புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Manimegala
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 06, 2010 1:14 pm

First topic message reminder :

வெண்ணை பற்றி ஒரு முன்னோட்டம் ,

கண்ணனுக்கு பிடித்தது, ஆஞ்சநேயருக்கு சாத்துவது ,வயிற்று புன்னை ஆத்தும் மருத்துவம் கொண்டது, வெள்ளையும்
மஞ்சளும் கலந்த தங்க நிறத்தில் இருக்கும்

வெண்ணை பிறந்த விதம்

பாலை நன்றாக காய்ச்சு ஆறவைத்து தயிராக்க வேண்டும் பின் அந்த தயிரய் கடைந்தால் நமக்கு வெண்ணை கிடைக்கும் என்பது பொதுவாக நாம் அறிந்த விசயங்கள் ஆனால் அந்த பால் தயிரான பின் அதை கடைந்து வெண்ணை ஆகுவதற்கு முன் சில முக்கிய விசயங்களை நாம் உற்று நோக்க வேண்டியிருகிறது.

தயிர் கடையும் நேரம்

எல்லா நேரங்களிலும் தயிரய் கடைந்தால் வெண்ணை கிடைபதில்லை பிரம்ம முகூர்த்தத்தில் கடைந்தால் மட்டுமே வெண்ணை கிடைக்கும் இதை நம் சங்க இலக்கியங்கள் நமக்கு எடுதுரைகின்றன

வைகறை பொழுதில் ஆய்ச்சியர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவர். இரவு இருள் புலர்ந்து விடியற்காலையின் ஆரம்பத்தில் மகளிர் விளாம்பழத்தின் மணம் கொண்ட பானையின் கண் வெண்ணை பெரும் பொருட்டு மத்தினால் தயிர் கடைவர் இதை கயமனார் என்னும் புலவர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

"விளாம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசந்த தின்ற தெயகால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளி முதல் முழங்கும்
வைபுலர் விடியல்" ( நற்றிணை : 12:1 -4 )

இதன் மூலம் சுடு மண் பானைகளில் வெண்ணை கடைந்தால் விளாம்பழ வாசம் வரும் என்பதை அறிய முடிகிறது

மேலும் மண்ணால் செய்து சுடபட்ட குடத்தில் உள்ள தயிரை வெயில் வெம்மை விலகும் பொழுதில்
கடைந்தால் திரளாது. வெயிலின் வெம்மை இல்லாத அதிகாலையில் கடைந்தால் வெண்ணை மட்டுமே திரளும் என்கிற மாபெரும் உண்மையை நற்றினை பாடல் வழி காண முடிகிறது.
" சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணை " (நற்றிணை - 84: 6-7)

என்கிறார் பாலை பாடிய பெருங்கடுங்கோ , இந்த காரணத்தினை நன்கு உணர்ந்த ஆய்ச்சியர் அதிகாலையில் மத்தின் ஓலி தெறிக்க தயிர் கடைகிறார்கள் இதை " மத்து ரரியமனை " என்று பதிற்று பத்து குறிப்பிடுகிறது.

ஆயர் மகளிர் மத்தில் கடைந்த அந்த தயிரில் நுரையாய் மிதக்கும் வெண்ணையின் அழகை கூட பாலைகொத்தனர் அகநானூற்று பாடலில் அழகாக குறிப்பிடுகிறார்.

" பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு" ( அகநானூறு :224:6)

இந்த விசங்களை பார்கையில் நம் முனோர்களின் திறமைகளையும் இயற்கையோடு அவர்கள் இயைந்து வாழ்ந்ததையும் அறிய முடிகிறது. நாமும் இயற்கையோடு இயைந்து வளமான வாழ்வு வாழலாம்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 2:50 pm

maniajith007 wrote:என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்

[You must be registered and logged in to see this image.]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 06, 2010 2:51 pm

maniajith007 wrote:
ராஜா wrote:
maniajith007 wrote:என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்
இந்த கட்டுரையை ஒரு பிரிண்ட் எடுத்து கழுத்துல மாட்டிக்கொள் மணி , அப்ப தான் நீ ஒவ்வொருத்தரா காமிக்க வேண்டாம் அவங்களே படிச்சு தெரிஞ்சுக்குவாங்க நீ வெண்ணைன்னு..... [You must be registered and logged in to see this image.]
சொந்த செலவுல சூனியம் வசிக்கிறது இதுதானா
ஹா ஹா ஹா ... நீ யார் மணி? மயிலாடுதுறை சிங்கம்ல .. வேற யாராவது இந்த உண்மையை சொல்லியிருந்தா இந்நேரம் ரணகளம் ஆயிருக்கும் .

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 06, 2010 2:53 pm

அண்ணே நான் சிங்கமா அப்போ அனுஷ்காவை காட்டுங்க

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 06, 2010 2:55 pm

maniajith007 wrote:
ராஜா wrote:
maniajith007 wrote:என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்
இந்த கட்டுரையை ஒரு பிரிண்ட் எடுத்து கழுத்துல மாட்டிக்கொள் மணி , அப்ப தான் நீ ஒவ்வொருத்தரா காமிக்க வேண்டாம் அவங்களே படிச்சு தெரிஞ்சுக்குவாங்க நீ வெண்ணைன்னு..... [You must be registered and logged in to see this image.]

சொந்த செலவுல சூனியம் வசிக்கிறது இதுதானா

ஒரு நல்ல கருத்து பல இடங்களில் சென்று திரும்பும் போது பாதியாக வரும் என்பார்கள் அதுபோலதான் வெண்ணை சாபிட்டால் கொஞ்சம் மந்தமாக இருக்கும் அதனால் அவாறு திடீனார்கள் அதை பெரிதாக எடுக்காமல் பதிலுக்கு நீ நெய் சொன்று சொல்லுங்கள் வலிந்துவிடுவார்கள் சரியா ?

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 06, 2010 2:59 pm

ஒரு நல்ல கருத்து பல இடங்களில் சென்று திரும்பும் போது பாதியாக வரும் என்பார்கள் அதுபோலதான் வெண்ணை சாபிட்டால் கொஞ்சம் மந்தமாக இருக்கும் அதனால் அவாறு திடீனார்கள் அதை பெரிதாக எடுக்காமல் பதிலுக்கு நீ நெய் சொன்று சொல்லுங்கள் வலிந்துவிடுவார்கள் சரியா ?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 06, 2010 3:00 pm

saralafromkovai wrote:ஒரு நல்ல கருத்து பல இடங்களில் சென்று திரும்பும் போது பாதியாக வரும் என்பார்கள் அதுபோலதான் வெண்ணை சாபிட்டால் கொஞ்சம் மந்தமாக இருக்கும் அதனால் அவாறு திடீனார்கள் அதை பெரிதாக எடுக்காமல் பதிலுக்கு நீ நெய் சொன்று சொல்லுங்கள் வலிந்துவிடுவார்கள் சரியா ?

நண்பர்களை திட்டி பழக்கமில்லை

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 06, 2010 3:04 pm

என்ன ஒரு மனசு உங்கள் நண்பர்கள் பாக்கியசாலிகள் நான் உங்களை திட்ட சொல்லவில்லை யார் திட்டினாலும் பதிலுக்கு அவர்களை புகழுங்கள் அதுதான் நல்ல தமிழனுக்கு அழகு ! நீங்கள் அழகு தான் ???

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 06, 2010 3:05 pm

saralafromkovai wrote:என்ன ஒரு மனசு உங்கள் நண்பர்கள் பாக்கியசாலிகள் நான் உங்களை திட்ட சொல்லவில்லை யார் திட்டினாலும் பதிலுக்கு அவர்களை புகழுங்கள் அதுதான் நல்ல தமிழனுக்கு அழகு ! நீங்கள் அழகு தான் ???

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Aug 06, 2010 3:09 pm

அருமையான தகவலுக்கு நன்றி சரளா..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Aug 06, 2010 3:13 pm

பிச்ச wrote:அருமையான தகவலுக்கு நன்றி சரளா..

[You must be registered and logged in to see this image.]

அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக