புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
வாடகைக்கு இருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் மின் கட்டணம் அதிகம்
வசூலித்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும், 3 மாதங்கள் வரை சிறை
தண்டனையும் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம்
எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் இருந்து மின் கட்டணம் அதிகமாக
வசூலிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளின் மீது தமிழ்நாடு மின்சார
ஒழுங்குமுறை ஆணையத்தின் கவனம் ஈர்க்கப்படுகிறது. வீட்டின் உரிமையாளர்கள்
அதே வளாகத்தில் கூடுதலாக மின்னிணைப்பு பெற முடிவு செய்கையில் மேம்பாட்டுக்
கட்டணம் மற்றும் மின்னிணைப்புக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து ஆணையத்தின்
24-6-2003 நாளிட்ட மின் கட்டண ஆணை எண் 1-3-ன்படி விலக்கு
அளிக்கப்பட்டுள்ளனர். வாடகைதாரர்களின் நலன் கருதியும் வீட்டு உரிமையாளரின்
சுமையைக் குறைப்பதற்காகவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆணையைப் பொருட்படுத்தாது சில வீட்டின் உரிமையாளர்கள்,
வாடகைதாரர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த
வண்ணம் உள்ளன. இரண்டு மாதங்களுக்கான மின் னகர்வு 600 யூனிட்டுகளுக்கு
மேற்படுகையில் வீட்டு மின் னகர்வோருக்கான அதிகபட்ச மின்கட்டணம் யூனிட்
ஒன்றுக்கு ரூ.4.05 மட்டுமே ஆகும். எனவே, வீட்டின் உரிமையாளர்கள் யூனிட்
ஒன்றுக்கு ரூ.4.05-க்கு மேல் மின் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமான
செயலாகும். ஒரு வீட்டின் மொத்த மின் நுகர்வு 600 யூனிட்டுக்கு குறைவாக
இருக்குமானால், மின் நுகர்வைப் பொறுத்து யூனிட் ஒன்றுக்கு ரூ.2.20,
ரூ.1.50, ரூ.0.80, ரூ.0.75 மட்டுமே சட்டப்படி வசூலிக்க முடியும்.
வாடகைதாரர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்தல், 2003-ம் ஆண்டு மின்சார
சட்டத்தின் 142 மற்றும் 146-ம் பிரிவுகளின்படி ஒரு லட்சம் ரூபாய் வரை
அபராதமும், 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படத்தக்க
குற்றமாகும். தமிழ்நாடு மின்சார வாரியம் இது குறித்து மின்சார சட்டத்தின்
142-ம் பிரிவின்படி ஆணையத்தின் முன்பு அல்லது மின்சார சட்டத்தின் 146-ம்
பிரிவின்படி உரிய குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு புகார் செய்யும்படி
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இத பிரிண்ட் எடுத்து என் ஹவுஸ் ஒவ்னருக்கு கொடுக்கணும்..
யூனிட்டுக்கு 4.50 பைசா வாங்குறாங்க..
தகவலுக்கு நன்றி நவீன்!
யூனிட்டுக்கு 4.50 பைசா வாங்குறாங்க..
தகவலுக்கு நன்றி நவீன்!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Uma Thyagajan wrote:இத பிரிண்ட் எடுத்து என் ஹவுஸ் ஒவ்னருக்கு கொடுக்கணும்..
யூனிட்டுக்கு 4.50 பைசா வாங்குறாங்க..
தகவலுக்கு நன்றி நவீன்!
நாங்களும் தான் ரூபாய் ஐந்து கொடுக்கிறோம் ... என்ன செய்வது .. இதெல்லாம் காலகொடுமை
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
balakarthik wrote:Uma Thyagajan wrote:இத பிரிண்ட் எடுத்து என் ஹவுஸ் ஒவ்னருக்கு கொடுக்கணும்..
யூனிட்டுக்கு 4.50 பைசா வாங்குறாங்க..
தகவலுக்கு நன்றி நவீன்!
ரொம்ப கம்மி உமா நான் ௫.5.50 குடுத்திருக்கேன்
கம்ப்ளைன்ட் பண்ணா, வீட்ட காலி பண்ணு சொல்வாங்க..
இந்த நிலை எப்போ மாறுமோ...
(இதுல மின் வெட்டு, தட்டுன்னு என்னென்னவோ பண்றாங்க பாலா)
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Uma Thyagajan wrote:balakarthik wrote:Uma Thyagajan wrote:இத பிரிண்ட் எடுத்து என் ஹவுஸ் ஒவ்னருக்கு கொடுக்கணும்..
யூனிட்டுக்கு 4.50 பைசா வாங்குறாங்க..
தகவலுக்கு நன்றி நவீன்!
ரொம்ப கம்மி உமா நான் ௫.5.50 குடுத்திருக்கேன்
கம்ப்ளைன்ட் பண்ணா, வீட்ட காலி பண்ணு சொல்வாங்க..
இந்த நிலை எப்போ மாறுமோ...
(இதுல மின் வெட்டு, தட்டுன்னு என்னென்னவோ பண்றாங்க பாலா)
இப்படி பூனைக்கு மணி கட்டுறது யாரு என்றே நம் காலமெல்லாம் போய்கொண்டு தான் இருக்கிறது
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சாந்தன் wrote:Uma Thyagajan wrote:balakarthik wrote:Uma Thyagajan wrote:இத பிரிண்ட் எடுத்து என் ஹவுஸ் ஒவ்னருக்கு கொடுக்கணும்..
யூனிட்டுக்கு 4.50 பைசா வாங்குறாங்க..
தகவலுக்கு நன்றி நவீன்!
ரொம்ப கம்மி உமா நான் ௫.5.50 குடுத்திருக்கேன்
கம்ப்ளைன்ட் பண்ணா, வீட்ட காலி பண்ணு சொல்வாங்க..
இந்த நிலை எப்போ மாறுமோ...
(இதுல மின் வெட்டு, தட்டுன்னு என்னென்னவோ பண்றாங்க பாலா)
இப்படி பூனைக்கு மணி கட்டுறது யாரு என்றே நம் காலமெல்லாம் போய்கொண்டு தான் இருக்கிறது
உண்மை தான்..
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இந்த தொல்லையே நமக்கில்லை ஹா ஹா
நமது வீட்டில் எண்ணை விளக்குத்தான் ஹி ஹி
நமது வீட்டில் எண்ணை விளக்குத்தான் ஹி ஹி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
வாடகையில் நான்கில் ஒரு பாகம் கரண்ட் பில் வருகிறது ...
இரண்டு மாதம் சேர்த்து எங்களுக்கு 1500 வரைசெலவாகிறது ..
இதே தனி மீட்டரில் இருந்தபோது இரண்டு மாதங்களுக்கு முந்நூறு ரூபாய் தாண்டியதேயில்லை ....
இரண்டு மாதம் சேர்த்து எங்களுக்கு 1500 வரைசெலவாகிறது ..
இதே தனி மீட்டரில் இருந்தபோது இரண்டு மாதங்களுக்கு முந்நூறு ரூபாய் தாண்டியதேயில்லை ....
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அப்புகுட்டி wrote:இந்த தொல்லையே நமக்கில்லை ஹா ஹா
நமது வீட்டில் எண்ணை விளக்குத்தான் ஹி ஹி
அப்பிடியா அப்பு .... அப்புறம் நலம் தானே ....
Similar topics
» தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு 25% இடம்- கூடுதல் பீஸ் வசூலித்தால் 'பீஸ்' பிடுங்கப்படும்: அரசு அதிரடி
» கூகுள் தரும் கூடுதல் மெயில் வசதி = புதிய கூடுதல் வசதி
» சரத்பொன்சேகாவுக்கு 3 வருட சிறைதண்டனை: ராணுவ கோர்ட் தீர்ப்பு
» வாடகைதாரர்களிடம் அதிக மின் கட்டணம் வசூலித்தால் அபராதம்
» பொறியியல் கல்லூரிகள் நன்கொடை கட்டணம் வசூலித்தால் ரூ.1 கோடி அபராதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1