புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
24 Posts - 51%
heezulia
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்தும் பயனும்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 4:55 pm

First topic message reminder :

பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற நினைவோடு எழும் ஓர் ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்த்து என்றாலே அதை நினைக்கும்போதும், அதை சொல்லும்போதும் மனத்திலே ஓர் அமைதியான இயக்கம் ஏற்படும்.

"வாழ்க வளமுடன்" என்று மற்றவரைப் பார்த்து சொல்லும்போது எல்லாப் செல்வங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று கருத்தை உள்ளடக்கியதாக அமைகிறது என்று வேதாத்திரியம் கூறுகிறது.
வாழ்க என்ற வார்த்தையில் உள்ள 'ழ்' என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நமது நாக்கு மடிந்து மேலண்ணத்தில் நன்கு தொட்டு அழுத்துகிறது. இந்த அழுத்தம் உள்ளே இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியையும், பீனியல் சுரப்பியையும் நன்கு இயக்குவதற்குத் தூண்டுகிறது. உடலியக்கத்திற்குத் தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி. மன இயக்கத்திற்கு தலைமைச் சுரப்பி (Master Gland) பீனியல் சுரப்பி. இவ்விரு சுரப்பிகளுகம் இயக்கம் பெறுவதால் நமது உடல்நலமும், மன நலமும் சிறப்படைகின்றன.
பீனியல் சுரப்பியை 'மனோன்மனி' என்றும் அழைக்கின்றனர். மனத்திற்குரிய ஒரு நல்ல ஆற்றல் உள்ள கருவி என்பதற்காக மன+உள்+மணி என்ற 3 வார்த்தைகளைச் சேர்த்து மனோன்மனி என்று சொல்லப்படுகிறது. மனத்திற்கு உட்பொருளாக உள்ள இரத்தினம் என்பது பொருள். அதனால் நாம் வாழ்த்தும்போது மனோன்மனியோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற பலன்களை பெறுகிறோம்.

வாழ்க வளமுடன் என்ற மந்திரத்திற்கு வலு அதிகம். தவம் செய்த முடிக்கின்ற போது சொல்லும்போது வாழ்த்துக்கு இன்னும் வலிமை கூடுகிறது. உதாரணமாக ஒரு வில்லில் அம்பு எய்வதற்கு எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம் கூடும். அதுபோன்று மனம் எவ்வளவு அமைதி நிலையிலிருந்து வாழ்த்துகிறதோ அந்த வேகத்தில் அந்த வாழ்த்து செயலுக்கு வரும்.

வாழ்த்து அலை

வாழ்த்து என்பது அலை. இந்தச் சீவகாந்த அலைக்கு 5 வகையான இயக்கங்கள் உள்ளன.
1 மோதுதல் (Clash)
2 பிரதிபலித்தல் (Reflection)
3 சிதறுதல் (Refraction)
4 ஊடுருவதல் (Penetration)
5 இரண்டிற்கும் இடையே ஓடிக் கொண்டிருத்தல் (Interaction)

ஒருவர் மற்றவரை வாழ்த்தும்போது அந்த வாழ்த்து இருவருக்கிடையே ஓடிக் கொண்டே இருக்கும். இவ்விருவருக்கும் இடையே ஓர் உயிரோட்டம் உண்டாகி விடுகிறது. அது ஆயுள் முழுவதும் இருக்கும். நீங்கள் அன்போடு நல்ல எண்ணத்தோடு பாய்ச்சி விட்டால் போதும். அவர் உங்களை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அவரது உயிரிலிருந்து நன்மையான அலை வீசிக் கொண்டே இருக்கும்.

வாழ்த்தின் நன்மை

1 "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்போது பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்குமிடையே ஓர் இனிய நட்பை வளர்க்கிறது.

2 இந்த வாழ்த்துப் பயிற்சியினால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம்.

3 அப்படி வாழ்த்தி, வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றி பகைமையைத் தவிர்க்கலாம். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.

4 ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்" என்று சொன்னால், அந்தச் செடியில் இருக்கக் கூடிய பலவீனம் நீங்கி அது நல்லதாக மாறும்.

நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு

ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 5:55 pm

மஞ்சுபாஷிணி wrote:எல்லோருமே படித்து சிறப்பாய் வாழ்த்தும் நல்ல மனதுடன் தொடரும் நல்லதொரு அருமையான பகிர்வு பாலா....

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு...

ரொம்ப நன்றி அக்கா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 5:56 pm

ஹாசிம் wrote:நண்பன் மாறிவிட்டான் மாற்றியது யாரு தொடரும் நண்பா

மாறல நண்பா மாறல மீண்டும் வருவேன் இம்சை தொடர்வேன் , நன்றி நண்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 5:57 pm

Ganesh1 wrote:வாழ்க வளமுடன்.

வாழ்த்தியமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 5:58 pm

நவீன் wrote:இந்த அழுத்தம் உள்ளே இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியையும், பீனியல்
சுரப்பியையும் நன்கு இயக்குவதற்குத் தூண்டுகிறது. உடலியக்கத்திற்குத்
தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி. மன இயக்கத்திற்கு தலைமைச் சுரப்பி
(Master Gland) பீனியல் சுரப்பி. இவ்விரு சுரப்பிகளுகம் இயக்கம் பெறுவதால்
நமது உடல்நலமும், மன நலமும் சிறப்படைகின்றன

வாழ்த்தும் பயனும் - Page 2 677196 வாழ்த்தும் பயனும் - Page 2 677196 வாழ்த்தும் பயனும் - Page 2 677196 வாழ்த்தும் பயனும் - Page 2 678642 வாழ்த்தும் பயனும் - Page 2 678642 வாழ்த்தும் பயனும் - Page 2 678642 வாழ்த்தும் பயனும் - Page 2 678642 வாழ்த்தும் பயனும் - Page 2 678642

நன்றி நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 5:59 pm

megastar wrote:சித்தன் போக்கு சிவன் போக்குன்னு போட்டப்பவே நினைச்சேன், இங்கதான் போய் முடியும்னு, இப்ப பாரு, //ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்" என்று சொன்னால், அந்தச் செடியில் இருக்கக் கூடிய பலவீனம் நீங்கி அது நல்லதாக மாறும்// செடிகூட எல்லாம் பேச வேண்டியிருக்கு.

அதுவாவுது எதுத்துபெசாதே அதான் , மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 6:02 pm

பாலாவிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரைய எதிர் பாக்கவில்லை பகிர்தமைக்கு நன்றி பாலா........
நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்கோ நானும் ரவடி தான்............ வாழ்த்தும் பயனும் - Page 2 755837 வாழ்த்தும் பயனும் - Page 2 755837 வாழ்த்தும் பயனும் - Page 2 755837 வாழ்த்தும் பயனும் - Page 2 755837

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Aug 05, 2010 6:04 pm

பாலாவின் கூற்றை அவர் நன்றி கூறுதல் மூலம் எல்லோரையும் வாழ்த்தி வீட்டார். எல்லோராலும் வாழ்த்து கூற முடியவில்லை என்றாலும் நன்றி கூறுதல் அனைவரையும் வாழ்த்துதலுக்கு சமம்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 6:05 pm

பாலா நீர், உலகத்திலுள்ள அத்தனை சுகங்களையும் பெற்று, நோய் நொடியின்றி ஆயிரமாயிரம் ஆண்டு காலம் வாழ மனப்பூர்வமாக வேண்டுகிறேன்..... அன்பு மலர் அன்பு மலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:05 pm

megastar wrote:பாலாவின் கூற்றை அவர் நன்றி கூறுதல் மூலம் எல்லோரையும் வாழ்த்தி வீட்டார். எல்லோராலும் வாழ்த்து கூற முடியவில்லை என்றாலும் நன்றி கூறுதல் அனைவரையும் வாழ்த்துதலுக்கு சமம்.

என்ன என்ன்கூட இமயமலைக்கு வர தயாராகராமாதிரி தெரியுது சிரி சிரி சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:06 pm

arun_vzp wrote:பாலாவிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரைய எதிர் பாக்கவில்லை பகிர்தமைக்கு நன்றி பாலா........
நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்கோ நானும் ரவடி தான்............ வாழ்த்தும் பயனும் - Page 2 755837 வாழ்த்தும் பயனும் - Page 2 755837 வாழ்த்தும் பயனும் - Page 2 755837 வாழ்த்தும் பயனும் - Page 2 755837

நன்றி அருண் , நாளைக்கு ஜெயிலுல சிக்கனா ஜமாய் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக