புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:33

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது: அன்புமணி ராமதாஸ் Poll_c10இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது: அன்புமணி ராமதாஸ் Poll_m10இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது: அன்புமணி ராமதாஸ் Poll_c10 
37 Posts - 45%
heezulia

23 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 2%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது: அன்புமணி ராமதாஸ் Poll_c10இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது: அன்புமணி ராமதாஸ் Poll_m10இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது: அன்புமணி ராமதாஸ் Poll_c10 
159 Posts - 41%

152 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது: அன்புமணி ராமதாஸ் Poll_c10இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது: அன்புமணி ராமதாஸ் Poll_m10இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது: அன்புமணி ராமதாஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது: அன்புமணி ராமதாஸ்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat 7 Aug 2010 - 14:46

ஜயங்கொண்டம்,

இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது என்றார் பாமக மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
கட்சிப் பொறுப்பில் உள்ள அனைவரும் கிராமங்களுக்கு நேரடியாகச் செல்ல
வேண்டும். ஆரம்ப காலத்தில் வன்னியர் சங்கத்துக்குப் பாடுபட்ட தியாகிகளை
முன்னிலைப் படுத்தி இளைஞர்கள் உழைக்க வேண்டும். முன்பு கல்வி
அரசின் வசமும், மது விற்பனை தனியார் வசமும் இருந்தது. ஆனால், இன்று மது
விற்பனை அரசின் வசமும், கல்வி தனியார் வசமும் உள்ளது. இதனால், இளைய
சமுதாயத்தின் நிலை கேள்விக் குறியாக உள்ளது என்றார் அன்புமணி ராமதாஸ். பாமக மாநிலக் தலைவர் ஜி.கே. மணி பேசியது:
தற்போதைய ஆட்சியாளர்களால் காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆகிய
ஆறுகளின் மீதுள்ள தமிழகத்தின் உரிமை பறிபோகிறது. ஜாதி வாரியாக
கணக்கெடுப்பு நடத்தி வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்
அவர். வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ. குரு பேசியது:பாமகவினர்
எந்த சூழ்ச்சிக்கும் அகப்படாமல் கட்சிப் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில்
காமராஜர் ஆட்சிக்குப் பிறகு, எந்தத் தடுப்பணையும் கட்டப்படவில்லை.
அணைக்கரை- கொள்ளிடம் ஆற்றிலிருந்து பொன்னேரிக்கு வந்து கொண்டிருந்த பாசன
நீர்வரத்துப் பாதை சரியாக இருந்திருந்தால், கங்கைகொண்டசோழபுரமும், அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளும் மூன்று போக விளைச்சலைப் பெற்றிருக்கும் என்றார்
அவர். கூட்டத்துக்கு, கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்
செயலர் இரா. பாலு தலைமை வகித்தார். ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர்
வேங்கைபுலியன், திருபனந்தாள் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஆலயமணி
ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலர் க. வைத்தி வரவேற்றார். நகரச் செயலர் ரங்கநாதன் நன்றி கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக