புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
98 Posts - 49%
heezulia
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
7 Posts - 4%
prajai
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
2 Posts - 1%
cordiac
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
225 Posts - 52%
heezulia
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கீரை வகைகள் Poll_c10கீரை வகைகள் Poll_m10கீரை வகைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீரை வகைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 22, 2009 6:49 am

அகத்திக் கீரை

கீரை வகைகள் Akathi_keerai
அகத்தி என்னும் சிறுமரம் தாவரவியலில் (நிலைத்திணை இயலில்) செஸ்பேனியா (Sesbania) இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா (Sesbania grandiflora) என்ப்தாகும். இம்மரம் இந்தியாவிலோ தென் ஆசியாவிலோ தோன்றியிருக்க வேண்டும் என்று துறையறிஞர்கள் கருதுகிறார்கள். பொதுவாக வெப்பமாகவும் அதிக ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும் வளர்கின்றது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. சிறப்பாக இதன் இலை தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்திக்கீரை என்னும் உணவாகப் பயன்படுகின்றது
அகத்தி மரத்தின் பூ. இதனை லாவோஸ், வியட்னாம் முதலான நாடுகளில் காய்கறிபோல் உண்கிறார்கள்

சமையலில் பயன்பாடு


அகத்தி் மரப் பூவை (S. grandiflora ) தென்கிழக்கு ஆசிய நாடுகளான லாவோஸ், இந்தோனேசியாவைச் சேர்ந்த சாவா, வியட்நாம், பிலிப்பைன்ஸில் இல்லோக்காஸ் என்னும் இடம் ஆகிய பகுதிகளில் உணவாக உண்கிறார்கள். தாய்லாந்து மொழியில் இப் பூவை `தோக் கே (dok khae) என்றும், வியட்நாம் மொழியில் இதனை சோ தூவா(so đũa.) என்றும் அழைக்கின்றனர். இந்தோனேசிய மொழியில் இதனை '`புங்கா துரி (bunga turi)அல்லது கெம்பாங் துரி (kembang turi) என்றும் அழைக்கின்றனர்.

மருத்துவ குணங்கள்

பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்றவிஷ சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும்.

சித்தமுறைப்படி, அகத்திக் கீரையை 30 நாட்களுக்கு ஒரு முறையே உண்ண வேண்டும். அமாவாசை நாளன்று உண்பது மிகவும் உகந்தது. சூரிய உதயத்திற்கு முன் கீரையைப் பறிக்க வேண்டும். நாள் பட்ட கீரைகளை, சமைத்துண்ணுவது உடலுக்கு சிறப்புடையதன்று. வேறு மருந்துகளை(எந்தவகை / முறை மருந்து என்றாலும்)உட்கொள்ளும் காலங்களில் ,இதனை தவிர்த்தல் மிக நலம்.காரணம், உட்கொள்ளப்படும் மருந்தின் ஆற்றலை மிக மிக குறைத்து விடும். சுருங்க்ககூறின், நம் அகத்தின் தீயை அகற்றும். எனவே, அகத்தி என்றாகியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 22, 2009 6:51 am

முருங்கைக் கீரை

கீரை வகைகள் Murunkaik_keerai


முருங்கை மரத்தில் (Moringa oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை தமிழர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு உணவுகள் ஆகும். அரை மீட்டர் அளவுக்கு தடி போல வடிவில் இருப்பது முருங்கைக் காய். இது பிரட்டல், குழம்பு போன்றவை செய்யப்படும். முருங்கை இலை கீரை போல வதக்கி, அல்லது வறுத்து ஆக்கப்படும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 22, 2009 6:52 am

மணதக்காளிக் கீரை

கீரை வகைகள் Manathakalik_keerai

மணத்தக்காளி (Night shade) சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது மணித்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் சொலனம் நைக்ரம். இது ஓராண்டுத் தாவரம் ஆகும்.

இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகள் காரணமாக இது உணவில் உட்கொள்ளப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் ஆகியன. இதை உட்கொள்வதன்மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல் தொடர்பான பல நோய்கள் குணமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 22, 2009 6:56 am

வெந்தயக் கீரை

கீரை வகைகள் 450px-Fenugeek

வெந்தயம் (ஆங்கிலம்: Fenugreek; இந்தி: மேதி) (தாவர இயல்:Trigonella foenum-graecum) என்பது Fabaceae குடும்ப ஒரு மூலிகையும், சுவைப்பொருளும் ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இந்தச் செடி கீரையாகவும் இதன் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தட்பவெப்பம் பொருந்திய சூழலில் இது எளிதாக தோட்டத்தில் வளரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 22, 2009 7:01 am

கொத்தமல்லிக் கீரை

கீரை வகைகள் Corian10


கொத்தமல்லி (Coriandrum sativum) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும் கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தை சார்ந்தது. இச் செடி 50 செமீ உயரம் வளரக்கூடியது.

வரலாறு


இசுரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்துமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை என கருதப்படுகின்றன.

பயன்கள்

உணவு

கொத்தமல்லியின் எல்லா உறுப்புகளும் உண்ணப்படக்கூடியவை. சாம்பார், இரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன. இதை இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக ஆக்குவர்.

மருந்து

வயிற்றுவலி, வயிற்றுப் பெருமல் போன்ற நோய்களுக்கு கொத்தமல்லி ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

பயிர்ச்செய்கை

கொத்தமல்லி தட்பவெப்ப நிலை பொருந்திய இடத்தில் எளிதாக வளரக்கூடியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 22, 2009 7:04 am

முட்டைக்கோசு


கீரை வகைகள் Cabbag10

முட்டைக்கோசு என்பது Brassicaceae குடும்பத்தைச் சார்த ஒரு கீரை. கிழக்கு, மத்திய ஐரோப்பிய உணவில் முட்டைக்கோசு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. சலாட், சூப் ஆகியவற்றில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. முட்டைக்கோசை சீனா, இந்தியா, உருசியா பெரும்பான்மையாக உற்பத்தி செய்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 22, 2009 7:05 am

பசலைக் கீரை

கீரை வகைகள் Pasalai_keerai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 22, 2009 7:06 am

அரைக் கீரை

கீரை வகைகள் Araik_keerai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 22, 2009 7:09 am

முளைக் கீரை

கீரை வகைகள் Mulaik_keerai

இந்த கீரையை தினமும் சாப்பிடலாம். எல்லா வயதினரும் சாப்பிடக்கூடிய கீரையும் இதுவே. பசியைத் தூண்டிவிடும் சக்தி இதற்கு உண்டு. சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு முளைக்கீரையை சேர்த்து கொடுத்தால், ‘சாப்பாடு கொடு’ என்று அடம் பிடிப்பார்கள்! காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முளைக்கீரையை அதிகம் சாப்பிடலாம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்தக்கீரைக்கு மட்டுமே உண்டு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 22, 2009 7:10 am

பொன்னாங் கண்ணிக் கீரை - சிவப்பு வகை

கீரை வகைகள் Ponnanngani_red_keerai


பொன்னாங் கண்ணிக் கீரை - பச்சை வகை

கீரை வகைகள் Green_ponnanganik_keerai

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக