புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_m10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10 
72 Posts - 53%
heezulia
ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_m10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_m10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_m10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_m10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_m10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_m10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_m10ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்குக் கல்விக்கடன்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 3:05 pm

மதுரை,'

மதுரை
மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு தேசிய
தாழ்த்தப்பட்டோர் நிதி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கல்விக் கடன்
வழங்கப்படுகிறது என்று, மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பொறியியல்,
கட்டடக் கலை, மருத்துவம், மருத்துவம் சார்ந்த இதர பட்ட, பட்டய
மேற்படிப்புகள், தகவல் தொழில்நுட்பம், சட்டம், கல்வியியல், பத்திரிகை
நிர்வாகம், ஆராய்ச்சிப் படிப்புகள், உணவு விடுதி நிர்வாகம் மற்றும் உணவு
தயாரித்தல் பயிற்சிகள், ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்புகள் (5 ஆண்டுகள்)
மற்றும் பட்டயக் கணக்கர் ஆகியவற்றுக்கு கல்விக் கடன் வழங்க வகை
செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயில விரும்புபவர்கள்,
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முழுநேர படிப்பு
பயில்பவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருப்பின் ரூ. 40
ஆயிரத்துக்கு மிகாமலும், நகர்ப்புறமாக இருப்பின் ரூ. 55 ஆயிரத்துக்கு
மிகாமலும் இருத்தல் வேண்டும். அரசு மற்றும் அரசு சாராத
நிறுவனங்களில் உதவித்தொகையோ அல்லது கடனோ பெற்றிருத்தல் கூடாது. கல்விக்
கடனானது பயின்றுவரும் அந்தந்த கல்வி நிறுவன முதல்வரின் பரிந்துரையுடன்
பெறப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் கீழ்,
இந்தியாவில் பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 7.50 லட்சமும்,
வெளிநாடுகளில் பயில்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 15 லட்சமும்
வழங்கப்படும். மேற்கண்ட தொகையில் 90 சதவிகிதம் பயிற்சி காலம் முழுவதற்கும்
வழங்கப்படும். 10 சதவீதத் தொகையை மாணவர்களே செலுத்த வேண்டும்.
அவ்வாறு வழங்கப்படும் தொகையில், ஆண்டு 1-க்கு, நபர் 1-க்கு அதிபட்சமாக
இந்தியாவில் இருப்பின் ரூ. 1.875 லட்சமும், அயல்நாடுகளில் பயில்பவர்களாக
இருந்தால் அதிகபட்சமாக ரூ. 3.75 லட்சமும் வழங்கப்படும். கல்விக்
கடனை கல்வியை நிறைவு செய்த நாளிலிருந்து 6 மாதத்துக்குப் பிறகு, 20
காலாண்டுகள் (5 ஆண்டுகள்) அல்லது பணியில் சேர்ந்தவுடன் இதில் எது முன்னதோ
அதன்படி இத்திட்டத்தின் கீழ் பயில்பவர்களுக்கு ஆண்களாக இருப்பின்
வழங்கப்படும் கல்விக்கடனுக்கு ஆண்டுக்கு 5 சதவிகித வட்டியும், பெண்களாக
இருப்பின் 4 சதவிகித வட்டியுடனும் சேர்த்து வசூலிக்கப்படும்.
மேலும் விவரம் வேண்டுவோர், மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, பழைய
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை-2 என்ற முகவரியில்
அலுவலக நாள்களில், அலுவலக நேரத்தில் நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக