரு என்டிசி மில்லான பாரத் டெக்ஸ்டைல்ஸ் 8.37 ஏக்கர் நிலத்துக்கான ஆன்லைன் ஏலம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அடிப்படை விலை ஸி750 கோடியாக அறிவிக்கப்பட்டது.ஏலம் தொடங்கிதும் டாடா, வீடியோகான், ஓபராய் டெவலப்பர்ஸ், லோதா குரூப், பரிமள்ஸ் உட்பட முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பித்தன. முதல் நாளே ஏலத் தொகை ஸி1,000 கோடியை தாண்டியது. மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் உத்தரவுப்படி ஆன்லைனில் ஏலம் நடத்துவதால் பாரத் டெக்ஸ்டைல் மில் நிலம் ஸி1,500 கோடிக்கு மேல் விற்பனையாகும் என என்டிசி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.நேற்று மாலை வரை விண்ணப்பித்தவர்களில் லோதா குழுமம் ஸி1,503 கோடியும், இண்டியா புல்ஸ் ஸி1,505 கோடியும் விலையாக குறிப்பிட்டிருந்தன. அதிகபட்ச தொகை அடிப்படையில் இண்டியா புல்ஸ் அந்த இடத்தை பெற்றது. இதுகுறித்து என்டிசி தலைவர் கே.ராமச்சந்திரன் பிள்ளை கூறுகையில், ‘‘பாரத் மில் நிலத்துக்கு அடிப்படை விலையாக ஸி750 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாபுல்ஸ் ஸி1,505 கோடி கேட்டு ஏலத்தில் வெற்றி பெற்றது. ஆன்லைன் மூலம் ஏலம் விடும் முறைதான் சிறந்தது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை மற்ற பொதுத்துறை நிறுவனங் களும் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார். பழைய ஏலமுறையை மாற்றி ஆன்லைனில் நடத்த உத்தரவிட்ட மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் புதிய முயற்சியால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக