புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
24 Posts - 34%
ayyasamy ram
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
12 Posts - 17%
Rathinavelu
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
7 Posts - 10%
mohamed nizamudeen
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
1 Post - 1%
mruthun
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
99 Posts - 47%
ayyasamy ram
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
16 Posts - 8%
mohamed nizamudeen
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_lcapஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_voting_barஅண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 4:57 pm

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகஅளவிலான இரட்டையர் மாணவர்கள் இம்முறை சேர்ந்துள்ளனர்.

இரட்டையர்கள் ஒரே வகுப்பில் சேர்ந்து படிப்பது பெரிய ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் ஒரே கல்வி நிறுவனத்தில் ஏராளமான பேர் சேர்ந்து படிக்கும்போது அது செய்தியாகி விடுகிறது. அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இரட்டையர் நடமாட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சற்று அதிகமாக இருப்பதால் அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவியர் மத்தியில் வியப்பு ஏற்பட்டுள்ளது.

ஜி.செளம்யாவும் அவரது சகோதரி சுமீதாவும் கிண்டி வளாகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். இருவரும் அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல எந்தவிதமான வித்தியாசத்தையும் பார்க்க முடியாதபடி ஒரே மாதிரி இருக்கிறார்கள். அதேபோல ஏவிஎன் விக்னேஷும், அவரது சகோதரர் விக்ரமும். இவர்களும் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இவர்களோடு நிற்கவில்லை. இதேபோல மேலும் ஐந்து ஜோடி இரட்டையர்கள் இந்த முறை கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

இதேபோல அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட குரோம்பேட்டை எம்.ஐ.டியில் இரண்டு ஜோடி இரட்டையர்கள் புகுந்துள்ளனராம்.

அண்ணா பல்கலைக்கழக வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமான இரட்டையர்கள் சேர்ந்து படிப்பது இதுவே முதல்முறை என்கிறார் கிண்டி என்ஜீனியரிங் கல்லூரி டீன் எம்.சேகர்.

அடுத்த நான்கு வருடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இந்த இரட்டையர்களால் ஏற்படப் போகும் குஷி, குறும்புத்தனங்களை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 5:24 pm

அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் 755837 அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் 755837 அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் 755837 அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் 755837 அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் 755837 அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் 755837 அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் 755837 அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் 755837 அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் 755837 அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் 755837 அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் 678642 அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் 678642 அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள் 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக