புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_m1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c10 
15 Posts - 71%
heezulia
12 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_m1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
12 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_m1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
12 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_m1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c10 
1 Post - 5%
Barushree
12 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_m1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_m1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
12 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_m1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c10 
4 Posts - 5%
heezulia
12 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_m1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
12 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_m1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
12 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_m1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c10 
1 Post - 1%
Shivanya
12 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_m1012 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 12:55 pm

புது தில்லி,

நாடு முழுவதும் 12 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும்,
அவற்றை நிரப்ப அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கேட்டுக் கொண்டார். மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அவர் மேலும் கூறியதாவது:
பிகாரில் 2,68,841 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில், 1,00,696
ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள பணியிடங்கள்
இன்னமும் காலியாக உள்ளன. இதேபோல் நாடு முழுவதும் 12 லட்சம்
ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள்
ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது ஏன் என்று தெரியவில்லை.
பெரும்பாலான பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆளும் பிகார் மாநிலத்தை மட்டும்
குறிப்பிட்டு பேசுவதாக நினைக்க வேண்டாம். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில
புள்ளி விவரத்தையும் அளிக்க தயாராக உள்ளேன். மாநில அரசுகள்
பி.எட்., எம்.எட்., ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளை அதிக எண்ணிக்கையில்
தொடங்க வேண்டும். அப்போதுதான் போதுமான ஆசிரியர்களை உருவாக்க முடியும்.
இன்றைய சூழ்நிலையில், ஆசிரியர் பணிக்கு பெரும்பாலான இளைஞர்கள் முன்வருவது
இல்லை. அந்தப் பணிக்கு அதிக சலுகைகளை அளிப்பதன் மூலம் திறமையான இளைஞர்கள்
ஆசிரியர் பணியில் சேருவார்கள். கூடுதல் ஊதியம், இன்சூரன்ஸ், வீட்டு வசதித்
திட்டம் உள்ளிட்ட சலுகைகளை ஆசிரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி கொள்கையை கடைபிடிக்கின்றன. அவற்றில் மத்திய அரசு தலையிடாது. மாநிலங்களவை உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்துள்ள மாநில அரசுகளிடம் பேசி, தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 24,521
மாணவர்களுக்கு உதவித்தொகை: தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500
வழங்கப்படுகிறது. இத் திட்டத்தில், கடந்த ஆண்டு 54,564
மாணவர்கள் பயன் பெற்றனர். ஆனால், நடப்பாண்டில் 27 மாநிலங்களைச் சேர்ந்த
24,521 மாணவர்கள் மட்டுமே உதவித்தொகை பெறுகின்றனர். இந்த கல்வி உதவித்தொகைக்கு மாநில அரசுகள் போதுமான மாணவர்களை பரிந்துரைப்பது இல்லை.
தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்துக்காக நான்கு ஆண்டுகளுக்கு ரூ.3,000 கோடி
டெபாசிட் செய்யப்பட்டது. இந்த தொகையில் இருந்து கிடைக்கும் வட்டி மூலம்
உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது வட்டி விகிதத்தில்
ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் கூடுதல் நிதி
ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் கபில் சிபல்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக