புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திராயன் விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது ஏற்பாடுகள் தீவிரம் Poll_c10சந்திராயன் விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது ஏற்பாடுகள் தீவிரம் Poll_m10சந்திராயன் விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது ஏற்பாடுகள் தீவிரம் Poll_c10 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்திராயன் விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது ஏற்பாடுகள் தீவிரம் Poll_c10சந்திராயன் விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது ஏற்பாடுகள் தீவிரம் Poll_m10சந்திராயன் விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது ஏற்பாடுகள் தீவிரம் Poll_c10 
162 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்திராயன் விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது ஏற்பாடுகள் தீவிரம் Poll_c10சந்திராயன் விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது ஏற்பாடுகள் தீவிரம் Poll_m10சந்திராயன் விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது ஏற்பாடுகள் தீவிரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திராயன் விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது ஏற்பாடுகள் தீவிரம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 3:56 pm

புதுடெல்லி

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) சமீபத்தில் சந்திராயன் விண்கலத்தை நிலாவுக்கு ஏவி ஆய்வு செய்தது. சந்திராயனில்
பொருத்தப்பட்டிருந்த அதிநவீன முப்பரிமான காமிரா மூலம் நிலாவின்
மேற்பரப்பும், உள் பகுதிகளும் படம் பிடிக்கப்பட்டன. அதன் மூலம் நிலாவில்
என்னென்ன தாதுப் பொருட்கள், வளங்கள் இருப்பது தெரியவந்தது.

சந்திராயனின்
ஆய்வுகள் மற்றும் போட்டோக்கள் மூலம் நிலாவில் எதிர்பார்த்ததை விட கூடுதல்
தண்ணீர் வளம் இருப்பது உறுதி படுத்தப்பட்டது. இது தவிர நிலாவில் ஹீலியம்,
மேக் னீசியம், அலுமினியம், சிலிக்கான், கால்சியம் போன்றவையும் அபரிதமாக
இருப்பதை சந்திராயன் கண்டு பிடித்தது.

நிலாவில்
எந்தெந்த பகுதிகளில் இந்த வளங்கள் உள்ளன என்பதையும் இந்திய விஞ்ஞானிகள்
சந்திராயன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இதைத் தொடர்ந்து நிலாவில்
அடுத்த கட்ட ஆய்வை மேற்கொள்ள சந்திராயன்-2 என்ற விண்கலத்தை இந்திய
விஞ்ஞானிகள் தயாரித்து வருகிறார்கள்.

சந்திராயன்-2
விண் கலத்தில் விஞ்ஞானி ஒருவரையும் அனுப்பி நிலாவில் தரை இறங்க செய்ய
முயற்சி நடந்து வருகிறது. இந்த விண்கலத்தில் வெளி நாடுகளில் இருந்து
பெறப்படும் மிகவும் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

அடுத்த
ஆண்டு (2011) சந்திராயன்-2 விண்கலம் ஏவப்படும் என்று மத்திய அறிவியல்
தொழில் நுட்ப மந்திரி பிருதிவிராஜ் சவுகான் கூறினார். சந்திராயன்-2
விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மூலம் ஏவப்படும்.

சந்திராயன்-2 விண்கலம் நடத்தப்போகும் ஆய்வு உலக அளவில் இஸ்ரோவுக்கு பெயரையும் புகழையும் பெற்று தரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக