புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துப்பாக்கியுடன் 50 கொள்ளையர் பெட்டி பெட்டியாக புகுந்து நகை, பணம் பறிப்பு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
லக்கிசராய் :
பீகார் மாநிலத்தில் அதிகாலை நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலை, 50 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், துப்பாக்கிகளுடன் மறித்தது; பெட்டி பெட்டியாக நுழைந்து, பயணிகள் பலரிடம் இருந்தும் பணம், நகைகளை பறித்தது. தட்டிக் கேட்டவர்களுக்கு துப்பாக்கி கட்டை அடி விழுந்தது. சிலருக்கு கத்தி வெட்டு கிடைத்தது.ரயிலில் இருந்த பெரும்பாலானோர், சிவன் கோயிலுக்கு ‘காவடி’ எடுத்துச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் தான். கொள்ளையர்களை எதிர்த்து, பயணிகளை பாதுகாக்க வேண்டிய ரயில்வே போலீசார், துப்பாக்கி இல்லாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை கண்டு, கோபாவேசத்துடன் பொங்கி எழுந்தனர். ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கினர்.பீகார் மாநிலம் என்றாலே, வழிப்பறி, கொள்ளைகளுக்கு பெயர் பெற்றது. வெளிமாநில சரக்கு லாரி ஒன்று தனியாக சென்றால் போதும், பட்டப்பகலில் வழிமறித்து, டிரைவரை அடித்து ஓடவைத்து, லாரியையே அபேஸ் செய்து விடும் கேவலமான கொள்ளைக் கும்பல்கள் நடமாட்டம் அதிகம்.ரயில்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், இந்த அளவுக்கு மிக கொடூரமான அளவில் கொள்ளை நடந்தது இதுவே முதன் முறை.பாட்னாவில் இருந்து 135 கி.மீ. தூரத்தில் உள்ளது லக்கிசராய் மாவட்டம். அங்குள்ள பலூய் என்ற ரயில் நிலையத்தை தாண்டி நேற்று அதிகாலை 4.45க்கு இந்த சம்பவம் நடந்தது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து பீகார் வழியாக டெல்லி செல்லும் லால் கிலா எக்ஸ்பிரஸ் ரயில், அதற்கு சற்று முன் தான் பலூய் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.அப்போதே, நான்கு கொள்ளையர்கள், ரயிலில் ஏறி மிரட்ட ஆரம்பித்தனர். அவர்களை பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். இருவர் தப்பி ஓடிவிட்டனர். ரயில் அடுத்த ரயில் நிலையத்தை அடையும் முன், நிதானமாக சென்று கொண்டிருந்த ரயிலில் 50 கொள்ளையர்கள் ‘திபுதிபு’ வென ஏறினர்.அவர்களில் சிலர், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே ரயில் பெட்டிகளில் ஏறினர். சரமாரியாக துப்பாக்கியை சுட்டு வந்ததால், பயணிகள் அலறினர். அடங்கியும் போய் விட்டனர். பெட்டி பெட்டியாக ஏறி, பயணிகளிடம் இருந்த பணம், நகைகளை கும்பல் பறித்தது.முதலில் ஏ.சி., பெட்டிகளில் கொள்ளையடித்து முடித்து விட்டு, ஸ்லீப்பர் பெட்டிகளில் போய் கொள்ளையடித்தனர். மொத்தம் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இவ்வளவும், 15 நிமிடத்தில் முடிந்து விட்டது. அடுத்ததாக கியுல் ரயில் நிலையத்தை ரயில் அடைந்தது. அதற்குள் கொள்ளையர்கள் நிதானமாக இறங்கிச் சென்று விட்டனர். கொள்ளையர்களை எதிர்த்த சில பயணிகளுக்கு துப்பாக்கி கட்டையால் அடி விழுந்தது. சிலருக்கு கத்திக்குத்தும் நடந்தது. ரயில்வே போலீசில் சிலருக்கும் அடி விழுந்தது. 21 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.கியுல் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் சிவபக்தர்கள் கூட்டாக சேர்ந்து, ஸ்டேஷன் மாஸ்டர் அறை உட்பட சில அறைகளை சூறையாடினர். பொருட்களை உடைத்தனர். ‘துப்பாக்கி இல்லாமல் ரயில்வே போலீசை அனுப்புவதா’ என்று கோஷமிட்டனர். சம்பவம் பற்றி பயணிகள் கூறுகையில், ‘இப்படி கூட ரயிலில் கொள்ளை நடக்குமா என்று நினைக்க நினைக்க அந்த பயங்கர நினைவுகளில் இருந்து மீளவே முடியவில்லை. சினிமா படத்தில் தான் இப்படி பார்த்திருக்கிறோம். இதை இப்போது அனுபவித்தோம். போலீஸ் துப்பாக்கிகூட இல்லாமல் இருப்பது மிகவும் அஜாக்கிரதையானது’ என்று தெரிவித்தனர்.275 ரயில்களுக்கு பாதுகாப்பு இல்லைபீகாரில் இருந்தும், அதன் வழியாகவும் ஒரு நாளைக்கு 275 ரயில்கள் செல்கின்றன. இதில் பாதுகாப்பு பொறுப்பு, 15 சதவீதம் தான் ரயில்வே போலீசிடம் உள்ளது. மற்றவை எல்லாம் பீகார் மாநில போலீஸ் வசம் உள்ளது. ரயில்வே போலீசில் போதுமான ஆள்பலம் இல்லை; ஆயுத பலம் அறவே இல்லை. பீகார் போலீஸ் , ரயில் பயணிகள் பாதுகாப்பு பற்றி கண்டுகொள்வதே இல்லை. இவ்வளவு நடந்தும்,’ போலீசிடம் துப்பாக்கி இல்லை என்று சொல்வது சரியல்ல; ரயிலில் கொள்ளையர்களை எதிர்த்தபோது துப்பாக்கியுடன் தான் போலீசார் இருந்தனர்’ என்று பீகார் போலீஸ் அதிகாரிகள் கூசாமல் பொய் சொல்கின்றனர்.

Similar topics
» நர்சு-ஆசிரியையிடம் நகை பறிப்பு: ஹெல்மட் கொள்ளையர் கைவரிசை
» திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
» வீட்டில் புகுந்து வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்
» வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பணம் பறிப்பு
» துப்பாக்கியுடன் 'செல்பி': அமெரிக்க இளைஞர் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|