புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_c10கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_m10கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_c10 
37 Posts - 82%
heezulia
கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_c10கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_m10கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_c10கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_m10கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_c10கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_m10கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_c10கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_m10கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 3:57 pm

நடிகர் கமல்ஹாசனின் 50 வருட கலைச்சேவையை பாராட்டி திருவனந்தபுரத்தில் வரு‌ம் 22ஆ‌ம் தேதி கேரள அரசு மிக பிரமாண்டமான விழா நடத்துகிறது.

கமல்ஹாசன்
திரையுலகுக்கு வந்து 50 வருடங்கள் ஆனதையொட்டி, தமிழ் பட உலகம் சார்பில்
சென்னையில், அவருக்கு பாராட்டு விழா நடந்தது. அதில் ரஜினிகாந்த்,
மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ் உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள்
கலந்துகொண்டு கமல்ஹாசனை பாராட்டி பேசினர்.

அதேபோன்ற
ஒரு பிரமாண்டமான பாராட்டு விழாவை கமல்ஹாசனுக்காக, கேரள மாநில அரசு நடத்த
முன்வந்து இருக்கிறது. கமல்ஹாசன் தமிழ் படங்களில் நடித்தது போல் ஏராளமான
மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

அவருடைய
50 வருட கலைச்சேவைக்காகவும், நற்பணி இயக்கம் சார்பில் அவர் செய்துள்ள
பல்வேறு சமூக சேவைகளுக்காகவும் இந்த விழாவுக்கு கேரள அரசு ஏற்பாடு செய்து
இருக்கிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள சந்திரசேகரன் நாயர் விளையாட்டு அரங்கில், வரு‌ம் 22ஆ‌ம் தேதி மாலை 6.15 மணிக்கு விழா நடக்கிறது. விழாவுக்கு, கேரள முதலமை‌ச்ச‌ர் அச்சுதானந்தன் தலைமை தாங்குகிறார்.

மலையாள
பட உலகின் சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால், திலீப், ஜெயராம் உள்பட
ஏராளமான நடிகர்-நடிகைகள் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.

கமல்ஹாசனின் வளர்ச்சிக்கு காரணமான இய‌க்குந‌ர் கே.பாலசந்தர், அவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்பங்களாக அமைந்த இய‌க்குந‌ர்க‌ள் மற்றும்
பிரபல தமிழ் நடிகர்-நடிகைகளும் விழாவில் கலந்துகொள்ளும்படி அழைக்கப்பட்டு
இருக்கிறார்கள். 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய மிகப்பெரிய
அரங்கில் இந்த விழா நடைபெறுகிறது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 06, 2010 5:16 pm

கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 677196 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 677196 கமல் ஒரு சரித்திரம் கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642

கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Aug 06, 2010 5:55 pm

பிளேடு பக்கிரி wrote:கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 677196 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 677196 கமல் ஒரு சரித்திரம் கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642
சியர்ஸ் சியர்ஸ்

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 06, 2010 6:00 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 677196 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 677196 கமல் ஒரு சரித்திரம் கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642
சியர்ஸ் சியர்ஸ்

தலை எங்க போய்டீங்க ? ஆளை காணோம்? கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 440806

கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Aug 06, 2010 6:03 pm

பிளேடு பக்கிரி wrote:

கொழும்புக்கு போயிருந்தேன் , எப்படி நலமா ?

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 06, 2010 6:09 pm

நலம் நண்பா.... நீ இல்லாம இந்த பொண்ணுங்க என்ன ரொம்ப ஓட்டுதுங்க கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 67637 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 67637

கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Aug 06, 2010 6:10 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 677196 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 677196 கமல் ஒரு சரித்திரம் கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642
சியர்ஸ் சியர்ஸ்

தலை எங்க போய்டீங்க ? ஆளை காணோம்? கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 440806
கொழும்புக்கு போயிருந்தேன் , எப்படி நலமா ?

நலம் நண்பா.... நீ இல்லாம இந்த பொண்ணுங்க என்ன ரொம்ப ஓட்டுதுங்க கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 67637 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 67637
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
அதுதான் நான் வந்துட்டன்ல

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 06, 2010 6:12 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 677196 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 677196 கமல் ஒரு சரித்திரம் கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 678642
சியர்ஸ் சியர்ஸ்

தலை எங்க போய்டீங்க ? ஆளை காணோம்? கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 440806
கொழும்புக்கு போயிருந்தேன் , எப்படி நலமா ?

நலம் நண்பா.... நீ இல்லாம இந்த பொண்ணுங்க என்ன ரொம்ப ஓட்டுதுங்க கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 67637 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 67637
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
அதுதான் நான் வந்துட்டன்ல

கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 942 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 942 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 942 கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா 942 இனி யாரும் என்கிட்ட வால் ஆட்ட முடியாது

கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக