புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெரிசலில் சிக்காமல் சபரிமலையில் 5 நிமிடம் நின்று தரிசிக்கலாம்; தேவஸ்தானம் புதிய ஏற்பாடு Poll_c10நெரிசலில் சிக்காமல் சபரிமலையில் 5 நிமிடம் நின்று தரிசிக்கலாம்; தேவஸ்தானம் புதிய ஏற்பாடு Poll_m10நெரிசலில் சிக்காமல் சபரிமலையில் 5 நிமிடம் நின்று தரிசிக்கலாம்; தேவஸ்தானம் புதிய ஏற்பாடு Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெரிசலில் சிக்காமல் சபரிமலையில் 5 நிமிடம் நின்று தரிசிக்கலாம்; தேவஸ்தானம் புதிய ஏற்பாடு Poll_c10நெரிசலில் சிக்காமல் சபரிமலையில் 5 நிமிடம் நின்று தரிசிக்கலாம்; தேவஸ்தானம் புதிய ஏற்பாடு Poll_m10நெரிசலில் சிக்காமல் சபரிமலையில் 5 நிமிடம் நின்று தரிசிக்கலாம்; தேவஸ்தானம் புதிய ஏற்பாடு Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெரிசலில் சிக்காமல் சபரிமலையில் 5 நிமிடம் நின்று தரிசிக்கலாம்; தேவஸ்தானம் புதிய ஏற்பாடு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 7:01 pm

நெரிசலில் சிக்காமல் சபரிமலையில் 5 நிமிடம் நின்று தரிசிக்கலாம்; தேவஸ்தானம் புதிய ஏற்பாடு 4c49eb598cf941608d1072b

திருவனந்தபுரம்,

சபரிமலை
அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு
அதிகரித்து வருகிறது. பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் பக்தர்கள்
சில நொடிகள்தான் சாமி தரிசனம் செய்ய முடியும்.

“இந்த
குறையை போக்க வேண்டும்” என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதையடுத்து திருவாங்கூர் தேவசம் போர்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு
புதிய முறையை நடை முறைப்படுத்த முடிவு செய்துள்ளது.

சபரிமலை
செல்லும் பக்தர்கள் 18-ம் படி ஏறி மேலே செல்வார்கள். அங்குள்ள கொடி
மரத்தின் இடது புறமாக திரும்பி சன்னி தானத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள
சுற்றுப்பாதை வழியாக செல்வார்கள். அதன் பிறகு சன்னிதானம் முன்பு நின்று
சாமி தரிசனம் செய்வார்கள். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
சுற்றுப்பாதை வழியாக நெருக்கியடித்துக் கொண்டு வருவார்கள்.

எனவே
பக்தர்கள் ஒரு வினாடி கூட சாமி தரிசனம் செய்ய முடியாது. கூட்ட நெரிசலை
சமாளித்து போலீசார் உடனுக்குடன் பக்தர்களை அப்புறப்படுத்தி விடுவார்கள்.

சாமி
தரிசனம் செய்ய முடியாமல் வருபவர்கள் இருமுடி கட்டை இறக்கிய பிறகு
மீண்டும், மீண்டும் வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்த பிறகுதான்
செல்வார்கள். இதனால் கூட்ட நெரிசல் மேலும் அதிகரிக்கும்.

இதை
தவிர்க்கும் வகையில் பக்தர்கள் 18-ம் படி ஏறியதும் நேராக சன்னி தானம்
முன்பு நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். குறைந்தது 5
நிமிடம் சிரமம் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய
அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு சன்னிதானத்தை சுற்றி வந்து கோவிலை
விட்டு வெளியே வரலாம். எல்லா பக்தர்களும் ஒரே தடவையில் சிரமம் இல்லாமல்
சாமி தரிசனம் செய்யலாம். இந்த புதிய முறை காரணமாக பக்தர்கள் சிரமம்
குறையும்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 06, 2010 7:05 pm

அருமையான எண்ணம் நெரிசலில் சிக்காமல் சபரிமலையில் 5 நிமிடம் நின்று தரிசிக்கலாம்; தேவஸ்தானம் புதிய ஏற்பாடு 677196 நெரிசலில் சிக்காமல் சபரிமலையில் 5 நிமிடம் நின்று தரிசிக்கலாம்; தேவஸ்தானம் புதிய ஏற்பாடு 677196 நெரிசலில் சிக்காமல் சபரிமலையில் 5 நிமிடம் நின்று தரிசிக்கலாம்; தேவஸ்தானம் புதிய ஏற்பாடு 677196

நெரிசலில் சிக்காமல் சபரிமலையில் 5 நிமிடம் நின்று தரிசிக்கலாம்; தேவஸ்தானம் புதிய ஏற்பாடு Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக