புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாதிரிப் பள்ளிகளில் பிளஸ் 1-ல் சேர மெட்ரிக் பள்ளிகள் தடையா?
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை,
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில்
மாணவர்கள் சேருவதற்கு மெட்ரிக் பள்ளிகள் தடையாக இருக்கின்றன என்று
கூறப்படுகிறது.மாநிலத்தில் கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் 18 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.÷இவற்றில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையில் உள்ள வகுப்புகளுக்கு நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ÷பிளஸ்
1 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள்
வழங்கப்படவுள்ளன. இதற்கு 10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில்
மாணவர்களைச் சேர்க்கை கடந்த வாரம் நடைபெற்றது. பிளஸ் 1 வகுப்பில் 40 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். எனினும், அதில் போதிய அளவில் மாணவர்கள் சேரவில்லை.÷மாதிரிப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை சற்று காலதாமதமாகவே நடைபெற்றது. அதனால், பெரும்பாலான மாணவர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் சேர்ந்துவிட்டனர். ÷எனினும்,
அந்தப் பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் மாதிரிப் பள்ளிகளில் சேர ஆர்வம்
காட்டுகின்றனர். என்றாலும், அவர்களை விடுவிக்க மெட்ரிக் பள்ளிகள்
விரும்பவில்லை. ÷அப்படி போக வேண்டும் என்றால், பிளஸ் 1, பிளஸ் 2
என இரண்டு ஆண்டுகளுக்கான முழுக் கட்டணத்தையும் செலுத்திவிட்டுச் செல்ல
வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களை நிர்பந்தம் செய்கின்றன
என்றும் கூறப்படுகிறது. இது குறித்து மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர் ஆர்.கருணாகரன் கூறியதாவது:÷மெட்ரிக்
பள்ளிகளில் இருந்து மாதிரிப் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களை
அங்கிருந்து விடுவிக்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.÷அதன்படி, பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களைச் சேர்க்கும் தேதி ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ÷6-ம்
வகுப்பு முதல் 9-ம் வகுப்புகள் வரை போதிய அளவில் மாணவர்கள்
சேர்ந்துள்ளனர். அவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்குகிறது
என்றார்.

Similar topics
» கட்டண வசூலில் மெட்ரிக் பள்ளிகள்: நகைகளை அடகு வைக்கும் பெற்றோர்
» உச்சநீதிமன்ற உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் தனியார் பள்ளிகள்... மெட்ரிக் புத்தக விநியோகம் மும்முரம
» பிளஸ் 2 தேர்வில் 248 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
» இந்தியா டூ குவைத் - ஏற்றுமதியாகும் 192 மெட்ரிக் டன் மாட்டுச் சாணம்
» ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1