புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_vote_lcapபோலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_voting_barபோலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_vote_lcapபோலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_voting_barபோலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
போலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_vote_lcapபோலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_voting_barபோலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
போலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_vote_lcapபோலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_voting_barபோலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
போலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_vote_lcapபோலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_voting_barபோலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் கைது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 2:52 pm

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் போலியான ஆவணம் தயாரித்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள சொத்தை
மோசடி செய்ததாக வியாழக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம்
வெளிப்பட்டினம் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் கேசவன் மகன் கோகுலகண்ணன் (33).
இவர் அம்மன்கோயில் கிராமத்தில் உள்ள ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிலத்தை
ராமநாதபுரத்தில் நாகநாதபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன் ஞானசேகரனுக்கு
பவர் எழுதிக் கொடுத்துவிட்டு அதே சொத்தை ஞானசேகரனுக்கு தெரியாமல் ஆண்டி
என்பவருக்கு விற்று விடுகிறார். இதனை அறிந்த ஞானசேகரன் மாவட்ட
குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்ததை தொடர்ந்து கோகுலகண்ணனை போலீஸôர்
கைது செய்தனர். இச்சம்பவம் 2009 ஆம் ஆண்டு நடந்துள்ளது.
சிறையிலிருந்து வெளிவந்த கோகுலகண்ணன் 2009 ஆம் ஆண்டுக்குரிய
வழக்கிலிருந்து தப்பிக்க ஏற்கெனவே போட்ட ஒப்பந்தப் பத்திரத்தை ரத்து
செய்யும் வகையில் போலியாக ஆவணம் தயாரித்து ஞானசேகரனை மிரட்டி அதில்
கையெழுத்து வாங்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மீண்டும் ஞானசேகரன்
ராமநாதபுரம் எஸ்.பி.பிரதீப்குமாரிடம் புகார் செய்ததைத் தொடர்ந்து மாவட்ட
குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைராஜ் கோகுலகண்ணனைக் கைது
செய்துள்ளார். கோகுலகண்ணன் தயாரித்த போலி ஆவணத்தில் சாட்சிக்
கையெழுத்து போட்டதாக ராமநாதபுரம் வசந்த நகரைச் சேர்ந்தவர்களான கோபால் மகன்
ஆனந்தன், ஆறுமுகம் மகன் முருகபூபதி ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி
வருகின்றனர். மிரட்டி கையெழுத்து வாங்கியது ராமநாதபுரம்
கேணிக்கரை காவல் நிலையமாக இருப்பதால் சம்பவத்தில் தொடர்புடையவர்களையும்
மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸôர் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக