புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும், ஆலோசனை வழங்க அருகதையில்லை : ஹெல உறுமய கோபம்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் 11 இலட்சம் பொது மக்களை கொன்று குவித்த அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் எமது நாட்டில் மனித உரிமைகள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
ஐ.நா.வுக்குள் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் எதிரான அணியை உருவாக்குவதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஜாதிக ஹெல உறுமய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கூறியதாவது:
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஒரு வருடம் கழிந்து விட்டது. இக்கால கட்டத்திற்குள் எந்தவிதமான பயங்கரவாத அசம்பாவிதங்களோ தமிழ், சிங்கள மக்களிடையே முறுகல் நிலையோ ஏற்படவில்லை. இரண்டு இனத்தவரும் இணக்கப்பாட்டுடன் வாழ்கின்றனர்.
எனவே இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை. பயங்கரவாதப் பிரச்சினையே காணப்பட்டது. பயங்கரவாதத்தை அழிப்பதில் எமது படையினர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். மனித உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டே யுத்தம் செய்தனர்.
ஆனால் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் கொலைகள் தொடர்பான இரகசிய அறிக்கை இணையத்தளம் ஊடாக கசிந்துள்ளது. இதில் 90,000 யுத்தக் குற்றங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது வெளியே கசிந்தது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தென்றும் ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.
எனவே, இக்குற்றங்களை ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் எமது நாட்டில் யுத்தக் குற்றங்கள், மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு முன்பதாக அமெரிக்கா, பிரிட்டன் மேற்கொண்ட மனிதக் கொலைகள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் விசாரணைகளை நடத்தவேண்டும்.
இதை விடுத்து, மேற்கண்ட நாடுகளுக்கு சார்பாக ஐ. நா. அறிக்கைகளை வெளியிடுகின்றது. உலகின் வல்லரசு நாடுகளின் கைப்பொம்மையாக ஐ.நா. இன்று செயலாற்றுகிறது. எமது நாட்டில் பயங்கரவாதமே ஒழிக்கப்பட்டது. சிவிலியன்களை நாம் கொலைசெய்யவில்லை.
எனவே, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனும் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் அமெரிக்கா, பிரிட்டனுக்கு எதிராக விசாரணைகளை நடத்த குழுவை அமைக்க வேண்டும். அதை விடுத்து, எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடும் அதிகாரம் இவர்களுக்கு கிடையாது.
இங்கு உரையாற்றிய ஹெல உறுமயவின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்னதேரர்,
சீனா, ரஷ்யா, ஈரான் உட்பட லத்தீன் அமெரிக்கா நாடுகள் ஆகிய நாடுகளின் ஆதரவைப் பெற்று எமது நாட்டுக்கு எதிரான மேற்குலக நாடுகளின் சதியை முறியடிக்க வேண்டும்.
சீனா நேரடியாக எமக்கு ஆதரவை வழங்குகின்றது. ஆனால் இந்தியா மௌனம் சாதிக்கின்றது. அத்தோடு அமெரிக்காவினதும், பிரிட்டனினதும் யுத்தக் குற்ற அறிக்கை தொடர்பிலும் இராஜதந்திர ரீதியில் அந்நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

Similar topics
» ‛தலாக்' சான்றிதழ் வழங்க தடை
» 30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்
» 'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு
» "மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை'
» முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா-ஹிலாரி பிரசாரம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|