புதிய பதிவுகள்
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்தும் பயனும்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற நினைவோடு எழும் ஓர் ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்த்து என்றாலே அதை நினைக்கும்போதும், அதை சொல்லும்போதும் மனத்திலே ஓர் அமைதியான இயக்கம் ஏற்படும்.
"வாழ்க வளமுடன்" என்று மற்றவரைப் பார்த்து சொல்லும்போது எல்லாப் செல்வங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று கருத்தை உள்ளடக்கியதாக அமைகிறது என்று வேதாத்திரியம் கூறுகிறது.
வாழ்க என்ற வார்த்தையில் உள்ள 'ழ்' என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நமது நாக்கு மடிந்து மேலண்ணத்தில் நன்கு தொட்டு அழுத்துகிறது. இந்த அழுத்தம் உள்ளே இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியையும், பீனியல் சுரப்பியையும் நன்கு இயக்குவதற்குத் தூண்டுகிறது. உடலியக்கத்திற்குத் தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி. மன இயக்கத்திற்கு தலைமைச் சுரப்பி (Master Gland) பீனியல் சுரப்பி. இவ்விரு சுரப்பிகளுகம் இயக்கம் பெறுவதால் நமது உடல்நலமும், மன நலமும் சிறப்படைகின்றன.
பீனியல் சுரப்பியை 'மனோன்மனி' என்றும் அழைக்கின்றனர். மனத்திற்குரிய ஒரு நல்ல ஆற்றல் உள்ள கருவி என்பதற்காக மன+உள்+மணி என்ற 3 வார்த்தைகளைச் சேர்த்து மனோன்மனி என்று சொல்லப்படுகிறது. மனத்திற்கு உட்பொருளாக உள்ள இரத்தினம் என்பது பொருள். அதனால் நாம் வாழ்த்தும்போது மனோன்மனியோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற பலன்களை பெறுகிறோம்.
வாழ்க வளமுடன் என்ற மந்திரத்திற்கு வலு அதிகம். தவம் செய்த முடிக்கின்ற போது சொல்லும்போது வாழ்த்துக்கு இன்னும் வலிமை கூடுகிறது. உதாரணமாக ஒரு வில்லில் அம்பு எய்வதற்கு எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம் கூடும். அதுபோன்று மனம் எவ்வளவு அமைதி நிலையிலிருந்து வாழ்த்துகிறதோ அந்த வேகத்தில் அந்த வாழ்த்து செயலுக்கு வரும்.
வாழ்த்து அலை
வாழ்த்து என்பது அலை. இந்தச் சீவகாந்த அலைக்கு 5 வகையான இயக்கங்கள் உள்ளன.
1 மோதுதல் (Clash)
2 பிரதிபலித்தல் (Reflection)
3 சிதறுதல் (Refraction)
4 ஊடுருவதல் (Penetration)
5 இரண்டிற்கும் இடையே ஓடிக் கொண்டிருத்தல் (Interaction)
ஒருவர் மற்றவரை வாழ்த்தும்போது அந்த வாழ்த்து இருவருக்கிடையே ஓடிக் கொண்டே இருக்கும். இவ்விருவருக்கும் இடையே ஓர் உயிரோட்டம் உண்டாகி விடுகிறது. அது ஆயுள் முழுவதும் இருக்கும். நீங்கள் அன்போடு நல்ல எண்ணத்தோடு பாய்ச்சி விட்டால் போதும். அவர் உங்களை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அவரது உயிரிலிருந்து நன்மையான அலை வீசிக் கொண்டே இருக்கும்.
வாழ்த்தின் நன்மை
1 "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்போது பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்குமிடையே ஓர் இனிய நட்பை வளர்க்கிறது.
2 இந்த வாழ்த்துப் பயிற்சியினால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம்.
3 அப்படி வாழ்த்தி, வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றி பகைமையைத் தவிர்க்கலாம். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.
4 ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்" என்று சொன்னால், அந்தச் செடியில் இருக்கக் கூடிய பலவீனம் நீங்கி அது நல்லதாக மாறும்.
நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எதாவது சமீபத்தில் கஜினி படம் பதின்களோ அதுக்குள்ளேயும் மறந்த்டிங்கgunashan wrote:balakarthik wrote:arun_vzp wrote:நாங்கதான் உங்கள மலேசிய ஜெயில் ல இருந்து ஜாமீன்ல எடுத்தோம் என்ன மறந்துடிங்கள.........gunashan wrote:balakarthik wrote:arun_vzp wrote:நாளைக்கு சிக்கனு எப்படி தெரியும் இதுக்கு முன்னாடி போய்கிட்டு வந்துருகின்களோ.............balakarthik wrote:arun_vzp wrote:பாலாவிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரைய எதிர் பாக்கவில்லை பகிர்தமைக்கு நன்றி பாலா........
நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்கோ நானும் ரவடி தான்............
நன்றி அருண் , நாளைக்கு ஜெயிலுல சிக்கனா ஜமாய்
ஆமா உன்ன பாக்க போன வாரம் தான் வந்தேனே ஆனா என்ன உள்ளே விடல
அதெப்படி மறப்பாறு அவருக்குதான் பின்னால நிறையா கிடைச்சுதே
ஆரம்பிச்சுடாங்கப்பா ஜெயிலு கதைய...........நீங்க எல்லாம் கைதிகளா........
அப்ப பக்கிரிய மட்டும்தான் பார்த்தேன்...உம்மையும், அருனையும் பார்க்களையே....
என்னையா சிறிப்பு வேண்டிக் கிடக்கு...... கில்லாடிப் பசங்களா.....
வந்தவங்கள விட்டூட்டு எதோ ஒரு பெற சொல்ருங்க........ஒழுங்கா போய்
கையெழுத்து போடுறிங்கள........................
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
arun_vzp wrote:எதாவது சமீபத்தில் கஜினி படம் பதின்களோ அதுக்குள்ளேயும் மறந்த்டிங்கgunashan wrote:balakarthik wrote:arun_vzp wrote:நாங்கதான் உங்கள மலேசிய ஜெயில் ல இருந்து ஜாமீன்ல எடுத்தோம் என்ன மறந்துடிங்கள.........gunashan wrote:balakarthik wrote:arun_vzp wrote:நாளைக்கு சிக்கனு எப்படி தெரியும் இதுக்கு முன்னாடி போய்கிட்டு வந்துருகின்களோ.............balakarthik wrote:arun_vzp wrote:பாலாவிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரைய எதிர் பாக்கவில்லை பகிர்தமைக்கு நன்றி பாலா........
நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்கோ நானும் ரவடி தான்............
நன்றி அருண் , நாளைக்கு ஜெயிலுல சிக்கனா ஜமாய்
ஆமா உன்ன பாக்க போன வாரம் தான் வந்தேனே ஆனா என்ன உள்ளே விடல
அதெப்படி மறப்பாறு அவருக்குதான் பின்னால நிறையா கிடைச்சுதே
ஆரம்பிச்சுடாங்கப்பா ஜெயிலு கதைய...........நீங்க எல்லாம் கைதிகளா........
அப்ப பக்கிரிய மட்டும்தான் பார்த்தேன்...உம்மையும், அருனையும் பார்க்களையே....
என்னையா சிறிப்பு வேண்டிக் கிடக்கு...... கில்லாடிப் பசங்களா.....
வந்தவங்கள விட்டூட்டு எதோ ஒரு பெற சொல்ருங்க........ஒழுங்கா போய்
கையெழுத்து போடுறிங்கள........................
யோவ் அருன்னு, அந்தாலு பாலா இருக்கார்னு மிரட்டாதீங்க...நான் ரொம்பா பயந்தவன்...அழுதிடுவேன்..
இருங்க பக்கிரிகிட்ட சொல்லி பிளேடு போடச் சொல்றேன்..........
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
balakarthik wrote:gunashan wrote:யோவ் அருன்னு, அந்தாலு பாலா இருக்கார்னு மிரட்டாதீங்க...நான் ரொம்பா பயந்தவன்...அழுதிடுவேன்..
இருங்க பக்கிரிகிட்ட சொல்லி பிளேடு போடச் சொல்றேன்..........
சிரிப்போ சிரிப்பு.........இருடி வைக்கிறன் ஆப்பு......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எதிர் பாராத ஒருவரிடமிருந்து எதிர் பாராத பதிவு. இருப்பினும் பயன் மிக்கது. ஆனால் உங்கள் trademark , நகைச்சுவை தான். ரமணீயன்
T.N.Balasubramanian wrote:எதிர் பாராத ஒருவரிடமிருந்து எதிர் பாராத பதிவு. இருப்பினும் பயன் மிக்கது. ஆனால் உங்கள் trademark , நகைச்சுவை தான். ரமணீயன்
நன்றி மிக்க நன்றி , அதுசரி திருந்தலாமுனு பார்த்தா விடமாட்டேன்கரின்களே சரி திருன்பவும் பழைய கதைக்கே வந்துட வேண்டியதுதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
balakarthik wrote:T.N.Balasubramanian wrote:எதிர் பாராத ஒருவரிடமிருந்து எதிர் பாராத பதிவு. இருப்பினும் பயன் மிக்கது. ஆனால் உங்கள் trademark , நகைச்சுவை தான். ரமணீயன்
நன்றி மிக்க நன்றி , அதுசரி திருந்தலாமுனு பார்த்தா விடமாட்டேன்கரின்களே சரி திருன்பவும் பழைய கதைக்கே வந்துட வேண்டியதுதான்
திருந்தி என்னத்தையா கிழிக்கப் போற.........
gunashan wrote:balakarthik wrote:T.N.Balasubramanian wrote:எதிர் பாராத ஒருவரிடமிருந்து எதிர் பாராத பதிவு. இருப்பினும் பயன் மிக்கது. ஆனால் உங்கள் trademark , நகைச்சுவை தான். ரமணீயன்
நன்றி மிக்க நன்றி , அதுசரி திருந்தலாமுனு பார்த்தா விடமாட்டேன்கரின்களே சரி திருன்பவும் பழைய கதைக்கே வந்துட வேண்டியதுதான்
திருந்தி என்னத்தையா கிழிக்கப் போற.........
அதுவும் சரிதான் திருந்தாம இருந்தா உங்களையாவது கிழிக்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எல்லாரும் திருந்தி,நல்லவராக மாறினா, யாரை காண்பித்து, நல்லவரை கண்டுபிடிப்பது? ஒரு அளவுமானி யாக இருந்து, சேவை செய்ய இன்னும் ஒரு சந்தர்ப்பம். போனால் வராது.
ரமணீயன்
ரமணீயன்
balakarthik wrote:gunashan wrote:balakarthik wrote:T.N.Balasubramanian wrote:எதிர் பாராத ஒருவரிடமிருந்து எதிர் பாராத பதிவு. இருப்பினும் பயன் மிக்கது. ஆனால் உங்கள் trademark , நகைச்சுவை தான். ரமணீயன்
நன்றி மிக்க நன்றி , அதுசரி திருந்தலாமுனு பார்த்தா விடமாட்டேன்கரின்களே சரி திருன்பவும் பழைய கதைக்கே வந்துட வேண்டியதுதான்
திருந்தி என்னத்தையா கிழிக்கப் போற.........
அதுவும் சரிதான் திருந்தாம இருந்தா உங்களையாவது கிழிக்கலாம்
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5