புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen

25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat 7 Aug 2010 - 17:31

தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு 92523688

சென்னை,

சென்னை
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பசி மற்றும் வறுமை ஒழிப்பு சர்வதேச
மாநாடு மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 20-வது
ஆண்டறிக்கை வெளியீட்டு விழா இன்று நடந்தது.

எம்.எஸ்.சுவாமிநாதன்
தலைமை தாங்கினார். ஆராய்ச்சி நிறுவன நிர்வாக இயக்குனர் அஜய்பரிடா
வரவேற்றார். முதல்- அமைச்சர் கருணாநிதி இந்த 3 நாள் மாநாட்டை தொடங்கி
வைத்து ஆண்டறிக்கை புத்தகத்தை வெளியிட்டார். அதை மாலத்தீவு விவசாயத்துறை
மந்திரி இப்ராகிம் பெற்றுக் கொண்டார்.

விழாவில் முதல்- அமைச்சர் கருணாநிதி பேசியதா வது:-

முக்கியத்துவம்
வாய்ந்த இந்த மாநாட்டில் பங்கேற் பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தி யிலும் ஆந்திர முதல்- மந்திரி ரோசையா இந்த
மாநாட்டில் பங்கேற்று இருப்பதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன்.

இந்த
மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள இந்திய, சர்வதேச விஞ்ஞானிகளை தமிழக அரசின்
சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் அன்போடு வரவேற்கிறேன். பசி, வறுமை
இல்லாத உல கத்தை படைக்க மீறி நீங்கள் இங்கே கூடி இருக்கிறீர்கள்.

பழங்காலத்தில் இருந்த தமிழ்நாட்டில் விவசாயிகள், விவசாயம், உணவு உற்பத்தி ஆகியவற்றில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

சமீபத்தில்தான்
நாங்கள் தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். அதில்
சுற்றுச்சூழல் சார்ந்த வேளாண்மையை மேம் படுத்துவது என்று முடிவு எடுத்தோம்.

மாநாட்டின்
தொடர்ச்சியாக சர்வதேச உயிரி தொழில் ஆண்டுக்கான பங்களிப்பை செலுத்தி
இருக்கிறோம். தற்போது நாங்கள் எம். எஸ்.சுவாமிநாதன் துணையுடன் 5
ஒருங்கிணைந்த மரபு பாரம்பரிய ரீதியான தோட்டங்களை அமைத்து வருகிறோம்.

மரபு முறையிலான ஆரோக்கிய உணவு, மூலிகைகள், பண்ணைகள் ஆகிய வற்றின் அடிப்படையில் இது அமைக்கப்படுகிறது. சங்ககால இலக்கியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலப்பகுதிகள் இருந்துள்ளன.

மரபியல்
தோட்டம் தமிழ் இலக்கியம் ரீதியான கல்விக்கு சேவை செய்வ தாக மட்டும்
இருக்காது. உலக வெப்ப மயமாதல், பருவ மழை மாற்றும் போன்ற வற்றுக்கு
பங்களிப்பை தருவதாகவும் இருக்கும்.

வெப்பம்
அதிகரிப்பு, மழை மாற்றம், கடல் நீர் அதிகரிப்பு உலக பருவ நிலை மாற்றம்
போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் தமிழ் நாடு தயாராகி வருகிறது. அதோடு
உயிரி தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் மூலம் உரிய விவசாய
சூழ்நிலைகளை உருவாக்கவும் தயாராகி இருக்கிறோம்.

தமிழ்நாடு மழையை நம்பி இருக்கிற மாநிலம். மக்களுக்கான தேவை, விவசாயம், தொழிற்சாலை போன்றவற்றிற்கு மழை நீர் முக்கிய தேவையாக உள்ளது. தமிழ்நாடு இந்தியாவில் நகரப்பகுதி அதிகம் கொண்ட மாநிலமாக உள்ளது. 43.9 சதவீதம் மக்கள் நகரில் வசிக்கின்றனர்.

நமது
நாட்டில் நிலத்தடி நீரை அதிக அளவில் பயன்படுத்தி விட்டோம். மழை நீர்
சேகரிப்பு மூலம் நீரை சேமிப்பது, அணை, ஏரி நீர்களை சிக்கன மாக
பயன்படுத்துவது போன்றவற்றை முக்கிய கொள்கையாக கொண்டுள் ளோம். நீர்
மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சியும் அளிக்கப்பட்டு
வருகிறது. சமூக வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

பெண்கள்-
குழந்தைகள் முன்னேற்றத்துக்கு தேவையான அனைத்து கொள்கையும் உருவாக்கி
இருக்கிறோம். இதன் மூலம் மக்கள் தொகை அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டு
உள்ளது. இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.

2015-ம்
ஆண்டுக்குள் வறுமையை பாதியாக குறைக்கும் திட்டத்துடன் இங்கு கூடி
இருக்கிறீர்கள். அதே நேரத்தில் எங்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார
வாழ்வு திட்டங்கள் குறித்து குறிப்பிட விரும்புகிறேன்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat 7 Aug 2010 - 17:32

தமிழ்நாட்டில்
சத்துணவு திட்டம் அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வரப்ட்டு சிறப்பாக செயல்
படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு வருகை அதிகரித்து
உள்ளது.

2009-ம்
ஆண்டு ஜூலையில் இருந்து தமிழ் நாட்டில் ஏழைகளுக்கு மருத்துவ காப்பீட்டு
திட்டத்தை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். இதில் 1 கோடியே
44 லட்சம் குடும்பம் சேர்க்கப்பட்டு உள்ளது.

“108”
என்ற அவசர ஆம் புலன்சு திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்
மூலம் உயிருக்கு போராடிய ஏராளமான கிராம, நகர மக்கள்
காப்பாற்றப்பட்டுள்ளனர். அதே போல விவசாயகட்டுமான வசதி மற்றும் தேவைகளையும் அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தி வருகிறோம்.

கோவையில் விவசாய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது சிறு விவசாய உற்பத்திக்கு பல்வேறு சேவைகளை செய்துள்ளது. அதே போல கால்நடை, விலங்குகள் விஞ்ஞான பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு கால்நடை பண்ணைகளுக்கு பல்வேறு உதவிகள் கிடைத்து வருகின்றன.

மீன்
வளம், வன வளம் போன்றவற்றை வலுப்படுத்தவும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
ஒருங்கிணைந்த கடல் மண்டல மேலாண்மை திட்டத்தை உருவாக்கி உள்ளோம்.

கல்வி
வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
ஏராளமான என்ஜினீயரிங், மருத்துவம் மற்றும் தொழில் நுட்பகல்லூரிகள் அமைக்
கப்பட்டுள்ளன. தமிழ் நாடு வாகன தொழில் உற்பத்தியில் தலைமை இடமாக உள்ளது.

பசி, வறுமை ஒழிப்பை லட்சியமாக கொண்டு இந்த மாநாடு நடக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இதில் பல சாதனைகளை செய்துள்ளோம்.

எனது
நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் யாரும்
பசியால் வாடக்கூடாத இடமாக தமிழ் நாட்டை மாற்றுவதையே எனது லட்சியமாக கொண்
டுள்ளேன். இதில் நாங்கள் பல்வேறு முன்னேற்றங் களை கண்டுள்ளோம். அதே போல்
ஊட்டச்சத்து இல் லாமல் எந்த குழந்தையும், உடல் ரீதியாக, மன ரீதியாக
பாதிக்க கூடாது என்பதிலும் உத்தரவாதம் அளிக்க உறுதி பூண்டுள்ளோம்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

ஆந்திர முதல்- மந்திரி ரோசையாவும் இதில் பங்குகொண்டார். அவர் பேசியதாவது:-

வேளாண்மை
துறையில் புதுப்புது தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால்தான் வேளாண்
உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதற்காக எம்.எஸ்.சுவாமிநாதன் நீண்ட காலம்
ஆராய்ச்சி செய்து வேளாண் வளர்ச்சிக்கு உதவி வருகிறார். இந்த மாநாட்டை
நடத்துவதன் மூலம் விவசாயத் துறையில் மேலும் பல முன்னேற்றம் ஏற்படும்.

அடுத்த
50 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 300 கோடி ஆகிவிடும். அப்போது உணவு
பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க இது போன்ற ஆராய்ச்சி தேவை. கடந்த 60
ஆண்டுகளில் இந்தியா உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் வளர்ந்துள்ளது.
தரிசு நில மேம்பாட்டுக்கு பல் கலைக்கழகங்கள் ஆராய்ச்சி நடத்த வேண்டும்.
பயோ தொழில்நுட்பத்தை வேளாண்மை துறையில் அதிகம் பயன்படுத்தி உணவு
பற்றாக்குறையை தவிர்க்க இது போன்ற மாநாடுகள் பயன்படும்.

இவ்வாறு ரோசையா பேசினார்.

விழாவில் வேளாண் நிபுணர்கள் கேரி, உமா லேலே உள்பட பலர் பேசினார்கள். டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் சிறப்புரை நிகழ்த்தினார்.

அமைச்சர்கள்
ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தா.மோ.அன்பரசன், கே.என்.நேரு, மத்திய
மந்திரி பழனிமாணிக்கம், வேளாண்துறை வல்லுனர்கள், ஆராய்ச்சி நிபுணர்கள்
உள்பட பலர் கலந்து கொண்டனர். 9-ந்தேதி வரை இந்த மாநாடு நடக்கிறது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 7 Aug 2010 - 18:15

இப்படியே பேசிகிட்டே இருந்தா எப்படி?
செயல்ல காட்டுங்க.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 7 Aug 2010 - 18:16

பிச்ச wrote:இப்படியே பேசிகிட்டே இருந்தா எப்படி?
செயல்ல காட்டுங்க.

எப்போ.... அதுக்குள்ளே மேல போய்டுவாரு தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு 168300 தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு 168300 தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு 168300

தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக