புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
15 ல‌ட்ச‌ம் மெ‌ம‌ரி கா‌ர்டு, வாஸ்து மீன்க‌ள் ப‌றிமுத‌ல்  Poll_c1015 ல‌ட்ச‌ம் மெ‌ம‌ரி கா‌ர்டு, வாஸ்து மீன்க‌ள் ப‌றிமுத‌ல்  Poll_m1015 ல‌ட்ச‌ம் மெ‌ம‌ரி கா‌ர்டு, வாஸ்து மீன்க‌ள் ப‌றிமுத‌ல்  Poll_c10 
44 Posts - 46%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
15 ல‌ட்ச‌ம் மெ‌ம‌ரி கா‌ர்டு, வாஸ்து மீன்க‌ள் ப‌றிமுத‌ல்  Poll_c1015 ல‌ட்ச‌ம் மெ‌ம‌ரி கா‌ர்டு, வாஸ்து மீன்க‌ள் ப‌றிமுத‌ல்  Poll_m1015 ல‌ட்ச‌ம் மெ‌ம‌ரி கா‌ர்டு, வாஸ்து மீன்க‌ள் ப‌றிமுத‌ல்  Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
15 ல‌ட்ச‌ம் மெ‌ம‌ரி கா‌ர்டு, வாஸ்து மீன்க‌ள் ப‌றிமுத‌ல்  Poll_c1015 ல‌ட்ச‌ம் மெ‌ம‌ரி கா‌ர்டு, வாஸ்து மீன்க‌ள் ப‌றிமுத‌ல்  Poll_m1015 ல‌ட்ச‌ம் மெ‌ம‌ரி கா‌ர்டு, வாஸ்து மீன்க‌ள் ப‌றிமுத‌ல்  Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
15 ல‌ட்ச‌ம் மெ‌ம‌ரி கா‌ர்டு, வாஸ்து மீன்க‌ள் ப‌றிமுத‌ல்  Poll_c1015 ல‌ட்ச‌ம் மெ‌ம‌ரி கா‌ர்டு, வாஸ்து மீன்க‌ள் ப‌றிமுத‌ல்  Poll_m1015 ல‌ட்ச‌ம் மெ‌ம‌ரி கா‌ர்டு, வாஸ்து மீன்க‌ள் ப‌றிமுத‌ல்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

15 ல‌ட்ச‌ம் மெ‌ம‌ரி கா‌ர்டு, வாஸ்து மீன்க‌ள் ப‌றிமுத‌ல்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 3:56 pm

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ. 15.70 லட்சம் மதிப்புள்ள வாஸ்து மீன்கள், மெமரி கார்டுகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் வாஸ்து மீன்கள் உள்ளிட்ட பொருள்கள் கடத்தி வரப்படுவதாகச் சுங்கத் துறை வான்வழி நுண்ணறிவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் வான்வழி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு பயணியின் பையில் ரூ. 90,000 மதிப்புள்ள 300 வாஸ்து மீன்கள், ரூ. 14.80 லட்சம் மதிப்புள்ள 7,400 மெமரி கார்டுகள் இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக அதே விமானத்தில் வந்த ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலியின் மகன் கஜாலியை (27) சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இது குறித்து சுங்கத் துறையின் திருச்சி கூடுதல் ஆணையர் சிவசங்கரன் கூறுகை‌யி‌ல், வாஸ்து மீனும், மெமரி கார்டும் கொண்டு வருவதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் அது குற்றமாகக் கருதப்படமாட்டாது. ஆனால், கஜாலி தகவல் எதுவும் தெரிவிக்காமல் கொண்டு வந்துள்ளதால், அது வரி ஏய்ப்பு செய்யும் வகையில் கடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.

இது சுங்கச் சட்டம் 135-ன்படி தண்டனைக்குரியது. இதன்படி கஜாலி கைது செய்யப்பட்டுள்ளார். குறைந்த விலைக்கு வாங்கி வந்து இங்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக அவர் இந்தப் பொருள்களைக் கடத்தி வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது என்று சிவசங்கரன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக