புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_m10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10 
56 Posts - 73%
heezulia
சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_m10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_m10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_m10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_m10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10 
221 Posts - 75%
heezulia
சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_m10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_m10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_m10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10 
8 Posts - 3%
prajai
சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_m10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_m10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_m10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_m10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_m10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_m10சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jul 22, 2009 9:32 am



சந்தையில் குழந்தையை கூவி விற்றப்பெண் 21_008ஆந்திராவில் கூலி வேலை பார்த்து வந்த தமிழ் பெண் ஏழ்மை காரணமாக தான் பெற்ற குழந்தையை சந்தையில் கூவி விற்க முயன்றுள்ளார்.
சென்னையைச்
சேர்ந்த பெண் மீனா (23). இவர் ஆந்திர மாநிலத்தில் கட்டிட வேலை செய்து
வந்தார். அப்போது கொண்டையா என்கிற கட்டிட தொழிலாளியை திருமணம் செய்து
கொண்டார். அவர்களுக்கு மகன் பிறந்தார்

இந்த நிலையில் 2
ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் கொண்டையா இறந்துவிட்டார். மீனாவை நரசிங்கம்
என்ற மற்றொரு கட்டிட தொழிலாளி காதலித்தார். அவர் மீனாவை தனது சொந்த ஊரான
நிஜாமாபாத்துக்கு அழைத்து சென்றார். 3 வயது குழந்தையுடன் மீனா அவருடன்
சென்றார்.

நரசிங்கத்துக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள்
இருந்தனர். எனவே அவர்கள் மீனாவை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
நரசிங்கமும் மனது மாறி மீனாவை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனால் மீனா
சென்னை திரும்பிவிட முடிவு செய்தார். நிஜாமாபாத்தில் தனது குழந்தையை
யாரிடமாவது விற்றுவிட்டு ஊருக்கு திரும்ப திட்டமிட்டார். அங்குள்ள
மார்க்கெட் பகுதிக்கு சென்று போவோர், வருவோரிடம் குழந்தையை விலை பேசினார்.


இதுபற்றி தெரிந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள்
மீனாவையும், குழந்தையையும் அழைத்து சென்று மாநில பெண்கள் பாதுகாப்பகத்தில்
ஒப்படைத்தனர். தாயும், குழந்தையும் அவர்கள் பராமரிப்பில் உள்ளனர்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 22, 2009 9:34 am

பாவம் அப்பெண், ஒரு குழந்தையை விற்க முற்பட்டவருக்கு காவலர்களின் உதவியால் வேறொரு குழந்தை கிடைக்காமல் இருந்தால் சரி!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jul 22, 2009 9:35 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஆறுதல்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Jul 22, 2009 11:11 am

yes..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 22, 2009 6:55 pm

அடபாவமே , இந்தியாவுல இப்படி தான் , ஒரு பக்கம் எல்லாம் இருக்குறவனுங்க , இன்னொரு பக்கம் எதுவுமே இல்லாத ஏழைங்க

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 22, 2009 6:56 pm

சிவா wrote:பாவம் அப்பெண், ஒரு குழந்தையை விற்க முற்பட்டவருக்கு காவலர்களின் உதவியால் வேறொரு குழந்தை கிடைக்காமல் இருந்தால் சரி!

சிரி

சிரிக்க! சிந்திக்க (அதிகம் வேண்டாம் ப்ளீஸ்) !!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 22, 2009 7:00 pm

அதிகம் வேண்டாம் , என்றல் என்ன , குழந்தையா???

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 22, 2009 7:01 pm

Kraja29 wrote:அதிகம் வேண்டாம் , என்றல் என்ன , குழந்தையா???

இத படிச்சிட்டு அதிகம் சிந்திக்காதீங்கோ அப்டின்னு சொன்னேன் :P

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக