புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
81 Posts - 67%
heezulia
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
1 Post - 1%
viyasan
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
273 Posts - 45%
heezulia
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
18 Posts - 3%
prajai
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_m10பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 3:53 pm

பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   Kollywoodnews1494


எலெக்ட்ரா மலையாள படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. இதில்
நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்திருப்பவர் மனிஷா கொய்ராலா. இதில் அப்பா
வேடத்தில் நடிப்பவர் சில காட்சிகளில் மட்டுமே வருவார். ஆனால் படத்தில்
முக்கிய வேடம் அது. கதைக்கு திருப்பமாக இருக்குமாம். இதில் நடிக்க பிரகாஷ்
ராஜிடம் பட இயக்குனர் ஷியாம் பிரசாத் பேசியிருக்கிறார். தமிழ், தெலுங்கு,
கன்னட படங்களில் நடிப்பதால் கால்ஷீட் இல்லை என பிரகாஷ் ராஜ் கூறினாராம்.
பிரகாஷ் நடித்தால் இந்த வேடம் பேசப்படும் என்பது இயக்குனரின் கணிப்பு. இது
பற்றி அறிந்த நயன், பிரபு தேவாவிடம் சொன்னதாக தெரிகிறது. பிரபு தேவா,
நயன்தாராவுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக உள்ளார் இதனால் பிரகாஷ் ராஜிடம்
பிரபு தேவா பேசினாராம். நயன்தாரா படத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக
இருக்கும் என கூறினாராம். நண்பர் கேட்டதால் மறுக்க முடியாத பிரகாஷ்,
எலெக்ட்ரா படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடிக்க ஓகே சொன்னாராம். அவர்
சம்பந்தப்பட்ட காட்சிகளை கடைசியாக எடுத்து முடித்துள்ளனர்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 3:54 pm

ரெண்டு பேருமே ஒன்னாம் நம்பர் டுபாக்கூர் ,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 05, 2010 4:29 pm

நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 4:31 pm

ரபீக் wrote:ரெண்டு பேருமே ஒன்னாம் நம்பர் டுபாக்கூர் ,,,,

இது உங்களுக்கு எப்படி தெரிந்ததுப்பா? புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 4:36 pm

மஞ்சுபாஷிணி wrote:
ரபீக் wrote:ரெண்டு பேருமே ஒன்னாம் நம்பர் டுபாக்கூர் ,,,,

இது உங்களுக்கு எப்படி தெரிந்ததுப்பா? புன்னகை

பிரபுதேவா பொண்டாட்டிய விட்டுட்டு நயன் குட சுத்துறாரு
பிரகாஷ்ராஜ் பொண்டாட்டிய டிவோர்ஸ் பண்ணிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணப் போறாரு ,,அதான் அப்படி சொன்னேன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 4:37 pm

ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
ரபீக் wrote:ரெண்டு பேருமே ஒன்னாம் நம்பர் டுபாக்கூர் ,,,,

இது உங்களுக்கு எப்படி தெரிந்ததுப்பா? புன்னகை

பிரபுதேவா பொண்டாட்டிய விட்டுட்டு நயன் குட சுத்துறாரு
பிரகாஷ்ராஜ் பொண்டாட்டிய டிவோர்ஸ் பண்ணிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணப் போறாரு ,,அதான் அப்படி சொன்னேன்

பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   453187 பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   453187 பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   453187 பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   453187 பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்   453187

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக