புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
435 Posts - 47%
heezulia
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%
prajai
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_m10நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 2:10 pm

குறிப்பு :- இது எனக்கு வந்த இ-மெயில் பதிவு அதை உங்களுடன் பகிந்துகொள்கிறேன்

சார்ள்ஸ் டார்வின் நிறுவிய குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்ற கூர்ப்புக் கொள்கை நியமோ இல்லையோ குரங்கின் குணங்கள் மட்டும் இன்னும் மனிதனைத் தொடர்வது நியமாக உள்ளது.

35 வருடங்களாகப் பொலநறுவைக் காட்டில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் அமெரிக்கரான டொக்டர் டிக்ரஸ் இன் கண்டு பிடிப்புகளின்படி குரங்கும் சீதனம் கொடுக்கிறதாம்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

கற்காலத்திலிருந்து மனிதன் கணனி யுகம் வரை வளர்ந்து விட்டான். ஆனால் இன்னும் ஏனோ சீதனத்தை மறக்கவில்லை. அதே போல் பெண்களை அடக்கும் தன்மையையும், சிறுமைப் படுத்தும் தன்மையையும் கூட மறக்கவில்லை. இப் பழக்கங்கள் கூட குரங்குகளிடம் உண்டாம்.

இவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்த மனிதர்கள் ஏன் இன்னும் பெண்கள் விடயத்தில் பின் தங்கியுள்ளார்கள். முக்கியமாக ஆசிய நாட்டு ஆண்களில் பலர் எப்போதும், பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் தமக்கு அடங்கிப்போக வேண்டியவர்கள் என்றுதான் நினைக்கிறார்கள். அவர்களது அந்த நினைவுகளை அந்தக் காலந்தொட்டு, பெண்கள் மனதிலும் விதைத்து அல்லது திணித்து வந்திருக்கிறார்கள். காலங்காலமாக நடைபெற்று வரும் இத்திணிப்பினால் பெண்களும், நாம் அடங்கிப் போக வேண்டியவர்கள்தான் என்ற நினைப்பிலேயே வாழ்ந்து விட்டார்கள்.

இரண்டு வரிக் குறளிலே காவியம் படைத்த திருவள்ளுவரிலிருந்து இக்காலத் திரையுலகக் கவிஞர்கள் வரை பெண்கள் விடயத்தில் ஒர வஞ்சகமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக -----
புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு கண்ணே--- என்ற பாடலில்
புருசன் வீட்டுக்குப் போகப் போகும் பெண்ணுக்கு எத்தனையோ புத்திமதிகள் சொல்லப்படுகின்றன.
பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு, பெற்று வளர்த்த பெற்றோர், கூடப் பிறந்த சகோதரர்கள், இன்னும் எத்தனையோ அவள் ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டி, பூனைக்குட்டி, நாய்க்குட்டி, மரம் செடிகள்------
என்று எல்லாவற்றையும் விட்டு, புருசன் என்றொருவனை நம்பி அவன் வீட்டுக்குப் போகிறாள்.
அவளின் வேதனைகளைப் புரிந்து அவளை அநுசரித்து வாழ் என்று ஏன் கணவன்மார்களுக்கு ஒரு பாட்டு எழுதப்படவில்லை?
ஏன் இந்த வஞ்சனை?

இதே போல் பழகத் தெரியவேண்டும் பெண்ணே-----------என்ற பாடலும் கூட ஒரு பெண்ணுக்குத்தான்.
ஏன் ஒரு ஆணுக்கு பழகத் தெரிய வேண்டிய அவசியமில்லையோ?
இன்னும் இப்படி எத்தனையோ பாடல்கள் பெண்கள் இப்படி இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கின்றன. அப்படியென்றால் ஆண்கள் எப்படியும் வாழலாமோ?

மானே, தேனே, கனியே, கற்கண்டே, என்று பெண்களை வர்ணிக்கும் அதே கவியுள்ளங்கள்தான் பெண்களை அடங்கிப் போகும் படியும் கவி புனைந்துள்ளன. இந்த வஞ்சகங்கள் எதுவும் புரியாமலே பெண்கள் வாழ்ந்து விட்டதுதான் மிகமிக வருத்தமான விடயம்.

ஆணென்ன? பெண்ணென்ன? எல்லோரும் மனிதப் பிறவிகள்தான். ஏன் இது மறுக்கப்பட்டது? மறைக்கப்பட்டது?

முதலாம் உலகப்போர் வரை ஐரோப்பியப் பெண்கள் கூட வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்தார்களாம். போரின் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவர்கள் தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், போன்றவற்றில் வேலைக்கமர்த்தப்பட்ட போதுதான் தமது வலிமையை அப்பெண்கள் உணர்ந்து விழித்தெழுந்து கோசமிட்டார்களாம். ஏன் இன்று ஆசியப் பெண்களான நமது தமிழீழப் பெண்கள் கூட--

நாற்குணம் என்றும்
நற்பண்பு என்றும்
வேலிகள் போட்டுப் பெண்ணை
வீட்டுக்குள் அடைத்தோர் நாண
போர்க் கொடி ஏந்தி - அங்கே
நாட்டினைக் காக்கின்றார்கள்.
இருந்தும்-----
சீதனம் என்னும் சிறுமை இன்னும்
சீராக அழியவுமில்லை!
ஆணாதிக்கமும் அடக்கு முறையும்
முற்றாக ஒழியவுமில்லை!

புகுந்த வீடுதான் பெண்ணுக்கு நிரந்தரமாம். பிறந்த வீட்டை மறந்திட வேண்டுமாம். இது என்ன நியாயம்?
ஆணுக்கு மட்டும் அம்மா, அப்பா, சகோதரங்கள் என்று பாசம் பொங்கி வழிய வேண்டுமாம். பெண்ணுக்குப் பாசம் பெற்றவரிடம் இருந்தாலே பாவமாம். இது எந்தச் சட்டப் புத்தகத்தில் உள்ளது? ஆண்கள் தமக்காகவே எழுதி வைத்த சட்டம். பேதைப் பெண்கள் காலங்காலமாக இந்தப் பொய்யான சட்டத்துக்குப் பயந்து, வெந்து மாயும் மனதைக் கூட வெளியில் திறந்து காட்டத் துணிவில்லாது, பொங்கிவரும் கண்ணீரை தமக்குள்ளே பூட்டி வைத்து தமக்குள்ளேயே பொருமி மடிந்து விட்டார்களே. இந்த நிலையில் இன்றும், இன்னும் எத்தனை பெண்கள்!

ஆண்கள் பெண்களை தமக்கு அடிமையாக்கி வைத்திருக்க கலாச்சாரம், பண்பாடு, மரபு என்று சில ஆயுதங்களைப் பெண்களின் முதுகுத்தண்டில் பிடித்துக் கொண்டு வாழ்வதைப் பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்காமல் பெண்கள் வாழ்கிறார்களே! தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் பெண்களுக்கு மட்டுந்தானா? ஆண்களுக்கென்று எதுவுமே இல்லையா? ஏன் இன்னும் பல பெண்கள் இதை உணராமல் வாழ்கிறார்கள்?

பட்டிமன்றங்களும் ஒட்டு வெட்டுக்களும் கலாச்சாரம், பண்பாடு என்று வந்தால் தாலி, பொட்டு, சேலை இவைகளைத்தான் விவாதத்துக்குரிய பாரிய விடயங்களாக எடுத்துக் கொள்கின்றன. மீறினால் பெண்களின் மறுமணம். ஆண்களின் மறுமணம் பேசப்படக் கூடிய அதிசயமான விடயமே இல்லை. ஆனால் பெண்களின் மறுமணமோ நடக்கவே கூடாத மரபு மீறிய, கலாச்சாரம் கெட்ட, பண்பில்லாத செயல் என்பதே அவர்களின் கருத்தில் தொனிக்கிறது. இந்தக் கலாச்சாரங்களை, பண்பாடுகளை இது எமக்கு மேல் திணிக்கப்பட்ட வஞ்சனைகள் என்று உணராமலே பெண்கள் போற்றிப் பாதுகாப்பதுதான் மிக மிக வருத்தமான விடயம்.

இனியாவது பெண்கள் சிந்திக்க வேண்டும். தமது வலிமைகளை உணர வேண்டும். பத்து மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமக்கத் தெரிந்த பெண் -- தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என்று ஒவ்வொரு நிலையிலும் குடும்பத்தை அன்பினால் சுமக்கத் தெரிந்த பெண் -- அடங்கிப் போக வேண்டிய தேவை என்ன?

அடங்குதல், ஒடுங்குதல், ஆக்கிப் போடுதல், அடித்தாலும் உதைத்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று தொழுதல், புகுந்த வீட்டில் பணிந்து நடந்து பிறந்த வீட்டுப் பெருமை காத்தல் - இவை எல்லாமே ஆண்கள் தமது சுயநலத்துக்காகத் தயாரித்து வைத்த பெண் அடிமை அட்டவணைகள்.

ஆண்களின் வக்கிரமான கருத்துத் திணிப்புகளில் உதாரணத்துக்கு ஒன்று - வேதநாயகம் பிள்ளையின் -

அடித்தாலும் வைதாலும் அவரே துணையல்லால்
ஆர் துணையடி மானே
மடித்தாலும் அவருடன் வாய் மிதமிஞ்சலாமோ?
வனத்தின் கீழிருந்து மழையிடிக்கஞ்சலாமோ?

இப்படியே நாம் இவைகளைக் கேட்டுக் கொண்டு பேசாமல் இருந்தோமென்றால் ஆண்கள் எம்மை விடவே மாட்டார்கள். தொடருவார்கள்.

பெண்களே! நீங்கள் நினைக்கலாம், இப்போது நாங்கள் விடுதலை பெற்று விட்டோம் என்று. ஆனால் இன்னும் முழுதாக இல்லை.

ஆண் பெண் இருபாலாரும் சமநிலைக்கு வர - இன்றைய இளம் பெண்கள்தான் சரியாகச் செயற்பட வேண்டும். நீங்கள் படிக்க வேண்டும். உங்கள் காலில் நிற்க தொழில் பார்க்க வேண்டும். போலிச் சம்பிரதாயங்களையும், ஆடம்பரத்திலான அதிக ஈடுபாட்டையும் தவிர்த்து எது தேவை என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

முக்கியமாக - உங்கள் குழந்தைகளை ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று பேதம் காட்டாது சமனாக வளருங்கள். நீ பெண் குழந்தை நீதான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று உங்கள் ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்குமான தகராறின் போது நீங்கள் சொல்வீர்களானால் - அங்கு நீங்கள் பெரிய தவறு செய்கிறீர்கள். இப்படி நீங்கள் சொல்லும் போது பாதிக்கப்படுவது உங்கள் பெண் குழந்தையின் மனம் மட்டுமல்ல, உங்கள் ஆண் குழந்தையின் மனமும்தான்.

ஆண் குழந்தையின் மூளையில் அது அப்போதே - பெண்கள் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டியவர்கள்தான் - என்று பதிந்து விடுகிறது. அதுவே நாளடைவில் அக்கா, தங்கை, மனைவி, மகள் எல்லோரும் தனக்கு விட்டுக் கொடுத்து வாழவேண்டியவர்கள் என அவனை எண்ண வைக்கிறது.

இப்படித்தான் ஒவ்வொரு விடயத்திலும் --- பெண்பிள்ளைகளுக்கு
நீ பெண்ணல்லவோ! --- எனப் போதிக்கப்படும் விடயங்கள், கூடவே வளரும் ஆண்பிள்ளையின் மூளையில் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமெனப் பதியப்பட்டு விடுகிறது.

ஆகவே பெண்களே!
உங்கள் பிள்ளைகளை - ஆண் பெண் பேதம் காட்டாது விட்டுக் கொடுத்தலிலிருந்து சமையல், வீட்டுவேலை, கல்வி, தொழிற்கல்வி, தொழில் மற்றும் இதர பிற வேலைகளிலும் செயற்பாடுகளிலும் சமத்துவத்தைப் பேணி வளருங்கள்.

எந்தக் கட்டத்திலும் உங்கள் பெண் பிள்ளையை நீ பெண் என்று கூறி சமையற்கட்டுக்கும், ஆண் பிள்ளையை வெளிவேலைக்கும் அனுப்பாதீர்கள்.

இன்றைய பிள்ளைகளாவது நாளை - இந்த வேலை ஆணுக்கு இந்த வேலை பெண்ணுக்கு எனறு நினைக்காமல் இருக்க ஆண் பிள்ளைகளையும் சமையற்கட்டுக்கு அனுப்புங்கள். பெண் பிள்ளைகளையும் வெளிவேலைக்கு அனுப்புங்கள்.

பெண்களுக்கு நடனமும் பாடலும் தான் என முத்திரை குத்தி வைக்காமல் விளையாட்டு, தற்காப்புப் பயிற்சிகள், (கராத்தே போன்றவை) போன்றவற்றையும் அவர்களது ஆர்வங்களுக்கு ஏற்ற வகையில் பழக அனுமதி கொடுங்கள்.

உங்கள் வளர்ப்பில் - பெண் அடங்க வேண்டியவள், ஆண் அடக்குபவன் என்ற நிலை முற்றாக மாற வேண்டும்.

இதை ஏன் நான் பெண்களுக்கு மட்டும் கூற வேண்டும் என நீங்கள் எண்ணலாம். நாங்கள் குனிந்து நின்று கொண்டு ஆண்களைப் பிழை கூற முடியாது.
நாங்கள் தான் நிமிர வேண்டும்.

நாளைய பெண்கள் சுயமாக வாழ நாங்கள் தான் பாதையமைக்க வேண்டும்.

சந்திரவதனா செல்வகுமாரன்.
ஜெர்மனி.

ஈகரை தமிழ் களஞ்சியம் நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 2:12 pm

நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  678642 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  678642 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  678642 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  678642

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 2:26 pm

நவீன் wrote:நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  678642 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  678642 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  678642 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  678642

நன்றி நண்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Aug 07, 2010 3:00 pm

சரியான நெத்தியடி கட்டுரை பாலா. பகிர்ந்ததுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Uநாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Dநாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Aநாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Yநாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Aநாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Sநாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Uநாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Dநாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Hநாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 3:03 pm

உதயசுதா wrote:சரியான நெத்தியடி கட்டுரை பாலா. பகிர்ந்ததுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நன்றி அக்கா நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 07, 2010 3:08 pm

உங்கள் வளர்ப்பில் - பெண் அடங்க வேண்டியவள், ஆண் அடக்குபவன் என்ற நிலை முற்றாக மாற வேண்டும்.
வீட்ல நீங்க எப்படி............ நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  755837 அணைத்து ஆண் வர்க்கங்களும் படிக்கவேண்டிய பதிவு பகிர்தமைக்கு நன்றி பாலா......

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 3:12 pm

arun_vzp wrote:உங்கள் வளர்ப்பில் - பெண் அடங்க வேண்டியவள், ஆண் அடக்குபவன் என்ற நிலை முற்றாக மாற வேண்டும்.
வீட்ல நீங்க எப்படி............ நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  755837 அணைத்து ஆண் வர்க்கங்களும் படிக்கவேண்டிய பதிவு பகிர்தமைக்கு நன்றி பாலா......

நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 3:14 pm

நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196

நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 3:14 pm

பிளேடு பக்கிரி wrote:நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196 நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  677196

நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய பெண்களே வழிகோலுங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 07, 2010 3:39 pm

பாலா அண்ணா...
அருமையான கட்டுரை...
பாராட்டுக்கள்..
ஐ லவ் யூ

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக