புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மாவின் தூய்மை Poll_c10ஆன்மாவின் தூய்மை Poll_m10ஆன்மாவின் தூய்மை Poll_c10 
41 Posts - 55%
ayyasamy ram
ஆன்மாவின் தூய்மை Poll_c10ஆன்மாவின் தூய்மை Poll_m10ஆன்மாவின் தூய்மை Poll_c10 
30 Posts - 41%
mohamed nizamudeen
ஆன்மாவின் தூய்மை Poll_c10ஆன்மாவின் தூய்மை Poll_m10ஆன்மாவின் தூய்மை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஆன்மாவின் தூய்மை Poll_c10ஆன்மாவின் தூய்மை Poll_m10ஆன்மாவின் தூய்மை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மாவின் தூய்மை Poll_c10ஆன்மாவின் தூய்மை Poll_m10ஆன்மாவின் தூய்மை Poll_c10 
467 Posts - 55%
heezulia
ஆன்மாவின் தூய்மை Poll_c10ஆன்மாவின் தூய்மை Poll_m10ஆன்மாவின் தூய்மை Poll_c10 
324 Posts - 38%
mohamed nizamudeen
ஆன்மாவின் தூய்மை Poll_c10ஆன்மாவின் தூய்மை Poll_m10ஆன்மாவின் தூய்மை Poll_c10 
27 Posts - 3%
prajai
ஆன்மாவின் தூய்மை Poll_c10ஆன்மாவின் தூய்மை Poll_m10ஆன்மாவின் தூய்மை Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
ஆன்மாவின் தூய்மை Poll_c10ஆன்மாவின் தூய்மை Poll_m10ஆன்மாவின் தூய்மை Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மாவின் தூய்மை Poll_c10ஆன்மாவின் தூய்மை Poll_m10ஆன்மாவின் தூய்மை Poll_c10 
5 Posts - 1%
mini
ஆன்மாவின் தூய்மை Poll_c10ஆன்மாவின் தூய்மை Poll_m10ஆன்மாவின் தூய்மை Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
ஆன்மாவின் தூய்மை Poll_c10ஆன்மாவின் தூய்மை Poll_m10ஆன்மாவின் தூய்மை Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மாவின் தூய்மை Poll_c10ஆன்மாவின் தூய்மை Poll_m10ஆன்மாவின் தூய்மை Poll_c10 
3 Posts - 0%
vista
ஆன்மாவின் தூய்மை Poll_c10ஆன்மாவின் தூய்மை Poll_m10ஆன்மாவின் தூய்மை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மாவின் தூய்மை


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:13 pm

ஒருவரது உடலில் இயங்கும் ஆன்மா, உலகில் உள்ள அனைவரின் ஆன்மாக்களோடும் தொடர்பு கொண்டுள்ளது. உடல் அழிந்தாலும் ஆன்மாவாகிய அலைத் தொகுப்பு வான்காந்த மண்டலத்தின் மூலம் வாழுகின்ற சீவன்களின் ஆன்மாவோடு கலந்து அந்த சீவன்களின் மூலமாக செயலாக்கம் பெறுகிறது.

இறைநீதிப்படி மனித உடலில் சீவகாந்தம் சுழன்றோடி மையத்தில் திணிவுபெற்று கருமையமாக விளங்குகிறது. இந்த கருமையத்தில் வித்து மையம், உயிர் மையம், காந்த மையம் என்ற மூன்று மையங்களும் ஒன்றினைந்து செயல்படுகின்றன.

கருமையம், மூளை, புலன்கள் ஆகியவை இணைந்து நாம் பார்ப்பது, கேட்பது, முகர்வது, சுவைப்பது, அழுத்தமாக உணர்வது ஆகிய ஐந்து உணர்வுகளையும் உணரச் செய்கிறது. மூளை அவற்றைச் சுருக்கி சீவகாந்தத்தில் கலப்புறச் செய்து கருமையத்தில் பதிவு செய்கிறது. பின்னர் எடுத்து எண்ணங்களாக மலரச் செய்கிறது.

உதாரணமாக : நாம் ஒரு பசுவைக் கண்கள் மூலம் பார்க்கிறோம். பசுவின் உருவம் நான்கு அடி உயரம். ஆறு அடி நீளம். பசு பெரியதாக இருந்தபோதிலும் நமது கண்களில் அதன் பிரதிபலிப்பு சிறியதாக, ஒரு கொசு அளவில் தெரிகிறது. சீவகாந்த அலை மூலம் அந்தச் சிறு உருவம் மேலும் சுருங்கி மூளைக்குப் போகும்போது புள்ளியாகவே மாறிவிடுகிறது. மூளை செல்களால் அந்தப் பள்ளியும் அலையாக்கப்பட்டு உடலில் உள்ள சீவகாந்த அலையில் கலந்து விடுகிறது. அந்தச் சீவகாந்த அலையின் திணிவு பெற்ற இடமான கருமையத்திற்குச் சென்று இருப்பாகி விடுகிறது. ஏற்கனவே, இருந்த அந்தக் கருமையத்தின் தன்மைகளோடு பசு என்ற காட்சியும் கருமையத்தின் தன்மையாக மாறிவிடுகிறது.

மீண்டும் சில நாட்கள் கழித்து நாம் அங்கு என்ன பார்த்தோம் என்று நினைக்கிறோம். சீவகாந்தம் எப்போதும் உடலில் சுழன்று கொண்டே இருப்பதால், அதன் அலை மூளை செல்களில் மோதும்போது கருயைத்தில் இருப்பாகப் பதிந்து இருக்கின்ற அந்த பசுவின் உருவம் கருமையத்திலிருந்து மன அலை மூலம் எண்ணமாக வெளிப்படுகிறது. எந்த மன அழைச்சுழலில் விரைவில் பசுவின் உருவம் கருமையத்தில் பதிவானதோ, அதே மன இலைச் சுழல் விரைவில் மனம் இயங்கும்போது, பசுவின் உருவத்தை எண்ணமாக மனம் விரித்துக் காண்பிக்கிறது.

மனிதன் எந்தச் செயல் செய்தாலும் உடலில் ஓடிக் கொண்டிருக்கும் சீவகாந்தத்தில் ஏற்படும் தாக்கங்கள் அனைத்தும் கருமையத்தில் போய்ச் சேருகின்றன. இந்த நிகழ்ச்சியை வினைப்பதிவு என்று கூறுகிறோம்.



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மாவின் தூய்மை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 6:18 pm

ஆன்மாவின் தூய்மை 677196 ஆன்மாவின் தூய்மை 678642 ஆன்மாவின் தூய்மை 678642 ஆன்மாவின் தூய்மை 678642

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:20 pm

நவீன் wrote:ஆன்மாவின் தூய்மை 677196 ஆன்மாவின் தூய்மை 678642 ஆன்மாவின் தூய்மை 678642 ஆன்மாவின் தூய்மை 678642

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மாவின் தூய்மை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 6:49 pm

அருமையான கட்டுரை நண்பா,,,,,,,,,,, ஆன்மாவின் தூய்மை 677196 ஆன்மாவின் தூய்மை 677196 ஆன்மாவின் தூய்மை 677196

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:50 pm

arun_vzp wrote:அருமையான கட்டுரை நண்பா,,,,,,,,,,, ஆன்மாவின் தூய்மை 677196 ஆன்மாவின் தூய்மை 677196 ஆன்மாவின் தூய்மை 677196

நன்றி அருண் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மாவின் தூய்மை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக