புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்ப்பாட்டத்துக்கு வரும் ஜெயலலிதா பாதுகாப்புக்கு 23400 பேரவை நிர்வாகிகள்: Poll_c10ஆர்ப்பாட்டத்துக்கு வரும் ஜெயலலிதா பாதுகாப்புக்கு 23400 பேரவை நிர்வாகிகள்: Poll_m10ஆர்ப்பாட்டத்துக்கு வரும் ஜெயலலிதா பாதுகாப்புக்கு 23400 பேரவை நிர்வாகிகள்: Poll_c10 
15 Posts - 65%
heezulia

5 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 4%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 79%

5 Posts - 6%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்ப்பாட்டத்துக்கு வரும் ஜெயலலிதா பாதுகாப்புக்கு 23400 பேரவை நிர்வாகிகள்:

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 7:26 pm

திருச்சி

திருச்சியில்
வருகிற 14-ந்தேதி ஜெயலலிதா தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக
நடத்துவது குறித்து திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தினமும்
ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று பாலக்கரை மீனாட்சி
திருமண மண்டபத்தில் ஜெ.பேரவை செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஜெ.பேரவை,
நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது.
ஜெ.பேரவை தலைவர் ஏ.பி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

கூட்டத்தில்
மாநில பேரவை செயலாளர் நயினார் நாகேந்தின், திருச்சி மாநகர் மாவட்ட
செயலாளர் மனோகரன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முருகையன் ரத்தினவேலு
சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில்
மாவட்ட செயலாளர் மனோகர் பேசும்போது திருச்சி ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக
நடத்த பேரவை நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். எல்லா இடங்களிலும்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கழக பாடல்களை ஒலிக்க விடுங்கள் வரும் திருச்சி
மாவட்டத்தில் முன்பு 9 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். வரும் தேர்தலில்
அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க. கைப்பற்றும் ஜெயலலிதா தலைமையில்
நடக்கும் ஆர்ப்பாட்டம் அதை உறுதி செய்யும் அதனால்தான் சிலர் இப்போதே
தொகுதி மாற யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

கூட்டத்தில்
நயினார் நாகேந்திரன் பேசுகிறார். அருகில் மாவட்ட செயலாளர் மனோகர்,
முன்னாள் மாவட்ட செயலாளர் முருகையன், ஜெ.பேரவை செயலாளர் சீனிவாசன்,
நடராஜன், கிருஷ்ணமூர்த்தி உள்ளனர்.

கூட்டத்தில்
மாவட்ட செயலாளர் மனோகர் பேசும்போது திருச்சி ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக
நடத்த பேரவை நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். எல்லா இடங்களிலும்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கழக பாடல்களை ஒலிக்க விடுங்கள் வரும் திருச்சி
மாவட்டத்தில் முன்பு 9 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். வரும் தேர்தலில்
அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க. கைப்பற்றும் ஜெயலலிதா தலைமையில்
நடக்கும் ஆர்ப்பாட்டம் அதை உறுதி செய்யும் அதனால்தான் சிலர் இப்போதே
தொகுதி மாற யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

முன்னாள்
அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசும்போது ஜெயலலி தாவின் பாதுகாப்புக்கு
234 சட்டமன்ற தொகுதிக்கு 100 ஜெ.பேரவை நிர்வாகிகள் வீதம் (23,000) தேர்வு
செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டு பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

முன்னாள்
அமைச்சர் பாலசுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் பரஞ்சோதி, சின்னசாமி, அவைத்
தலைவர், வெல்லமண்டி நடராஜன், பொருளாளர் அய்யப்பன், பேரவை இணைச் செயலாளர்
அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் சாத்தனூர் ராமலிங்கம், வெல்லமண்டி
பெருமாள், எம்.ஜி.ஆர். மன்றம் வெல்லமண்டி பழனிச்சாமி, கெங்காதரன், டாக்டர்
சுப்பையா, தொகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர். முஸ்தபா, பாசறை விஜி, பெஸ்ட்பாபு,
வட்ட செயலாளர்கள் நத்தர்ஷா, நாட்டாண்மை சண்முகம், மேஸ்திரி சண்முகம்,
வக்கீல்கள் ஜெயராமன், வெங்கடேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக