புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சு: சிதம்பரம் அழைப்பை நிராகரித்தார் கிலானி Poll_c10காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சு: சிதம்பரம் அழைப்பை நிராகரித்தார் கிலானி Poll_m10காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சு: சிதம்பரம் அழைப்பை நிராகரித்தார் கிலானி Poll_c10 
102 Posts - 74%
heezulia

19 Posts - 14%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சு: சிதம்பரம் அழைப்பை நிராகரித்தார் கிலானி Poll_c10காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சு: சிதம்பரம் அழைப்பை நிராகரித்தார் கிலானி Poll_m10காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சு: சிதம்பரம் அழைப்பை நிராகரித்தார் கிலானி Poll_c10 
267 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சு: சிதம்பரம் அழைப்பை நிராகரித்தார் கிலானி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 5:12 pm

காஷ்மீர் பிரச்சனை
குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய உள்துறை அமைச்சர்
ப.சிதம்பரம் விடுத்துள்ள அழைப்பை ஹூரியத் தலைவர் செய்யத் அலி கிலானி
நிராகரித்துள்ளார்.

காஷ்மீரில்
சமீப நாட்களாக நடந்த கலவரம் மற்றும் உயிரிழப்புகளைத் தொடர்ந்து,
பிரச்சனையை தீர்க்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பிரிவினைவாத
குழுக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அழைப்பு
விடுத்திருந்தார்.

இந்நிலையில் அவரது இந்த அழைப்பை ஹூரியத் தலைவர் கிலானி நிராகரித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு
வருமாறு தமக்கு விடுத்த அழைப்பு, தம் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த
செய்வதற்கான முயற்சியே என்று குற்றம்சாற்றியுள்ள கிலானி, தாம் தமது நிலையை
தளர்த்திக்கொள்ளபோவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்
பிரச்சனைக்குரிய பகுதி என்று இந்தியா ஏற்றுக்கொள்ளாதவரையிலும்,
காஷ்மீரிலிருந்து படைகளை வாபஸ் பெற்றுக்கொண்டு,காஷ்மீர் மீதான ஐ.நா.
தீர்மானங்களை அமல்படுத்த உதவாத வரையிலும் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும்
தாம் பங்கேற்கப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அதேப்போன்று
ஆஸாத் ஆதரவு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கமும் பேச்சுவார்த்தை
அழைப்பை நிராகரித்துள்ளது.பேச்சுவார்த்தை அழைப்பு கபடத்தனமானது என்று
வர்ணித்துள்ள அந்த இயக்கம், கொலையும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில்
ஒரே நேரத்தில் நடைபெற முடியாது என்று கூறியுள்ளது.

எதிர்கட்சியான மக்கள்
ஜனநாயக கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி, எந்த ஒரு பேச்சுவார்த்தையை
தொடங்குவதற்கு முன்னரும், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் சில
நடவடிக்கைகளையாவது மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என
வலியுறுத்தியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக