புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:40

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ஆனந்திபழனியப்பன்
பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா Poll_c10பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா Poll_m10பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா Poll_c10பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா Poll_m10பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா Poll_c10பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா Poll_m10பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா Poll_c10பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா Poll_m10பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%

4 Posts - 1%
E KUMARAN

Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri 6 Aug 2010 - 16:00

பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா Krishnac

புது தில்லி,
பாகிஸ்தானுடன் பல்வேறு விஷயங்களில் படிப்படியாக பேச்சுவார்த்தைநடத்த
இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.
கிருஷ்ணா கூறினார்.மாநிலங்களவையில் வியாழக்கிழமை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அளித்த பதில்:பாகிஸ்தானுடன்
பேச்சு நடத்த இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. இந்தியாவின் தாராள மனதை
பாகிஸ்தான் புரிந்துகொண்டு, நட்புறவை வளர்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கும்,
இந்தியாவுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை படிப்படியாக களைய இந்தியா
விரும்புகிறது. இதற்காக அந்த நாட்டுடன் பேச்சு நடத்தவும் இந்தியா
விரும்புகிறது என்றார் அவர்.அப்போது பாஜக உறுப்பினர் அலுவாலியா
பேசியதாவது: காஷ்மீர், சியாச்சின், சர் கிரீக் விஷயங்கள் குறித்து
பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்துமா என்று கேள்வி எழுப்பினர்.இதற்கு
எஸ்.எம். கிருஷ்ணா அளித்த பதில்: எதைப் பற்றியும் நாம் கவலைப்படத்
தேவையில்லை. நமது சிந்தனை தெளிவாக இருக்கிறது. பாகிஸ்தான் விஷயத்தில் நமது
நிலைப்பாடும் தெளிவாக இருக்கிறது. எனவே பாகிஸ்தான் அமைச்சர்கள்,
அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் ஏன் வெட்கப்படவேண்டும்? என்றார்
அவர்.இந்தியா மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி
வரும் நிலையிலும் பேச்சுவார்த்தையைத் தொடர இந்தியா விரும்புவது ஏன் என்று
பாஜக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதற்கு, எஸ்.எம்.கிருஷ்ணா, ""இந்தப்
பிரச்னை குறித்து பாகிஸ்தானின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். புனிதப்
போர் என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.பயங்கரவாதிகளை ஒடுக்காவிட்டால் இரு நாடுகளிடையே நம்பிக்கையை மேம்படாது என்பதையும் நான் பாகிஸ்தானுக்குத் தெரிவித்துவிட்டேன்.பேச்சுவார்த்தை
நடத்த வருமாறு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு
அழைப்பு விடுத்துள்ளேன். பாகிஸ்தானுடன் இந்தியாவின் பேச்சு தொடரும்.
பாகிஸ்தானுடன் நட்புறவு கொள்ளவே இந்தியா விரும்புகிறது என்றார் அவர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri 6 Aug 2010 - 16:02

படிப்படியா செருப்படி வாங்க தயார் என்று சொல்லுங்க ...... பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா 56667 பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா 56667

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 6 Aug 2010 - 16:34

ராஜா wrote:படிப்படியா செருப்படி வாங்க தயார் என்று சொல்லுங்க ...... பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா 56667 பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச்சு நடத்த இந்தியா தயார்: எஸ்.எம். கிருஷ்ணா 56667

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக