புதிய பதிவுகள்
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலிமைக்கு கவசமாகவும்: வலிக்கு நிவாரணமாகவும் இருக்கும்- தங்கபாலு பேட்டி  Poll_c10தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலிமைக்கு கவசமாகவும்: வலிக்கு நிவாரணமாகவும் இருக்கும்- தங்கபாலு பேட்டி  Poll_m10தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலிமைக்கு கவசமாகவும்: வலிக்கு நிவாரணமாகவும் இருக்கும்- தங்கபாலு பேட்டி  Poll_c10 
74 Posts - 76%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலிமைக்கு கவசமாகவும்: வலிக்கு நிவாரணமாகவும் இருக்கும்- தங்கபாலு பேட்டி  Poll_c10தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலிமைக்கு கவசமாகவும்: வலிக்கு நிவாரணமாகவும் இருக்கும்- தங்கபாலு பேட்டி  Poll_m10தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலிமைக்கு கவசமாகவும்: வலிக்கு நிவாரணமாகவும் இருக்கும்- தங்கபாலு பேட்டி  Poll_c10 
239 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலிமைக்கு கவசமாகவும்: வலிக்கு நிவாரணமாகவும் இருக்கும்- தங்கபாலு பேட்டி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri 6 Aug 2010 - 21:29

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:-

காங்கிரஸ்
கட்சியின் 125-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக முன்னாள் காங்கிரஸ் தலைவர்
சி.சுப் பிரமணியம் நூற்றாண்டு விழா, 28-ந்தேதி கோவையில் நடக்கிறது.

எனது
தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் சி.சுப்பிரமணியம் உருவம் பொறித்த
நாணயத்தை மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி வெளியிடுகிறார். மத்திய
மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

வெள்ளையனே
வெளியேறு இயக்க நினைவு நாளை யொட்டி 9-ந்தேதி காலையில் ஸ்ரீபெரும் புதூரில்
இருந்து டெல்லிக்கு ஜோதியாத்திரை தொடங்குகிறது. இதை புதுச்சேரி முதல்-
மந்திரி வைத்தியலிங்கம் தொடங்கி வைக்கிறார்.

தமிழக
மீனவர் சங்க பிரதிநிதிகள் இன்று மாலையில் என்னை சந்திக்க உள்ளனர். அப்போது
இலங்கை கடற்படையால் தாக்கப்படும் பிரச்சினை குறித்து கலந்து பேசுவோம்.

கேள்வி:- தி.மு.க. பற்றி இளங்கோவன் விமர்சனம் செய்திருக்கிறாரே?

பதில்:-
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. வலிமையானது. யாராலும் பல
வீனப்படுத்த முடியாது. இந்த கூட்டணியின் வலிமைக்கு கவசமாகவும், வலிக்கு
நிவாரணமாகவும் இருப்போம்.

கூட்டணி
தொடர்பாகயாரும் கருத்து தெரிவிக்க கூடாது. கட்சியின்பலம், பலவீனங்கள்
குறித்து வெளிமேடைகளில் பேசக்கூடாது என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன்.
எல்லோரும் அவரவர்களுக்குரிய எல்லை தாண்டி பேசக்கூடாது. சோனியா எடுக்கும்
முடிவுகளுக்கு மாறாகயாரும் நடக்க முடியாது.

கேள்வி:- இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- பொறுத்திருந்து பாருங்கள்.

கேள்வி:-
அ.தி.மு.க.வுக்கு வலிமை சேர்ந்து வருவது போல் கூறப்படுகிறது.
சிறுபான்மையினரும் சந்தித்து பேசி உள்ளார்களே. இது உங்களுக்கு பலவீனமாக
அமையுமா?

பதில்:-
மத்திய அரசு மூலமும், மாநில அரசு மூலமும் சிறுபான்மையினர் நிறைய சலுகைகள்
பெற்றுள்ளார்கள். இதை அவர்களே அறிவார்கள். எனவே மாயை யைபற்றி கவலைப்பட
வேண்டியதில்லை.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தாமோதரன் உடனிருந்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக