புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?
Page 1 of 9 •
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?
பெண்கள்தான் சமையல் செய்யவேண்டும் எண்ணும் எண்ணம் பல ஆண்கள் நடைமுறையில் உள்ள போதும்
ஆண்களுக்கும் சமையல் கலையில் பங்கு உண்டு என பெண்கள் மனதில் ஒரு விவாதமும் உள்ளது.
இதுபற்றி உங்கள் கருத்துதான் என்ன?
பெண்கள்தான் சமையல் செய்யவேண்டும் எண்ணும் எண்ணம் பல ஆண்கள் நடைமுறையில் உள்ள போதும்
ஆண்களுக்கும் சமையல் கலையில் பங்கு உண்டு என பெண்கள் மனதில் ஒரு விவாதமும் உள்ளது.
இதுபற்றி உங்கள் கருத்துதான் என்ன?
சமையலில், திறமைசாலிகள் பெண்கள் தான் என்று தானே எண்ணுகிறீர்கள்; அது உண்மையல்ல... ஆண்கள் தான் தான் "சூப்பர் குக்!' சமீபத்தில் , பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
சர்வேயில் கூறியிருப்பதாவது: சமையல் அறைக்கு சொந்தக்காரர்கள் பெண்கள் தான் என்று, ஒரு பொதுவான கருத்து உள்ளது. ஆனால், அதில் உண்மையில்லை என்பது, பல நாடுகளில் நடத்தப்பட்ட சர்வேக் கள் உறுதி செய்துள்ளன. எந்த ஒரு உணவையும் சுவையாக சமைப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்கள் தான்; பெண்கள் அல்ல. அதற்காக, பெண்களை, ஆண்கள் மட்டம் தட்டுவதில்லை.சமையல் மட்டுமல்ல, எந்த ஒரு விஷயத்திலும், தனக்கு சமமான அந்தஸ்த்தை மனைவிக்கு தருகிறனர் கணவர்கள். அதனால் தான் , ஷாப்பிங் போகும் போதும்,பொறுமையாக மனைவியின் பின்னால் காத்திருக்கின்றனர்.
"மனைவி ஷாப்பிங் செய்யும் போது, நாங்கள் பொறுமையாக காத்திருப்போம்' என்று, 59 சதவீத ஆண்கள் சர்வேயில் கூறியுள்ளனர்; வீட்டு விஷயங்கள், செலவுகளை சமாளிப்பதை பெண்களிடம் விடுவதில் திருப்தி காண்பதாக 69 சதவீத ஆண்கள் கூறியுள்ளனர்.வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்ய வேண்டியிருக்கிறது என்று 65 சதவீத பெண்கள் எண்ணுகின்றனர்; ஆனால், "வீட்டு வேலைகளை நாங்களும் பகிர்ந்து கொண்டு வருகிறோம்' என்று 75 சதவீத ஆண்கள் கூறியுள்ளனர்.இவ்வாறு சர்வேயில் தெரிய வந்துள்ளது.
தினமலர்!

- GuestGuest
தொழில்னு வரும் பொழுது ஆண்கள் எந்த விஷயத்திலும்
டாப்பாகத்தான் இருப்பார்கள்
குடும்பம் என்று வரும்பொழுது இது சரி வருமா என்று
அடியேனுக்கு புரியவில்லை
சுவைப்பது மட்டும் ஆண்கள் வேலை சுவை உண்டாக்குவது
பெண்கள் வேலை (only single meaning)
டாப்பாகத்தான் இருப்பார்கள்
குடும்பம் என்று வரும்பொழுது இது சரி வருமா என்று
அடியேனுக்கு புரியவில்லை
சுவைப்பது மட்டும் ஆண்கள் வேலை சுவை உண்டாக்குவது
பெண்கள் வேலை (only single meaning)
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
அது பிரிட்டனில, நாம நம்ம பசங்க, பொண்ணுக என்ன சொல்லுறாங்க..... நீங்க என்ன சொல்லுறீங்க சிவா அண்ணா?
- GuestGuest
ஈழமகன் wrote:அது பிரிட்டனில, நாம நம்ம பசங்க, பொண்ணுக என்ன சொல்லுறாங்க..... நீங்க என்ன சொல்லுறீங்க சிவா அண்ணா?
அதானே
சொல்லுங்க தாய்மார்களே தந்தை மார்களே கனவான்களே கணவன்மார்களே
மனைவிமார்களே
ஏதாவது சொல்லுங்கோ
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
முருகா பெண்கள்தான் சுவை உண்டாக்கணும் எண்டு ஏதவது சட்டம் சொல்லி இருக்கா? பெண்கள் எல்லாம் சமையல் செய்வதை புறக்கணித்தால் சுவை உண்வுக்கு என்ன செய்வீர்கள்?
- GuestGuest
ஈழமகன் wrote:முருகா பெண்கள்தான் சுவை உண்டாக்கணும் எண்டு ஏதவது சட்டம் சொல்லி இருக்கா? பெண்கள் எல்லாம் சமையல் செய்வதை புறக்கணித்தால் சுவை உண்வுக்கு என்ன செய்வீர்கள்?
ஆமால்லா
செரி
ஹோட்டலுக்கு போக வேண்டியதுதான்
வேற வழி :P
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
நமக்கு சாப்பிடுறதில எவ்வளவு பங்கு இருக்கோ அந்த அளவு சாப்பாடு உண்டாக்கிறதிலையும் பங்கு இருக்கு. 24 மணித்தியாளமும் ஆக்கிப்போட நான் என்ன மிசினா எண்டு பொண்டாட்டி பிரச்சன பண்ணினா என்ன செய்ய? பொண்ணுங்கதான் சமைச்சுப் போடணும் என்ற கொள்கை அந்தக்காலம், இப்ப எல்லாம் முகத்துக்கு கிறீம் போடவுல் புருவங்களை நொர்த்தியாக்கவுமே பொண்ணுகளுக்கு நேரம் போதம இருக்கு. சேலையிலும், சுடிதாரிலும், பாவாட சட்டையிலும் இருந்தவா, இறுக்கமான ரீ சேட்டுக்கும், ஜீன்சுக்கு மாறீட்டா. இப்ப 4 எழுத்து படிக்க தொடங்கீட்டா பழைய காலம் போல இப்ப நாம எதிர் பாக்க முடியுமா?
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சமையலில் திறைமைசாலிகள் ஆண்கள்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நான் இதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.
- Sponsored content
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 9