புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_vote_lcapஎன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_voting_barஎன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_vote_lcapஎன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_voting_barஎன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_vote_lcapஎன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_voting_barஎன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_vote_rcap 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_vote_lcapஎன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_voting_barஎன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_vote_lcapஎன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_voting_barஎன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 7:44 pm

என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி 004efe5f94e74639b960716

சென்னை, ஆக. 6-

பெண் குழந்தையை சுமையாக நினைத்து சிசுவிலேயே கொலை செய்து வீதிகளில் வீசும் மாபாதக செயல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் நடந்து வந்தன.

பெண் சிசுக் கொலையை தடுப்பதற்காக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார்.

இந்ததிட்டத்தின்
மூலம் பெண் குழந்தையை வளர்க்க விரும்பாத பெற்றோர்கள் அரசு தொட்டிலில்
விட்டு விடலாம். அப்படிப்பட்ட குழந்தைதான் அக்ஷயா.

10
மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை பெற்றோரின் வறுமை, ஏழ்மையின் காரணமாக
வளர்க்க முடியாமல் அனாதையாக விடப்பட்டவர் அன்று தொட்டிலில் அழுது புலம்பிய
அக்ஷயா இன்று வளர்ந்து ஆளாகி 18 வயது நிரம்பிய இளம் பெண்ணாக
காட்சியளிக்கிறார்.

1992-ம்
ஆண்டு தொட்டிலில் வீசப்பட்ட அக்ஷயா அரசின் அரவணைப்பில் சிறிது காலம்
இருந்தார். பின்னர் தாம்பரம் “சாஸ்” குழந்தைகள் கிராமம் தொண்டு
நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அவள் உள்பட 14 குழந்தைகள் 1994-ம்
ஆண்டு கொடுக்கப்பட்டது.

தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் இருந்து தொண்டு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட முதல் குழந்தைகளாகும் இவைகளே ஆகும்.

சிறுவயதிலே
தாயின்பாசம், அரவணைப்பு இல்லாத தொட்டில் குழந்தைகளுக்கு “சாஸ்” தொண்டு
நிறுவனம் அடைக்கலம் கொடுத்து அரவணைத்தது. அம்மாவை போல பரிவு காட்ட
வளர்ப்பு தாய் நிய மிக்கப்பட்டு அவரது பாசத்திலும் அன்பிலும் அக்ஷயா
வளர்ந்தாள். அவரது வளர்ப்பு தாயின் பெயர் ரஜினி.

அவர்
தான் இதுவரை அவளிடம் பாசம்காட்டி வந்தார். சிவசங்கர வித்யாலயா பள்ளியில்
படித்து வந்த அக்ஷயா பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்புக்கு
தயாரானார்.

என்ஜினீயரிங்
கல்லூரியில் சேர விணப்பித்தார். அவளுக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள
மாதம்மாள் ஷீலா என்ஜினீயரிங் கல்லூரியில் கலந்தாய்வில் இடம் கிடைத்தது.

என்ஜினீயரிங் கல்லூரியில் தொட்டில் குழந்தை மாணவி சேர்ந்து படிப்பது இதுவே முதல் முறையாகும். அந்தபெருமை அக்ஷயாவுக்கு கிடைத்துள்ளது.

இது குறித்து மாணவி அக்ஷயா கூறியதாவது:-

எனது
பெற்றோர்யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு உலகம் “சாஸ்” குழந்தைகள்
கிராமம்தான். அங்குதான் வளர்ந்து ஆளானேன். 9 வயதில் மற்ற குழந்தைகளுடன்
ஜெயலலிதா அம்மாவை பார்த்தஞாபகம் உள்ளது. எனது அம்மா, அப்பாவை பற்றி
நினைப்பதே இல்லை. எனக்கு வளர்த்த ரஜினி தான் எனக்கு அம்மா. நான் ரொம்ப
சந்தோசமாக இருக்கிறேன். என்ஜினீயரிங் படித்து முடிந்து எல்லோரும் வருகிற
மாதிரி நல்ல இடத்திற்கு வருவேன்.

இவ்வாறு அக்ஷயா கூறினார்.

தொண்டு
நிறுவனத்தின் இயக்குனர் நம்பி வரதராஜன் கூறுகையில், இந்திரகுமாரி சமூக
நலத்துறை அமைச்சராக இருந்த போது அக்ஷயாவுடன் மற்ற குழந்தை களையும்
ஒப்படைத்தார்.

இப்போது
அக்ஷயா பெரிய பெண் ஆகிவிட்டாள். இது பெண்களுக்கு பெருமையாக இருக்கிறது.
இங்கு 14 வீடுகளில் 148 குழந்தைகள் படித்து வருகிறார்கள் என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக