புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_m10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10 
14 Posts - 70%
heezulia
பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_m10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_m10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_m10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_m10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_m10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_m10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_m10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_m10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10 
8 Posts - 2%
prajai
பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_m10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_m10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_m10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_m10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10 
4 Posts - 1%
mruthun
பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_m10பாலுக்கு கிடைக்குமா மானியம்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலுக்கு கிடைக்குமா மானியம்?


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 6:29 pm

பாலுக்கு கிடைக்குமா மானியம்? Foodu


கோவை: அன்றாட
வாழ்க்கையில் உணவுப் பொருள்களில் பால் மிக முக்கியமான பொருளாக இருக்கிறது.
உணவு தானியங்களின் உற்பத்தியைப் போல, பால் உற்பத்தியிலும் கவனம் செலுத்த
வேண்டியது அவசியமாக இருக்கிறது. தமிழகத்தில் நிலவும் இப்போதைய சூழல் பால்
உற்பத்தியாளர்களான விவசாயிகள், படிப்படியாக அத் தொழிலைக் கைவிடக் கூடிய
நிலையை எட்டிச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 17 இடங்களில்
கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் (ஆவின்) செயல்பட்டு வருகின்றன.
கூட்டுறவு ஒன்றியங்கள் ஏறத்தாழ 25 ஆயிரம் பால் கூட்டுறவுச் சங்கங்கள்
மூலமாக உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து வாடிக்கையாளர்களுக்கு
விற்பனை செய்கிறது. கூட்டுறவுச் சங்கங்களில் ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும்
மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். நாளொன்றுக்கு 63 லட்சம்
லிட்டர் பால் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பால் விற்பனையில்
ஏராளமான தனியார் நிறுவனங்கள் நுழைந்துவிட்ட நிலையிலும் அரசு நிறுவனம் என்ற
நம்பிக்கை, தரம் ஆகியவற்றின் காரணமாக ஆவின் பால் விற்பனையில் சாதகமான
நிலையே தொடருகிறது. பெரும்பாலான கூட்டுறவு ஒன்றியங்கள் லாபத்தில் இயங்கி
வருகின்றன. ஆனால், ஒன்றியங்களுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள்
உற்பத்திச் செலவைக்கூட ஈடுகட்ட முடியாத நிலையில் இருக்கின்றனர். தனியார்
நிறுவனங்களில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் ஒரு லிட்டர்
ரூ.12-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஆவின் கொள்முதல் செய்யும்
பால் சில நேரங்களில் அதைவிடக் குறைவாக தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேநேரம்,
லிட்டர் ரூ.20 வரை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால், கூட்டுறவு
ஒன்றியங்களைக் காட்டிலும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க விவசாயிகள்
ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் ஆவின் நிறுவனத்தின்
பால் கொள்முதல் திறன் குறைந்து வருவதற்கு இதுவே முக்கியக் காரணம்.
விளைபொருள்களுக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட
காரணங்களால் விவசாயம் குறைந்து வரக்கூடிய நிலையில் தற்போது கட்டுப்படியான
விலை கிடைக்கவில்லை என்பதால் பால் உற்பத்தியையும் படிப்படியாக கைவிடக்
கூடிய மனநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக
கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பால்
உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். "பாலின்
கொழுப்புச் சத்து அடிப்படையில் லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.11-ல்
இருந்து ரூ.14.75 வரை வழங்கப்படுகிறது. பால் உற்பத்தி செய்ய சராசரியாக
லிட்டருக்கு ரூ.25 செலவாகிறது. கொள்முதல் விலையை கடந்த சில மாதங்களுக்கு
முன்பு அரசு உயர்த்தியது. இது போதுமானதாக இல்லையென உற்பத்தியாளர்கள்
கூறிவந்த நிலையில், ஓரிரு நாள்களிலேயே தீவனங்களின் விலையும்
உயர்த்தப்பட்டது. இதனால், கொள்முதல் விலையின் பயன் விவசாயிகளுக்குக்
கிடைக்கவில்லை. கால்நடைகளுக்கு வழங்கும் முக்கியத் தீவனமான
புண்ணாக்கு 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.820-க்கும், தவிடு ஒரு மூட்டை
ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதைக் கணக்கிட்டுப்பார்த்தால்
ஆவின் வழங்கும் தொகை உற்பத்திச் செலவை ஈடுகட்ட முடியாத நிலைக்கு
விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்' என்கிறார் தமிழக விவசாயிகள் சங்கத்தின்
கோவை மாவட்ட செயலர் பி.கந்தசாமி. "ஆவின் நிறுவனம் மூலமாக ஏற்கெனவே
தீவனங்கள் மானிய விலையில் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டன. தற்போது
தீவனங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது. கொள்முதல் விலையோடு, ஆண்டின்
இறுதியில் ஊக்கத் தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும், அனைத்து
ஒன்றியங்களிலும் வழங்கப்படுவதில்லை. பால் உற்பத்தியாளர்களுக்கு
பல்வேறு மாநிலங்களில் மானியம் வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் அதைக்
கொண்டு வந்தால் உற்பத்தியாளர்களின் சுமையைக் குறைப்பதாக இருக்கும்'
என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டச் செயலர்
வி.பி.இளங்கோவன். பால் கொள்முதல் விலையை உயர்த்தினால், விற்பனை விலையையும்
உயர்த்த வேண்டும் என்பது அரசின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.நுகர்வோருக்கு
வழங்கப்படும் பால் விலையை உயர்த்தினால் மக்களிடம் இருந்து எதிர்ப்புகள்
உருவாகும் என்பதும் கொள்முதல் விலை உயர்த்தப்படாததற்கு ஒரு காரணமாக
இருக்கிறது. பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி மத்திய,
மாநில அரசுகள் வழங்கும் மானியத்தில் ஒரு ரூபாய்க்கு வழங்க முடிகிறது.
அதேபோல, கூட்டுறவு ஒன்றியங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கும் மானியம்
வழங்கினால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள். அதோடு நுகர்வோருக்கும் சுமை
இல்லாமல் இருக்கும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:31 pm

நல்ல தகவல் அரசு சிந்திக்குமா , நன்றி நவீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பாலுக்கு கிடைக்குமா மானியம்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக