புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செயல்விளைவுத் தத்துவம் Poll_c10செயல்விளைவுத் தத்துவம் Poll_m10செயல்விளைவுத் தத்துவம் Poll_c10 
41 Posts - 55%
ayyasamy ram
செயல்விளைவுத் தத்துவம் Poll_c10செயல்விளைவுத் தத்துவம் Poll_m10செயல்விளைவுத் தத்துவம் Poll_c10 
30 Posts - 41%
mohamed nizamudeen
செயல்விளைவுத் தத்துவம் Poll_c10செயல்விளைவுத் தத்துவம் Poll_m10செயல்விளைவுத் தத்துவம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
செயல்விளைவுத் தத்துவம் Poll_c10செயல்விளைவுத் தத்துவம் Poll_m10செயல்விளைவுத் தத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயல்விளைவுத் தத்துவம் Poll_c10செயல்விளைவுத் தத்துவம் Poll_m10செயல்விளைவுத் தத்துவம் Poll_c10 
467 Posts - 55%
heezulia
செயல்விளைவுத் தத்துவம் Poll_c10செயல்விளைவுத் தத்துவம் Poll_m10செயல்விளைவுத் தத்துவம் Poll_c10 
324 Posts - 38%
mohamed nizamudeen
செயல்விளைவுத் தத்துவம் Poll_c10செயல்விளைவுத் தத்துவம் Poll_m10செயல்விளைவுத் தத்துவம் Poll_c10 
27 Posts - 3%
prajai
செயல்விளைவுத் தத்துவம் Poll_c10செயல்விளைவுத் தத்துவம் Poll_m10செயல்விளைவுத் தத்துவம் Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
செயல்விளைவுத் தத்துவம் Poll_c10செயல்விளைவுத் தத்துவம் Poll_m10செயல்விளைவுத் தத்துவம் Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
செயல்விளைவுத் தத்துவம் Poll_c10செயல்விளைவுத் தத்துவம் Poll_m10செயல்விளைவுத் தத்துவம் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
செயல்விளைவுத் தத்துவம் Poll_c10செயல்விளைவுத் தத்துவம் Poll_m10செயல்விளைவுத் தத்துவம் Poll_c10 
4 Posts - 0%
mini
செயல்விளைவுத் தத்துவம் Poll_c10செயல்விளைவுத் தத்துவம் Poll_m10செயல்விளைவுத் தத்துவம் Poll_c10 
4 Posts - 0%
vista
செயல்விளைவுத் தத்துவம் Poll_c10செயல்விளைவுத் தத்துவம் Poll_m10செயல்விளைவுத் தத்துவம் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
செயல்விளைவுத் தத்துவம் Poll_c10செயல்விளைவுத் தத்துவம் Poll_m10செயல்விளைவுத் தத்துவம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயல்விளைவுத் தத்துவம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 5:16 pm

ஒரு செயலை நாம் செய்கிறோம். அச்செயலுக்கான விளைவைத் தருவது இறைநிலை. செயலின் விளைவு உடனடியாக வரலாம். ஒரு நாளில் வரலாம். ஒரு வாரம் கழித்து வரலாம். 10 ஆண்டுகள் கழித்து வரலாம். அடுத்த தலைமுறைக்கு வரலாம். ஆனால், செய்த செயலுக்கான விளைவு நிச்சயம் வரும். இதுதான் இறைநீதி எனும் செயல்விளைவுத் தத்துவம்.

நல்ல செயல் செய்தால் நல்ல விளைவு வரும். தீய செயல் செய்தால் தீய விளைவு வரும். இதுதான் இயற்கையின் சட்டம். (Law of Nature). நாம் முன்னோர்கள் செய்த நன்மைகளை அனுபவிக்கும் நாம் அவர்கள் தீய செயல்களின் விளைவில் இருந்து தப்பிக்க முடியும். எப்படி? மகான்களின் வழியை பின்பற்றினால் விடுதலை கிடைக்கும்.

காபி வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்.

அடுப்பைப் பற்ற வைத்து வெந்நீர் போட வேண்டும். காபித்தூளைப் போட்டு காபிநீர் வடித்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு சர்க்கரை, பால் சேர்த்துக் கலக்கினால் மணக்க மணக்க காபி கிடைக்கும்.

உலகில் யார் காபி போட விரும்பினாலும் இதுதான் நெறிமுறை (System).

நான் உலகிலேயே பெரிய பணக்காரன். ஆகையால், காபித்தூளுக்குப் பதில் மூக்குப்பொடியைப் போட்டால் கூட எனக்குக் காபி வரும் என்று யாராவது கூற முடியுமா?

மாம்பழம் வேண்டுமென்றால் மாங்கொட்டையை நட வேண்டும். தண்ணீர் பாய்ச்சி உரம் போட்டுப் பாதுகாத்தால் அதற்கென்று உரிய காலம் வரை வளர்ந்து பக்குவமாகிப் பூக்கும். காய்க்கும். மாங்கனி தரும்.

நான் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் அதிபர். எனவே, மாம்பழத்துக்காக நான் மாங்கொட்டையை நடவேண்டிய தேவையில்லை. வேப்பங்கொட்டையை விதைத்தாலே போதும். அது மாமரமாக மாறி வளர்ந்து விடும். என்று யாராவது கூறினால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

யாராயிருந்தாலும் நெறிமுறை அதாவது System ஒன்றுதான். தினை விதைத்தவன் தினயை அறுப்பான். வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்வான்.

காபி போடுவதற்கு வேண்டிய எல்லா முறைகளையும் பின்பற்றி விட்டு காபி வராது வரவே வராது என்று அவநம்பிக்கையுடன் இருந்தாலும் காபி தயாராகிவிடும். நெிறிமுறைகளை பின்பற்றாமல் காபிதூளுக்கு பதில் மசாலாப் பொடியைப் போட்டுவிட்டு அளவற்ற நம்பிக்கையுடன் இருந்தாலும் காபி தயாராகாது.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
(குறள் - 547)

"செயலிலே விளைவாகத்
தெய்வ ஒழுங்கமைப் பிருக்க
பயனென்ன தவறிழைத்து
பின் பரமனைப் வேண்டுவதால்?.

"தப்புக் கணக்கிட்டுத் தான் ஒன்றை எதிர்பார்த்தால்
ஒப்புமோ இயற்கை விதி? ஒழுங்கமைப்பிற் கொத்தபடி
அப்போதைக் கப்போது அளிக்கும் சரி விளைவு.
எப்போதும் கவலையுற்று இடர்பாடுர் இதைஉணரார்."
- அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி.

நோயில்லாத வாழ்க்கை, நிம்மதியான குடும்ப வாழ்க்கை, எதிர்நோக்கும்
எல்லாவற்றிலும் வெற்றி வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதாங்க!.,
தன்னை அறிந்து, இயற்கையை அறிந்து, எல்லோருடனும் இணங்கி வாழும்
விளைவறிந்த விழிப்பு நிலையான யோக வாழ்க்கை வாழ வேண்டும்.
எந்த மனிதனுக்கும் இந்த உடலுக்கான உணவு, உடை, உறைவிடம் என்ற
தேவை நிவர்த்தியானாலும் அவனால் அதோடு சும்மா இருக்க முடியாது. அந்த
மனத்தில் உள்ள பதிவுகள் பல எண்ணங்களாக உதித்து ஏதாவது, குறும்பு செய்து
கொண்டேதான் இருக்கும். அதனால், நாம் மனத்திற்கு பயிற்சி கொடுக்க
வேண்டும்.

மனம் இயங்கும்போது அவர்களுடைய கருவமைப்புக்கு ஏற்றபடி
நவகிரகங்களிலிருந்து வரும் ஆற்றல் அலை அவர்களுடைய பதிவுகளை
தூண்டி செயல்பட வைக்கிறது. எல்லா மனிதருக்குள்ளும் இந்த சஞ்சித கர்மம்
எனும் பரம்பரையாக தொடரும் வினைகள் உள்ளனவா? ஜோதிடம்
குறிப்பிடும்படி கோள்கள் செயல்புரிகின்றனவா? என்ற ஐயத்துடன் அருட்தந்தை
வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் சஞ்சித கர்மம் எனும் முன் ஜென்ம
பதிவுகளுக்கேற்றபடிதான் கோள்கள் நிலை, கருவமைப்பு காத்திருந்து
அமைகிறதா? சுவாமி எனக் அன்பர்கள் கேட்டனர். அதற்கு மகரிஷி அளித்த
பதில் ஆமாம். ஒரு கோலியை உருட்டி விடுகிறீர்கள். கோலி விடும் வேகம்
என்ன? பள்ளம் எந்த இடத்தில் எப்படி அமைந்திருக்கிறது? அதற்கேற்ப கோலி
வந்து விழுகிறது. அதுபோல சஞ்சித கர்மத்திற்கேற்ப கோள்கள் நிலையும்
கருவமைப்பும் அமைகிறது. என விளக்கினார்.

நவகிரகங்களிலிருந்து வரும் ஆற்றலைப் பற்றியும், அதனுடைய தூரம்,
தன்மை, மனிதனிடத்தில் எந்த கோள் எந்த உறுப்போடு தொடர்பு கொள்கிறது
என்பது பற்றியும், நம்முடைய உடல், மன ஆற்றல் பற்றியும் விழிப்புணர்வு வந்து
விட்டால் நவகிரகங்களிலிருந்து வரும் அலையும், பஞ்ச பூதங்களும் நமக்கு
நன்மை மட்டுமே தருகிற அளவுக்கு அதோடு ஒன்றி கலப்பு பெற முடியும்.
நவகிரகங்களும், பஞ்ச பூதங்களும் யோக நெறியை வாழ்க்கையாக
கொண்டவர்களுக்கு நட்புடன் இருக்கும் என்பது மரணமிலாப் பெருவாழ்வு
வாழும் சித்தர்களின் செய்தியாகும். அனைவரும் இந்த விழிப்புணர்வு பெற
மகரிஷி பஞ்ச பூத நவக்கிரக தவம் எனும் பயிற்சியையும் மனவளக்கலையில்
வைத்து வடிவமைத்திருக்கிறார்.

யோகா என்றால் உடலோடு உயிர், உயிரோடு மனம் ஒன்றுபடுவதாகும்.
மனத்தை இறைநிலையோடு இணைப்பதே யோகம் என்பது அறிஞர்களின்
கருத்தாகும். இறைநிலை தெளிவில் இருந்து கொண்டு இறை நியதிகளை
:ணர்ந்து அவற்றிற்கு இசைவாக வாழ்தலே 'யோகம்' என்பது யோகக்
கலையாகும். மனிதப் பிறவியின் நோக்கமே யோக வாழ்வு வாழ்ந்து இறைவனை
அடைவது தான்.

யோக வாழ்வு என்பது ஒழுக்க வாழ்க்கைதான். தேவை உணர்விலும்,
தொழில் திறனிலும், மனித நலம்-வளம் காக்கும் பொறுப்பிலும், விஞ்ஞான
அறிவிலும் மனிதன் காலத்திற்கு காலம் மாறிக் கொண்டே வருகிறான். அப்படி
மாறி வரும் வாழ்க்கை பண்பாட்டிற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு வருவது
தவிர்க்க முடியாதது. எனினும், ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக மதித்து பின்பற்ற
வேண்டியது ஒவ்வொருடைய கடமையும், பொறுப்பும் ஆகும்.
கற்கால மனிதன் அறியாமையால் வாழ்ந்த வாழ்க்கையை இன்றைய
மனிதன் நாகரீகம் என்ற பெயரில் வாழ்கிறான். இன்றைய நாகரீக மனிதனோடு
ஒப்பிடும் போது மிருகங்கள் மேலானவை என்ற பேச்சுகளுக்கு முடிவு
வேண்டுமெனில் கலாச்சார வாழ்க்கையை வாழ வேண்டும்.

படைப்புத்திறனை உள்ளடக்கிய அழகுணர்ச்சியின் வெளிப்பாடான
'கலையும்', விளைவு அறிந்த விழிப்போடு அன்போடும், கருணையோடும்
தனக்கும் சமுதாயத்திற்கும் நன்மை அளிக்கும் செயல்களை கொண்ட
ஆச்சாரமும் இணைந்த கலாச்சாரம் உள்ள நாடு எல்லாத் துன்பங்களிலிருந்தும்
விடுபட்டு தூய்மையும் மேன்மையும் பெற்று வளம் நிறைந்த பூமியாக விளங்கும்.
மகான்கள் வாழ்ந்து வழிகாட்டிய பண்பாடே இந்தியக் கலாச்சாரம்.
ஒவ்வொரு மனிதனும் தூய்மை பெற்று சமுதாய வளம் பெற்று உலகம் அமைதி
பெற எளிய சிறந்த ஒரே வழி மகான்களின் சீர்திருத்த சிந்தனைகளை கொண்ட
இந்தியக் கலாச்சாரம் தான்.

எத்தனையோ கல்வி முறைகள் கற்றும், செல்வங்களை பெற்றும்,
விஞ்ஞான அறிவில் மேம்பாடு அடைந்தும் மனிதனுக்கு அமைதியும்,
மகிழ்ச்சியும் கிடைக்காததற்கு காரணம் இறைநிலையின்
தன்மாற்றமே அனைத்தும் இயற்கையின் ஓர் அங்கமே நான் என்ற தெளிந்த
அறிவுள்ள யோகக் கல்வி இல்லாதுதான். வெற்றியும், மகிழ்ச்சியும் பெற்று
மற்றவர்களுக்கும் அந்த பலனை கொடுக்க யோக நெறிகளை கற்று அதில்
நெறிபிறழாமல் வாழ வேண்டும்.



ஈகரை தமிழ் களஞ்சியம் செயல்விளைவுத் தத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக