புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் வடிவமைத்த குட்டி விமானம் Poll_c10ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் வடிவமைத்த குட்டி விமானம் Poll_m10ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் வடிவமைத்த குட்டி விமானம் Poll_c10 
42 Posts - 54%
ayyasamy ram

26 Posts - 33%
prajai

3 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 3%
M. Priya

1 Post - 1%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

85 Posts - 63%

26 Posts - 19%

7 Posts - 5%

5 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
Baarushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் வடிவமைத்த குட்டி விமானம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 2:05 pm

ஒசூர்,

ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த குட்டி விமானம் 800 அடி உயரத்தில் பறந்தது.அதியமான்
பொறியியல் கல்லூரி ஏரோநாட்டிக்கல் துறையும், இந்திய தொழில் நுட்பச்
சங்கமும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான விமானத்துறை மற்றும் ஏவியானிக்ஸ்
பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கருத்தரங்கையொட்டி
ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தயாரித்த மைக்ரோ ஏர் வைக்கில்
விமானம் சோதனை ஓட்டம் விடப்பட்டது. இந்த விமானம் 800 அடி உயரத்தில், 30
நிமிடங்கள் பறந்தது.இந்த விமானத்தை இக்கல்லூரியின் 2-ம் ஆண்டு
ஏரோநாட்டிக்கல் துறை மாணவர்கள் கவியரசு, அருண்குமார், மதன், சர்மிளா,
சாரதா, பூஜா, மஞ்சுளாதேவி, மணிகண்டன் ஆகியோர் தயாரித்திருந்தனர்.முன்னதாக நடைபெற்ற கருத்தரங்குக்கு தலைமை வகித்து கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.ரங்கநாத் பேசியது: ஒசூர்
அதிமயான் பொறியியல் கல்லூரியும், ஒசூர் அருகே உள்ள தனேஜா ஏரோபேஸ் நிறுவனம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதையடுத்து ஏரோநாட்டிக்கல்
பொறியியல் துறை மாணவர்கள் 30 மணி நேரம் செய்முறை பயிற்சி பெற்று
வருகின்றனர். இனி வரும் காலங்களில் ஏரோநாட்டில் பொறியியல்துறை
மாணவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் விமானத்துறையில் வேலை வாய்ப்பு பெருக
வாய்ப்புள்ளது. மேலும் இத்துறை மாணவர்கள் ஆராய்ச்சியிலும் ஈடுபடலாம்
என்றார். சிறப்பு விருந்தினர் பெங்களூர் பாதுகாப்பு ஆராய்ச்சி
நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் பேசியது: இந்தியா மற்றும்
அமெரிக்காவில் மைக்ரோ ஏர் வைக்கில் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் பாதுகாப்புத்துறையில் ஆளில்லா குட்டி
விமானம் மூலம் 1000 அடி உயரத்தில் பறந்தவாறே நுண்ணிய கேமரா மூலம் எதிரிகளை
கண்டறியலாம்.இத்துறையில் ஆராய்ச்சி செய்ய விரும்பும் மாணவர்களுக்கு பெங்களூர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் நிதியுதவி அளிக்கிறது என்றார் அவர். ஏரோநாட்டிக்கல்
துறைத் தலைவர் அறிவுடைநம்பி,பேராசிரியர் ரேகா ராஜாராம் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 300
மாணவர்கள் பங்கேற்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக