புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
44 Posts - 41%
heezulia
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
5 Posts - 5%
Raji@123
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
3 Posts - 3%
prajai
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
3 Posts - 3%
Saravananj
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
Barushree
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
21 Posts - 5%
prajai
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_m10லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 12:56 pm

லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Ladak

ஜம்மு-காஷ்மீர் மாநில பகுதியில் மீட்புப் பணியில் வெள்ளிக்கிழமை
ஈடுபட்டுள்ள ராணுவத்தினர்; (வலது) வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட
வெளிநாட்டு சுற்றுலாப்

லடாக் பகுதியில் பெய்த பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 103 பேர் பலியாகியுள்ளனர்.ஜம்மு-காஷ்மீர்
மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியிலுள்ள லடாக்கில் பலத்த மழை பெய்து
வருகிறது. குறிப்பாக லே பகுதியில் பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. லே நகரின் வீதிகளில்
வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகள் மூழ்கிவிட்டன.
ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு மக்கள் பலியாயினர். இதுவரை நிலச்சரிவு
மற்றும் மழை காரணமாக 103 பேர் பலியாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.இதுகுறித்து
ஸ்ரீநகரிலிருந்து போலீஸ் கமிஷனர் குல்தீப் கோடா கூறியதாவது: லே பகுதியில்
பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மீட்புப் பணிகளை நடத்துவதில்
சிரமம் ஏற்பட்டுள்ளது.நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாக
இதுவரை 103 பேர் பலியாகிவிட்டனர். அவர்களது உடல்கள்
கண்டெடுக்கப்பட்டுள்ளன. 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மழையில்
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை.
இன்னும் பலர் காணாமல் போனதாக தகவல்கள் வந்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை
உயரும் என்று தெரிகிறது.லே விமானநிலையத்திலுள்ள ஓடுபாதை மழை நீரால்
மூழ்கியுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை அங்கு விமானங்களை தரை
இறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிற்பகலில் ஓடுபாதை
சீரமைக்கப்பட்டு விமானங்கள் தரை இறக்கப்பட்டன என்றார் அவர்.லே பகுதிக்கு வந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட முதல்வர் ஒமர் அப்துல்லா முடிவு செய்துள்ளார்.ரூ.1
லட்சம் நிவாரண நிதி-பிரதமர் அறிவிப்பு: மழைக்கு பலியானவர்களின்
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மன்மோகன் சிங்
தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1
லட்சம் நிவாரண நிதி வழங்குவதாகவும் பிரதமர் அறிவித்துள்ளார்.மீட்புப்
பணிகள் தீவிரம்: லே பகுதியில் மீட்புப் பணியில் துணை ராணுவத்தினரும்,
மாநில போலீஸôரும், ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். கார்கில்
பகுதியிலிருந்து ராணுவத்தினரும் லே பகுதிக்கு வந்து மீட்புப் பணியில்
ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சாபு, பியாங், நிமூ, சோக்லாம்சர் பகுதிகள்
மழையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.லே
பகுதியில் அமைந்திருந்த பிஎஸ்என்எல் அலுவலகத்திலிருந்த தொலைதொடர்பு
கருவிகள் மழையால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் தொலைதொடர்பு
துண்டிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.கிராமங்களிலுள்ள
மண் குடிசைகள் இடிந்து விழுந்தன. பஸ் நிலையக் கூரைகள் இடிந்து
விழுந்துள்ளன. பல இடங்களில் மழை நீரில் வாகனங்கள் மிதக்கும் அளவுக்கு
வெள்ள நீர் செல்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக 2 முகாம்களை
ஜம்மு-காஷ்மீர் மாநில போலீஸôர் ஏற்படுத்தியுள்ளனர். இங்கு சுமார் 2 ஆயிரம்
பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்துக்கு ராணுவ ஜவான்கள் 3
பேரும், ஜம்மு-காஷ்மீர் ஆயுதப் படைப் பிரிவு போலீஸôர் 3 பேரும்
பலியாகிவிட்டனர்.மீட்புப் பணியில் மொத்தம் 6 ஆயிரம் பாதுகாப்புப்
படையினர் ஈடுபட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தில்லியில்
தெரிவித்தார். மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 50 மத்திய
ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) மீட்கப்பட்டனர். மழை, வெள்ளத்தால்
காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வெளிமாவட்டங்களில் இருந்து
மருத்துவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக